யாழ் அழகே Yazh Azhake Lyrics in Tamil from Yaazh (2017)
Yazh Azhake Lyrics in Tamil. யாழ் அழகே - பாடல் வரிகள், Yazh Azhake song is from Yaazh 2017. The Movie Star Cast is Vinod Kishan, Daniel Balaji, Sashi, Neelima, Leema and Mishal. Singer of Yazh Azhake is Harish. Lyrics are written by Yazh Bharathi. Music is given by S. N. Arunagiri. Yazh Azhake Lyrics in English
- Song : Yazh Azhake
- Movie/Album Name : Yaazh 2017
- Star Cast : Vinod Kishan, Daniel Balaji, Sashi, Neelima, Leema and Mishal
- Singer : Harish
- Music Composed by : S. N. Arunagiri
- Lyrics written by : Yazh Bharathi
Yazh Azhake Lyrics in Tamil :
யாழ் அழகே
உனக்காய் அழுதேனடி
நெஞ்சை எதுக்காய்
இடற வைத்தாய்
உன்னை போவென்று
சொல்லவும் முடியலடி
எனை புழுவாய் நெளிய வைத்தாய்
தர ரர ரர ரர ரார ரர
தர ரர ரர ரரராரரா
தர ரர ரர ரர ரார ரர
தர ரர ரர ரரராரரா
ஹோ என் ஒழுங்கையில
உள்ள படலைக்கென
நீ கிடுகு கட்டி
அண்டு தந்தாயே
ஹோ என் கிடத்தடியில்
உள்ள கிழுவயில்ல
ரெண்டு இதயத்த நீ
வீரி சென்றாயே
கிளு கிண்டி என்னையே
சொறு தேக்கா எஞ்ச வா
கெடங்கூண்டில் நான் கெடக்க
தலை மாண்ட யாழ் இனம்
தலை தூக்கி காட்டிட
பூவே நீ பொறுபெடுக்க
யாழ் அழகே
உனக்காய் அழுதேனடி
நெஞ்சை எதுக்காய்
இடற வைத்தாய்
உன்னை போவென்று
சொல்லவும் முடியலடி
எனை புழுவாய் நெளிய வைத்தாய்
Yazh Azhake Lyrics in English :
Yaazh azhagae
Unakkaai azhuthenadi
Nenjai ethukkaai
Edara vaithaai
Unnai po vendru
Sollavum mudiyaladi
Enai puluvaai neliya vaithaai
Thara rara rara rara raara raa
Thara rara rara rara raararaaa
Thara rara rara rara raara raa
Thara rara rara rara raararaaa
Hoo en olungaiyila
Ulla padalaikkena
Nee kidugu katti
Andu thanthaayae
Hoo en kidathadiyilUlla kiluvayila
Rendu idhayatha nee
Veeri chendraayae
Kilukindi ennaiyae
Soruthaekka enja vaa
Kedangondil naan kedakka
Thalai maanda yaazh inam
Thalai thooki kaattida
Poovae nee porupedukka
Yaazh azhagae
Unakkaai azhuthenadi
Nenjai ethukkaai
Edara vaithaai
Unnai po vendru
Sollavum mudiyaladi
Enai puluvaai neliya vaithaai
See More Songs of Yaazh 2017
Namitha Babu
Yasin Nizar
Yasin Nizar
Siva, Sriram and Mani Amudhavan
Yasin Nizar