Yei Kannoram Singaramthan Lyrics in Tamil from Aagaya Thamaraigal (1985)

Yei Kannoram Singaramthan Lyrics in Tamil. - பாடல் வரிகள், Yei Kannoram Singaramthan song is from Aagaya Thamaraigal 1985. The Movie Star Cast is Suresh, Manorama, Sathyaraj and Revathi. Singer of Yei Kannoram Singaramthan is Gangai Amaran. Lyrics are written by Muthulingam. Music is given by Gangai Amaran. Yei Kannoram Singaramthan Lyrics in English

  • Song : Yei Kannoram Singaramthan
  • Movie/Album Name : Aagaya Thamaraigal 1985
  • Star Cast : Suresh, Manorama, Sathyaraj and Revathi
  • Singer : Gangai Amaran
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Muthulingam

Yei Kannoram Singaramthan Lyrics in Tamil :

ஏ வில்லா வளையிறேன்டி
வேதனையில் நோகுறேன்டி..ஏ
கல்லாய் இருப்பதென்ன தங்கமே தங்கம்
அந்த காமன் வதைப்பதென்ன தங்கமே தங்கம்

ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி
புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே
கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே..

ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி..ஏ

ஏ..ஏஎங்க அத்தைக்கு பேரு பச்சல
இந்தக் குட்டிக்கு பேரு வைக்கல
ஏ.உங்க மச்சினன் போடும் வெத்தல
அந்த வெத்தல ஏன்டி பத்தல

ஆசையில் நெருங்கு மல ஓரத்தில் ஒதுங்கு
வேகுற மனசு குளிர வீசுடி எளசு
ஏய்.ஜிவ்வுன்னு பத்திக்குமடி
செவந்த தாம்பூலம் தித்திக்குமடி

ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி..ஏ

ஏஹே ஏஹே ஏஹே ஆ..ஆ..ஆ..அ.

ஹே..இவ சித்திர மாச சந்திரன்
இவன் பக்கத்து வீட்டு இந்திரன்
ஹே.இளம் நெஞ்சிலே ஆச துள்ளுது
அத கண்ணுல லேசா சொல்லுது

ஏறுது மயக்கம் அத மீறுது தயக்கம்
தாகமோ தவிக்கும் அந்த மோகத்த தணிக்கும்
ஏ.மச்சான கட்டிக்கடியோ
உசுரு போகாம ஒட்டிக்கடியோ.

ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி..ஏ
புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே
கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே..

ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி..ஹோய்

Yei Kannoram Singaramthan Lyrics in English :

Ae.villaa valaiyiraendi
Vedhanaiyil noguraendi.ae.
Kallaai iruppathenna thangamae thanam
Antha kaaman vadhaippathenna thangamae thangam

Yaei kannoram singaaramthaan
Adhu kadhal achchaaramthaan
Haei thullaama thulluthadi
Ennai killaama killuthadi
Pudhu kannaadi pettiyae singaariyae
Kadai kannaala vettura oiyaariyae.

Yaei kannoram singaaramthaan
Adhu kadhal achchaaramthaan
Haei thullaama thulluthadi
Ennai killaama killuthadi.ae.

Aeae.enga aththaikku peru pachchala
Intha kuttikku peru vaikkala
Ae..unga machchinan podum veththala
Antha veththala yaendi paththala

Aasaiyil nerungu mala oraththil odhungu
Vegura manasu kulira veesuthadi elasu
Yaei.jivvinnu paththikkumadi
Sevantha thaampoolam thiththikkumadi

Yaei kannoram singaaramthaanAdhu kadhal achchaaramthaan
Haei thullaama thulluthadi
Ennai killaama killuthadi.ae.

Yaehae yaehae yaehae.aa.aa.aaa.

Hae.iva chiththira maasa chandhiran
Ivan pakkaththu veettu indhiran
Hae.ilam nenjilae aasa thulluthu
Adha kannula lesa solluthu

Yaeruthu mayakkam adha meeruthu thayakkam
Thaagamo thavikkum antha moggaththa thanikkum
Ae.machchaana katkkadiyo
Usuru pogaama ottikkadiyo.

Yaei kannoram singaaramthaan
Adhu kadhal achchaaramthaan
Haei thullaama thulluthadi
Ennai killaama killuthadi
Pudhu kannaadi pettiyae singaariyae
Kadai kannaala vettura oiyaariyae.

Yaei kannoram singaaramthaan
Adhu kadhal achchaaramthaan
Haei thullaama thulluthadi
Ennai killaama killuthadi.hoi.

See More Songs of Aagaya Thamaraigal 1985

Other Songs from - Aagaya Thamaraigal
1
Aanantha Vellathile

Malaysia Vasudevan and S. P. Sailaja

3
4
Potta Potti Potta Pulla

Malaysia Vasudevan and Vani Jairam