ஏலோ புல்லேலோ Yelo Pullelo Lyrics in Tamil from Kannum Kannum Kollaiyaidithaal (2020)

Yelo Pullelo Lyrics in Tamil. ஏலோ புல்லேலோ - பாடல் வரிகள், Yelo Pullelo song is from Kannum Kannum Kollaiyaidithaal 2020. The Movie Star Cast is Dulquer Salman and Ritu Varma. Singer of Yelo Pullelo is Anirudh Ravichander. Music is given by   Masala Coffee. Yelo Pullelo Lyrics in English

  • Song : Yelo Pullelo
  • Movie/Album Name : Kannum Kannum Kollaiyaidithaal 2020
  • Star Cast : Dulquer Salman and Ritu Varma
  • Singer : Anirudh Ravichander
  • Music Composed by :   Masala Coffee

Yelo Pullelo Lyrics in Tamil :

வார்ரே வா மாமா
ரே ரே போலாமா

வார்ரே வா மாமா
ரே ரே போலாமா
கியாரே செட்டிங்கா
சல் ரே சல் மாமா
கேங்கா லாங்கா போலாமா
போலாம் மாமே

ஒக்க மாக்கா
என்ன ஏதும் கேக்காத
ரைட்டா ராங்கா
இனி எதையும் பாக்காத
தோளு மேல மணி மனிதா
பை பையா
வாழ போறோம் இனி இனிதா
ஹை பை யா
கேங்கா லாங்கா போலாம் வாரியா..

யெஹ் தரையில
நொரை ததும்புற வரை
ஊத்தி குடிப்போம்ஹோம்
நரம்புல பரவுர வரை
குதியா குதிப்போம்
ஒடம்புல இடம் இருக்குற வரை
டாட்டூஸ் பதிப்போம்
கல கல கேசினோவுல
ஜாக்பாட்டு அடிப்போமே

ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ

புது பொறப்பித்து
பிடிச்சிருக்குது இந்த தருணம்
கனவுல தெரிஞ்சிருந்தா
கையால் தொடணும்
எது நடந்துதோஅத மறந்து நீ
தொடரு பயணம்
இனி இனி வரும் பொழுதுகள்
தீராது கொண்டாட்டம்

ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ

ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ

ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ

Yelo Pullelo Lyrics in English :

Vaarrae vaa maama
Rae rae polaama

Vaarrae vaa maama
Rae rae polaama
Kiyarae setting-ah
Chal rae chal maama
Gang-ah long-ah polaama
Polaam maamae

Okka maakkaa
Ena yedhum kekkaadha
Right-ah wrong-ah
Ini edhaiyum paakkaadha
Tholu mela mani manithaa
Pai paiyaa
Vaazha porom ini inithaa
High fy-ah
Gang-ah long-ah polaam vaariyaa..

Yeh tharaiyila
Nora thathumbura vara
Oothi kudipom..hom
Narambula paravura vara
Kudhiyaa kudhipom
Odambula idam irukkura vara
Tattoo’s pathipom
Kala kala cassino vula
Jackpot-u adippomae

Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pulleloYelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo

Pudhu porapithu
Pidichirukkudhu indha tharunam
Kanavula therinchirunthadha
Kaiyaal thodanum
Edhu nadanthuthoatha maranthu nee
Thodaru payanaam…
Ini ini varum pozhudhugal
Theeradhae kondaattam

Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo

Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo

Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo

See More Songs of Kannum Kannum Kollaiyaidithaal 2020

Other Songs from - Kannum Kannum Kollaiyaidithaal
1
Assai Illa

Harshawardhan Rameshwar

2
3
Ennil Nee

Janani SV

4
Kanave Nee Naan

Sooraj Santhosh

5
6
Maagaa Maagaa

Harshawardhan Rameshwar, Kavya Ajit and Janani SV

7