ஏன் பெண்ணே நீயும் Yean Penne Neeyum Lyrics in Tamil from Iravukku Aayiram Kangal (2018)

Yean Penne Neeyum Lyrics in Tamil. ஏன் பெண்ணே நீயும் - பாடல் வரிகள், Yean Penne Neeyum song is from Iravukku Aayiram Kangal 2018. The Movie Star Cast is Arulnithi, Ajmal, Mahima Nambiar and Vidya Pradeep. Singer of Yean Penne Neeyum is Haricharan. Lyrics are written by Sam C S. Music is given by Sam CS. Yean Penne Neeyum Lyrics in English

  • Song : Yean Penne Neeyum
  • Movie/Album Name : Iravukku Aayiram Kangal 2018
  • Star Cast : Arulnithi, Ajmal, Mahima Nambiar and Vidya Pradeep
  • Singer : Haricharan
  • Music Composed by : Sam CS
  • Lyrics written by : Sam C S

Yean Penne Neeyum Lyrics in Tamil :

ஓஹோ ஓஓ
ஹோ ஓஓ ஓஓ ஓஹோ
ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓ
ஹோ ஓஓ ஹோ ஓஓ
ஓஓ ஓஹோ ஓஓ ஹோ
ஓஓ ஓஓ

ஏன் பெண்ணே
நீயும் நெஞ்சில் ஆச
சேக்குற நீ இல்லாம
நான் சாகும் நிலைக்கு
ஆக்குற (2)

ஏன் ஒரு நிலவு
என் வான் விட்டு போனது
ஏனோ ஏன் சிறு உயிர நீ
சில்லாக்கி போனது ஏனோ

உன்ன பார்க்காம
துடிச்சேனே வேகமா
வெந்தே நான் வெடிச்சேனே
நெஞ்சில் தீயோட தவிச்சேனே
உன்ன பாக்கும் மட்டும் உயிர்
புடிச்சேனே

ஓஹோ ஓஓ ஹோ
ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ
ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ
ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ
ஓஓ ஓஓ
ஏன் பெண்ணே
நீயும் நெஞ்சில் ஆச சேக்குற
நீ இல்லாம நான் சாகும்
நிலைக்கு ஆக்குற (2)

தர ரா ரர ரா
ம்ம்ம் தர ரா ரர ரா
ஹா ஆஆ ஆஆ தர
ரா தர ரா தர ரா ரா

இறகா இறகா
என் வாழ்க்கை
உன்ன தேடி
அலையா தலையும்
நீ வேணும் வேணும்முன்னு (2)

 மனதோரம் மழை
தூறும் வெகு தூரம் நீ அகலும்
போது மனதோரம் மழை தூறும்
வெகு தூரம் நீ அகலும் போது

ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆச சேக்குற நீ
இல்லாம நான் சாகும்
நிலைக்கு ஆக்குற (2)

ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆச சேக்குற நீ
இல்லாம நான் சாகும்
நிலைக்கு ஆக்குற (2)

Yean Penne Neeyum Lyrics in English :

Ohooooo..hoo..ooooo..
Ohooooo..hoo..ooooo..
Ohooooo..hoo..ooooo..
Ohooooo..hoo..ooooo..

Yean pennae neeyum
Nenjil aasa sekkura
Nee illamae naan
Saagum nilaiku aakura (2)

Yenoru nilavu
En vaan vittu ponadhu yeno
Yen siru uyira
Nee chillaki ponadhu yeno

Unna paarkaama thudichenae
Vegamma vendhae naan vedichenae
Nenjil theeyoda thavichenae
Una paakum mattum uyir pudichenae

Ohooooo..hoo..ooooo..
Ohooooo..hoo..ooooo..
Ohooooo..hoo..ooooo..
Ohooooo..hoo..ooooo..

Yean pennae neeyum
Nenjil aasa sekkuraNee illamae naan
Saagum nilaiku aakura (2)

Thara raa rara raa..mmm..
Thara raa rara raa..haa..aa..aaa
Thara raa thara ra thara raa.raa..

Eraga eraga
En vazhkai unna thedi
Alaiyaa dhalaiyum
Nee venum venummunnu (2)

Manadhoram mazhai thoorum
Vegudhooram nee agalum bodhu
Manadhoram mazhai thoorum
Vegudhooram nee agalum bodhu

Yean pennae neeyum
Nenjil aasa sekkura
Nee illamae naan
Saagum nilaiku aakura (2)

Yean pennae neeyum
Nenjil aasa sekkura
Nee illamae naan
Saagum nilaiku aakura (2)

See More Songs of Iravukku Aayiram Kangal 2018

Other Songs from - Iravukku Aayiram Kangal
1
Uyir Uruvaatha

Sathya Prakash and Chinmayi Sripada

2
Yea Pa Yeppappa

Sam CS  and Swagatha