எழுந்து வா Yezhundhu Vaa Lyrics in Tamil from Chinmayi Shashaa Tirupati (2020)

Yezhundhu Vaa Lyrics in Tamil. எழுந்து வா - பாடல் வரிகள், Yezhundhu Vaa song is from Chinmayi Shashaa Tirupati 2020. Singer of Yezhundhu Vaa is Chinmayi Sripada and Shashaa Tirupati. Lyrics are written by Girish Kalyanaraman. Music is given by Shashaa Tirupati. Yezhundhu Vaa Lyrics in English

  • Song : Yezhundhu Vaa
  • Movie/Album Name : Chinmayi Shashaa Tirupati 2020
  • Singer : Chinmayi Sripada and Shashaa Tirupati
  • Music Composed by : Shashaa Tirupati
  • Lyrics written by : Girish Kalyanaraman

Yezhundhu Vaa Lyrics in Tamil :

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

அமைதியாய்..அலறினேன்..
தனிமையில்..இழைக்கிறேன்..

பல நினைவுகள் என்னென்வோ
இரு ஆவல் இன்று மெழுகாய் தேய்கின்றேன்
புது கனவுகள் முன்னில்லையே
இழக்கும் இன்றியே மிதந்தே போகிறேன்..ஏன்

எழுந்து வா
துணிந்து வா
எழுந்து வாஆஆ..
துணிந்து வா

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

தேடாமல் விடும்
இரவு என்பது ஒன்றும் இல்லை
ஓயாமல் வீழும்
புயல் மழைதான் எங்கும் இல்லை

கடிகார முல்லை பார்க்கிறேன்
கோவமாய் விழி மூடினேன்

அமைதியாய்.அமைதியாய்.
அலறினேன்..அலறினேன்..
தனிமையில்..தனிமையில்..
இழைக்கிறேன்..இழைக்கிறேன்..
தனிமையில்..இழைக்கிறேன்..

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

Yezhundhu Vaa Lyrics in English :

Hmm mmm mm hmm mm mm
Hmm mm mmmm
Hmm mmm mm hmm mm mm
Hmm mm mmmm

Amaidhiyaai…alarinen…
Thanimayil…izhaikkiren…

Pala ninaivugal ennenavo
Iru aaval indru mezhugaai theigiren
Pudhu kanavugal munnillaiyae
Izhakkum indriyae midhandhae pogiren..enn

Ezhundhu vaa
Thunindhu vaa
Ezhundhu vaaaaaa
Viraindhu vaa

Hmm mmm mm hmm mm mm
Hmm mm mmmmHmm mmm mm hmm mm mm
Hmm mm mmmm

Thaedaamal vidum
Iravu enbadhu ondrum illai
Ooyaamal veezhum
Puyal mazhai thaan engum illai

Kadigaara mullai paarkkiren
Kovamaai vizhi mudinen

Amaidhiyaai…amaidhiyaai
Alarinen… alarinen…
Thanimayil…thanimaiyil
Izhaikkiren…izhaikkiren…

Hmm mmm mm hmm mm mm
Hmm mm mmmm
Hmm mmm mm hmm mm mm
Hmm mm mmmm

See More Songs of Chinmayi Shashaa Tirupati 2020

Other Songs from - Chinmayi Shashaa Tirupati