ஏ குருவி Yeh Kuruvi Lyrics in Tamil from Muthal Mariyathai (1985)
Yeh Kuruvi Lyrics in Tamil. ஏ குருவி - பாடல் வரிகள், Yeh Kuruvi song is from Muthal Mariyathai 1985. The Movie Star Cast is Sivaji Ganesan and Radha. Singer of Yeh Kuruvi is Malaysia Vasudevan and S. Janaki. Lyrics are written by Vaira Muthu. Music is given by Ilayaraja. Yeh Kuruvi Lyrics in English
- Song : Yeh Kuruvi
- Movie/Album Name : Muthal Mariyathai 1985
- Star Cast : Sivaji Ganesan and Radha
- Singer : Malaysia Vasudevan and S. Janaki
- Music Composed by : Ilayaraja
- Lyrics written by : Vaira Muthu
Yeh Kuruvi Lyrics in Tamil :
ஏ குருவி
குருவி குருவி ஏ
குருவி சிட்டுக் குருவி
உன் ஜோடி எங்கே
அது கூட்டிக்கிட்டு எங்க
விட்டத்துல வந்து கூடு
கட்டு
பொல்லாத வீடு
கட்டு பொன்னான கூடு
இப்ப பொண்டாட்டி இல்லை
வந்து என்கூட பாடு
ஏ குருவி
சிட்டுக் குருவி
ஏ குருவி ஐயா உள்ளத்திலே
நல்ல அன்பிருக்கு ஆனா
வீட்டுக்குள்ள கொஞ்சம்
வம்புருக்கு
பொண்டாட்டிகாரி
என்னான்னு பாப்பா வந்து
உன்கூட்ட பார்த்தா ஹாஹா
ஹா கொடக்கூலி கேப்பா
ஏ குருவி
சிட்டுக் குருவி
ஏ எவடி
அடியே எவடி
ஏ எவடி அது
ஹாஹாஹாஹா
Yeh Kuruvi Lyrics in English :
Ye kuruvi
Kuruvi kuruvi
Ye kuruvi ..chittu kuruvi
Un jodi engae
Athu koottikittu
Enga vittathula
Vanthu koodu kattu
Pollaatha veedu
Kattu ponnaana koodu
Ippa pondaati illai
Vanthu enkooda paadu..
Ye kuruvi
Chittu kuruviYe kuruvii.iii
Ayyaa ullathilae
Nalla anbirukku
Aanaa veettukkulla
Konjam vamburukku
Pondaatti kaari
Ennaannu paappaa
Vanthu unkoota paarththaa
Hahhaa.. ha..
Kodakkoozhi keppaa
Ye kuruvi.. chittu kuruvi
Ye yevadi adiyae yevadi
Ye yevadi athu
Hahhahaha.
See More Songs of Muthal Mariyathai 1985
Ilayaraja and K. S. Chitra
Ilayaraja and Chorus
Malaysia Vasudevan and S. Janaki
S. Janaki
Malaysia Vasudevan and S. Janaki
Malaysia Vasudevan and S. Janaki