ஏன் அழுதாய் மகளே Yaen Azhuthai Magale Lyrics in Tamil from Odangal (1986)

Yaen Azhuthai Magale Lyrics in Tamil. ஏன் அழுதாய் மகளே - பாடல் வரிகள், Yaen Azhuthai Magale song is from Odangal 1986. The Movie Star Cast is Radha Ravi, Ilavarasi and Sanjai. Singer of Yaen Azhuthai Magale is K. S. Chitra. Lyrics are written by Vairamuthu. Music is given by Sampath Selvam. Yaen Azhuthai Magale Lyrics in English

  • Song : Yaen Azhuthai Magale
  • Movie/Album Name : Odangal 1986
  • Star Cast : Radha Ravi, Ilavarasi and Sanjai
  • Singer : K. S. Chitra
  • Music Composed by : Sampath Selvam
  • Lyrics written by : Vairamuthu

Yaen Azhuthai Magale Lyrics in Tamil :

ஓஒஹ் ஆரிராரோ ம்ம்ம்ம்
தாலேலோ தாலேலோ
லலலல ராரிராரிரோ லலலல ராரிராரிரோ

ஏன் அழுதாய் மகளே ஓஓ.
ஏன் அழுதாயோ..
ஏன் அழுதாய் மகளே ஓஓ.
ஏன் அழுதாயோ
கண்ணீர்தான் தாய்ப்பால் என்று
நீ அழுதாயோ

தொட்டில் இல்லையோ தூக்கமில்லையோ
சொந்தம் சொந்தமில்லையோ அதை
சொல்லவும் வாய் இல்லையோ.ஓஓஓ.

ஏன் அழுதாய் மகளே ஓஓ.
ஏன் அழுதாயோ..

ஓடம் போல ஓடுகின்றேன்
நான் கரை சேரவில்லை.ஈ
நீயும் வந்து பாரமானாய்
சுமைக் கொள்ள யாருமில்லை
பந்தபாசம் இங்கே பாரமானால்
இருப்பதில் லாபமில்லை
அட இறக்கவும் நேரமில்லை ஓஓ.ஓஓஓ.
ஏன் அழுதாய் மகளே ஓஓ.
ஏன் அழுதாயோ..

போலி மாலை போலி தாலி
இது என்ன சுகம் தருமா.ஆ.ஆ.
வேட்டையாடும் காட்டு வேங்கை
வழிவிட்டு வரந்தருமா
அட ஆவி இங்கு போன பின்பு
குருவிக்கு சுதந்திரமா..ஆ..
இந்த கொடுமைக்கு விளம்பரமா ஆ.ஆஆஹ்.

ஏன் அழுதாய் மகளே ஓஓ.
ஏன் அழுதாயோ
கண்ணீர்தான் தாய்ப்பால் என்று
நீ அழுதாயோ

தொட்டில் இல்லையோ தூக்கமில்லையோ
சொந்தம் சொந்தமில்லையோ அதை
சொல்லவும் வாய் இல்லையோ.ஓஓஓ.

ஏன் அழுதாய் மகளே ஓஓ.
ஏன் அழுதாயோ..
கண்ணீர்தான் தாய்ப்பால் என்று
நீ அழுதாயோ..

Yaen Azhuthai Magale Lyrics in English :

Oooh aaroraaro mmmm.
Thaalaelo Thaalaelo
Lalalala raariraariro lalalala raariraariro

Yaen azhuthaai magalae ooo
Yaen azhuthaayo.
Yaen azhuthaai magalae ooo
Yaen azhuthaayo.
Kanneerthaan thaaipaal endru
Nee azhuthaayo

Thottil illaiyo thookkamillaiyo
Sontham sonthamillaiyo athai
Sollavum vaai illaiyo.oooo.

Yaen azhuthaai magalae ooo
Yaen azhuthaayo.

Oodam pola odugindren
Naan karai saeravillaiee
Neeyum vanthu paaramaanaai
Sumai kolla yaarumillai
Pantha paasam ingae paaramaanaal
Iruppathil laabamillai
Ada irakkavum naeramillai oo.ooo.oo
Yaen azhuthaai magalae ooo
Yaen azhuthaayo.

Poli maalai poli thaali
Idhu enna sugam tharumaa.aa.aa
Vaettaiyaadum kaattu vaengai
Vazhivittu varantharumaa
Ada aavi ingu pona pinbu
Kuruvikku sudhanthiramaa.aa.
Intha kodumaikku vilambaramaa aaa.aa.aah..

Yaen azhuthaai magalae ooo
Yaen azhuthaayo.
Kanneerthaan thaaipaal endru
Nee azhuthaayo

Thottil illaiyo thookkamillaiyo
Sontham sonthamillaiyo athai
Sollavum vaai illaiyo.oooo.

Yaen azhuthaai magalae ooo
Yaen azhuthaayo.
Kanneerthaan thaaipaal endru
Nee azhuthaayo.

See More Songs of Odangal 1986

Other Songs from - Odangal
1
Ayyarettu Nella Pola

Malasiya Vasudevan

2
Kadhal Pon Maane

K. J. Jesudass

3
4
Poove Enna Porattam

K. J. Jesudass and K. S. Chitra

5
Santhana Poova

S. P. Balasubramaniam