யார் இந்த வெல்வெட்டு Yaar Indha Velvettu Lyrics in Tamil from Oru Melliya Kodu (2016)

Yaar Indha Velvettu Lyrics in Tamil. யார் இந்த வெல்வெட்டு - பாடல் வரிகள், Yaar Indha Velvettu song is from Oru Melliya Kodu 2016. The Movie Star Cast is Arjun Sharja, Manisha Koirala and Shaam. Singer of Yaar Indha Velvettu is Priya Himesh and Karthik. Lyrics are written by Pa Vijay. Music is given by Ilayaraja. Yaar Indha Velvettu Lyrics in English

  • Song : Yaar Indha Velvettu
  • Movie/Album Name : Oru Melliya Kodu 2016
  • Star Cast : Arjun Sharja, Manisha Koirala and Shaam
  • Singer : Priya Himesh and Karthik
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Pa Vijay

Yaar Indha Velvettu Lyrics in Tamil :

ஹெய்ய்யேய்ய் ஹேஹேய்ய்ய்ய்
ஹெய்ய்யேய்ய் ஹேஹே
ஹெய்ய்யேய்ய் ஹேஹேய்ய்ய்ய்
ஹெய்ய்யேய்ய் ஹேஹே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

யார் இந்த வெல்வெட்டுக் கவிதை
என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை

மோகத்தில் மின் வெட்டும் கனவே
ஓர் முத்தம் கேட்டது இரவே

நீ மஞ்சள் மேகமாய்
என்னையே மோதினாய்

நீ முத்தத் தூரலை
கேட்டுக் கொண்டாடினாய்

துலிப் பூவெல்லாம்
தீ வைக்கும் ராவெல்லாம்

யார் இந்த வெல்வெட்டுக் கவிதை
என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை

தேகம் என்ன இது தேகம்
தேனில் நெய்ததோ
என் தேடல் கொண்டதோ
செந்தேனில் நெய்ததோ
இளம் தேடல் கொண்டதோ

நெஞ்சில் சூடி வரும் மோகம்
என்ன மோகமோ
இது ராஜ ராகமோ

ஒரு மின்மினி இது கண்மணி
அதில் கலந்தது உன் உள்ளம்

தினம் அந்தியில் மனத் தந்தியில்
உனை இசைக்குது என் நெஞ்சம்

கூந்தல் என்பது முல்லைக் காடு தோள்கள் என்பது மூங்கில் வீடு
இவள் ஒரு இளமையின் திரவியமே

யார் இந்த வெல்வெட்டுக் கவிதை
என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை

நீயும் நானும் அந்தி மாலை
மேகமாகலாம்
பல வண்ணம் மாறலாம்
வெண் மேகமாகலாம்
பல வண்ணம் மாறலாம்

ஹே இன்னும் இன்னும்
வெகு நேரம்
கொஞ்சிப் பார்க்கலாம்
கை கோர்த்து பூக்களாம்

இது மையலா சுடும் வெய்யிலா
குடை பிடித்தது உன் கைகள்

அடி வெண்ணிலா கொடி மின்னலா
இடை இளைத்தது மாயங்கள்

பூமி என்பதே சின்னப் புள்ளி
காதல் வானிலும் பேரைச் சொல்லி
இதயமும் இதயமும் இணைகிறதே

யார் இந்த வெல்வெட்டுக் கவிதை
என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை

நீ மஞ்சள் மேகமாய்
என்னையே மோதினாய்

நீ முத்தத் தூரலை
கேட்டுக் கொண்டாடினாய்

துலிப் பூவெல்லாம்
தீ வைக்கும் ராவெல்லாம்

யார் இந்த வெல்வெட்டுக் கவிதை
என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை

Yaar Indha Velvettu Lyrics in English :

Heyyyeyyy heheyyyyyy
Heyyyeyyy hehe
Heyyyeyyy heheyyyyyy
Heyyyeyyy hehe
Hoo hoo hoo hooo hoo hooo
Hoo hoo hoo hooo hoo hooo

Yaar indha velvettu kavidhai
En nenjil poo kottum paravai

Mogathil min vettum kanavae
Or mutham kettadhu iravae

Nee manjal megamaai
Ennaiyae modhinaai

Nee mutha thooralai
Kettu kondaadinaai

Tulip poovellaam
Thee vaikkum raavellaam

Yaar indha velvettu kavidhai
En nenjil poo kottum paravai

Dhegam enna idhu dhegam
Thaenil neidhadho
En thaedal kondadho
Senthaenil neidhadho
Ilam thaedal kondadho

Nenjil soodi varum mogam
Enna mogamo
Idhu raaja raagamo

Oru minmini idhu kanmani
Adhil kalandhadhu un ullam

Dhinam andhiyil mana thandhiyil
Unai isaikkudhu en nenjam

Koondhal enbadhu mullai kaaduTholgal enbadhu moongil veedu
Ival oru ilamaiyin dhiraviyamae

Yaar indha velvettu kavidhai
En nenjil poo kottum paravai

Neeyum naanum andhi maalai
Megamaagalaam
Pala vannam maaralaam
Ven megamaagalaam
Pala vannam maaralaam

Hae innum innum
Vegu neram
Konji paarkkalaam
Kai korthu pogalaam

Idhu maiyalaa sudum veiyilaa
Kudai pidithadhu un kaigal

Adi vennilaa kodi minnalaa
Idai ilaithadhu maayangal

Boomi enbadhae chinna pulli
Kaadhal vaanilum perai cholli
Idhayamum idhayamum inaigiradhae

Yaar indha velvettu kavidhai
En nenjil poo kottum paravai

Nee manjal megamaai
Ennaiyae modhinaai

Nee mutha thooralai
Kettu kondaadinaai

Tulip poovellaam
Thee vaikkum raavellaam

Yaar indha velvettu kavidhai
En nenjil poo kottum paravai

See More Songs of Oru Melliya Kodu 2016

Other Songs from - Oru Melliya Kodu
1
Oru Melliya Kodu

Ramya NSK and Karthik

2