பஸ்சே பஸ்ஸில் கலரே Busse Bussil Coloure Lyrics in Tamil from Manjal Nila (1982)

Busse Bussil Coloure Lyrics in Tamil. பஸ்சே பஸ்ஸில் கலரே - பாடல் வரிகள், Busse Bussil Coloure song is from Manjal Nila 1982. The Movie Star Cast is K. Suresh, Thyagu and Kala Ranjani. Singer of Busse Bussil Coloure is Deepan Chakravarthy, Saibaba and Sirkazhi G. Sivachidambaram. Lyrics are written by Gangai Amaran. Music is given by Ilayaraja. Busse Bussil Coloure Lyrics in English

  • Song : Busse Bussil Coloure
  • Movie/Album Name : Manjal Nila 1982
  • Star Cast : K. Suresh, Thyagu and Kala Ranjani
  • Singer : Deepan Chakravarthy, Saibaba and Sirkazhi G. Sivachidambaram
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Gangai Amaran

Busse Bussil Coloure Lyrics in Tamil :

பஸ்சே பஸ்ஸில் கலரே
கலரில் பல விதத்து மலரே
மலரில் மனித்தளிரே
மயங்காதவர்கள் சிலரே
சிலரில் யாரும் இவ்விடத்தில் இலரே
அடியார் கேட்டோம்
பல அன்னகிளிகள் வேண்டுமின்றி
அருள் புரிவாய்

வா மச்சி மச்சி
ஹேய் வா மச்சி மச்சி
நல்ல பச்சைக்கிளி வந்து எறங்கும்
நம்ம பஸ் ஸ்டாண்டுக்கு தேங்காய் ஒடை
ஊதுவத்தி கற்பூரத்த
ஏத்தி வச்சு வேண்டிக்கலாம் வா மா

ஹேய் வா மச்சி மச்சி
வா மச்சி மச்சி
ஹேய் ஆ..

வா வா சின்னம்மா பேரு என்னம்மா
ராதா நீதான் கார்த்தி இங்கம்மா
வா வா சின்னம்மா பேரு என்னம்மா
ராதா நீதான் கார்த்தி இங்கம்மா

ரசிப்பதற்காக தவமிருந்தோம்
பல பல நேரம் காத்திருந்தோம்
ரசிப்பதற்காக தவமிருந்தோம்
பல பல நேரம் காத்திருந்தோம்

ஆ ஆ பல்லவன் அவன் ரொம்ப நல்லவன்
ஆ ஆ பல்லவன் அவன் ரொம்ப நல்லவன்
அள்ளி அள்ளி கொடுப்பான்டா ஹோய்
வா மச்சி மச்சி
ஹேய் ஹேய் வா மச்சி மச்சி

நல்ல பச்சைக்கிளி வந்து எறங்கும்
நம்ம பஸ் ஸ்டாண்டுக்கு தேங்காய் ஒடை
ஊதுவத்தி கற்பூரத்த
ஏத்தி வச்சு வேண்டிக்கலாம் வா மா

ஹேய் மச்சி யார் வந்துருகாங்கன்னு பாருடா
ஹான்.

ஆ ஆஹா ஐயய்யோ அள்ளிக்கிறட்டா
பூவா உன்ன நான் கிள்ளிகிறட்டா
ஆ ஆஹா ஐயய்யோ அள்ளிக்கிறட்டா
பூவா உன்ன நான் கிள்ளிகிறட்டா

அள்ளிக்கிறம்போது அழுக்காது
ஆ..கிள்ளி கிள்ளி பாத்து சலிக்காது ஆமாம்
அள்ளிக்கிறம்போது அழுக்காது
கிள்ளி கிள்ளி பாத்து சலிக்காது

ஜால்றா கொட்டட்டா தாளம் இப்போ தட்டட்டா
ஜால்றா கொட்டட்டா தாளம் இப்போ தட்டட்டா
படிக்கிறேன் உன் பாட்ட ஹோய்

வா மச்சி மச்சி
ஹேய் வா மச்சி மச்சி
நல்ல பச்சைக்கிளி வந்து எறங்கும்
நம்ம பஸ் ஸ்டாண்டுக்கு தேங்காய் ஒடை
ஊதுவத்தி கற்பூரத்த
ஏத்தி வச்சு வேண்டிக்கலாம் வா மா

ஹேய் வா மச்சி மச்சி
வா மச்சி மச்சி ஆ..ஏ.னா.ய..

Busse Bussil Coloure Lyrics in English :

Bussey bus-il colour-re
Colour-il pala vidhaththu malarae
Malaril manith thalirae
Mayangathavargal silarae
Silaril yaarum ivvidaththil ilarae
Adiyaar kettom
Pala annakiligal vedumindri
Arul purivaai..

Vaa machchi machchi
Haei vaa machchi machchi
Nalla pachchikili vanthu erangum
Namma bus stand-kku thengaai odai
Oodhuvaththi karpooraththa
Yaeththi vachchu vendikkalaam vaa ma

Haei vaa machchi machchi
Vaa machchi machchi
Haeiaa.

Vaa vaa chinnamma peru ennamma
Radhaa needhaan karthi ingamma
Vaa vaa chinnamma peru ennamma
Radhaa needhaan karthi ingamma

Rasippatharkkaaga thavamirunthom
Pala pala neram kaaththirunthom
Rasippatharkkaaga thavamirunthom
Pala pala neram kaaththirunthom

Aa aa pallavan avan rompa nallavan
Aa aa pallavan avan rompa nallavan
Alli alli koduppaandaa hoi
Vaa machchi machchi
Haei haei Vaa machchi machchi

Nalla Pachchaikili vanthu erangum
Namma bus stand-kku thengaai odai
Oodhuvaththi karpooraththa
Yaeththi vachchu vendikkalaam vaa ma

Haei machchi yaar vathurukaangannu paarudaa
Haan

Aa aahaa aiyayayo allikirattaa
Poovaa unna naa killikkirattaa
Aa aahaa aiyayayo allikirattaa
Poovaa unna naa killikkirattaa

Allikkirampothu azhukkaathu
Aa.killi killi paaththu salikkaathu aamaam
Allikkirampothu azhukkaathu
Killi killi paaththu salikkaathu aamaam

Jaaldraa kottattaa thaalam ippo thattattaa
Jaaldraa kottattaa thaalam ippo thattattaa
Padikkiraen un paatta hoi

Vaa machchi machchi
Haei vaa machchi machchi
Nalla pachchikili vanthu erangum
Namma bus stand-kku thengaai odai
Oodhuvaththi karpooraththa
Yaeththi vachchu vendikkalaam vaa ma

Haei vaa machchi machchi
Vaa machchi machchi aa.aenaa.ya.

See More Songs of Manjal Nila 1982

Other Songs from - Manjal Nila
1
Ila Manathil Ezhum Kanavil

K. J. Yesudas and B. S. Sasirekha

3
Pen Mayile

S. Janaki

4
Poonthendral Kaatre Vaa

P. Susheela and P. Jayachandran