எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே Ennamellam Or Idathaye Lyrics in Tamil from Thirumanam (1958)

Ennamellam Or Idathaye Lyrics in Tamil. எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே - பாடல் வரிகள், Ennamellam Or Idathaye song is from Thirumanam 1958. The Movie Star Cast is Gemini Ganesan and Savitri. Singer of Ennamellam Or Idathaye is T. M. Soundarajan. Lyrics are written by Suratha. Music is given by S. M. Subbaih Naidu and T. G. Lingappa. Ennamellam Or Idathaye Lyrics in English

  • Song : Ennamellam Or Idathaye
  • Movie/Album Name : Thirumanam 1958
  • Star Cast : Gemini Ganesan and Savitri
  • Singer : T. M. Soundarajan
  • Music Composed by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa
  • Lyrics written by : Suratha

Ennamellam Or Idathaye Lyrics in Tamil :

எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே

எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே

எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே

தேனேந்தும் மலராகி
வானேந்தும் நிலவாகி
தேனேந்தும் மலராகி
வானேந்தும் நிலவாகி
சிந்தை கவர்ந்திடுதே.ஏ.
சிந்தை கவர்ந்திடுதே.
எந்தன் மணி விழி மயங்கிடுதே.

: செங்கதிர் சுடர் போலே
என் கரம் நீண்டிருந்தால்
செங்கதிர் சுடர் போலே
என் கரம் நீண்டிருந்தால் சிங்காரச் சிலை தன்னை
அந்த சிங்காரச் சிலை தன்னை
இங்கிருந்தே தொடுவேன்

எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே

மனம் விரும்பும் காட்சியை
கனவினில் கண்டாலும்
மையல் தீருமா நுரை தின்று பசியாறுமாஆ.ஆ.
மாமலரின் நிழல்தான் மணம் வீசுமா
முத்து மாலையின் நிழல்தான் விலை போகுமா.

நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே
நேச முகம் இரண்டும் நெருங்குமா
எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா..ஆஅ..ஆ.ஆ..
எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா

எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே

எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே

Ennamellam Or Idathaye Lyrics in English :

Ennamellaam
Orr idaththaiyae naaduthae
Kannirendum
Orr mugathaiyae thaeduthae

Ennamellaam
Orr idaththaiyae naaduthae
Kannirendum
Orr mugathaiyae thaeduthae

Ennamellaam
Orr idaththaiyae naaduthae

Thaenenthum malaraagi
Vaanaenthum nilavaagi
Thaenenthum malaraagi
Vaanaenthum nilavaagi
Sinthai kavarnthiduthae.ae
Sinthai kavarnthiduthae.
Enthan mani vizhi mayangiduthae

Sengathir sudar polae
En karam neendirunthaal
Sengathir sudar polae
En karam neendirunthaalSingaara silai thannai
Antha singaara silai thannai
Ingirunthae thoduvaen

Ennamellaam
Orr idaththaiyae naaduthae

Manam virumbum kaatchiyai
Kanavinil kandaalum
Maiyal theerumaa nurai thindru pasiyaarumaaaaaa
Maamalarin nizhalthaan manam veesumaa
Muththu maalaiyin nizhalthaan vilai pogumaa

Neiyyum thariyil nool nerunguvathu polae
Nesa mugam irundum nerungumaa
Engal pirinththa uravum thirumbumaaaa.aa..a.
Engal pirinththa uravum thirumbumaa..

Ennamellaam
Orr idaththaiyae naaduthae
Kannirendum
Orr mugathaiyae thaeduthae

Ennamellaam
Orr idaththaiyae naaduthae

See More Songs of Thirumanam 1958

Other Songs from - Thirumanam
1
Aadiya Paadham

M. M. Dandapani Desikar

3
Inbam Yavume

T. M. Soundararajan

4
Kazhani Engum Kathiradum

A. L. Raghavan and Jikki

5
Mangiyathor Nilavinile

T. M. Soundararajan

6
Naalum Paarthaachu

Jikki and A. P. Komala

7
Thanga Nilavil

A. M. Rajah and Jikki

8
Thulli Vara Poren

Sirkazhi Govindarajan and P. Susheela

9
Vaa Oru Saedhi Sollave

Sirkazhi Govindarajan and P. Leelaa

10
Vai Raja Vai

Sirkazhi Govindarajan and Rathnamala