விழியே Vizhiye Lyrics in Tamil from Aasaan (2018)
Vizhiye Lyrics in Tamil. விழியே - பாடல் வரிகள், Vizhiye song is from Aasaan 2018. The Movie Star Cast is Hari Dhass, Shashi Tharan and Seelan Manoheran. Singer of Vizhiye is Logeswaran Krishnan and Gershom Moses. Lyrics are written by Oviya Oommapathy. Music is given by Jaya Easwar Ragavan. Vizhiye Lyrics in English
- Song : Vizhiye
- Movie/Album Name : Aasaan 2018
- Star Cast : Hari Dhass, Shashi Tharan and Seelan Manoheran
- Singer : Logeswaran Krishnan and Gershom Moses
- Music Composed by : Jaya Easwar Ragavan
- Lyrics written by : Oviya Oommapathy
Vizhiye Lyrics in Tamil :
விழியே என்
இமையின் விழியே
நிலவே என் நினைவின்
நகலே
பனி துளிகளும்
நெருங்காமல் பார்த்து
கொள்வேன் விழி வலி
துளி சிந்தாமல் தாங்கி
கொள்வேன்
விழியே என்
இமையின் விழியே
நிலவே என் நினைவின்
நகலே
பனி துளிகளும்
நெருங்காமல் பார்த்து
கொள்வேன் விழி வலி
துளி சிந்தாமல் தாங்கி
கொள்வேன் ..யேன்
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆ
இருளான வானில்
பிறையாக தெரிந்தாய்
தாயுமானவளே சிரிக்காத
என்னை சிரிப்பாலே
சரித்தாய் எந்தன்
இனியவளே
தொடர்வேனே
நிழலாக நரைத்தாலும்
உனையே வளர்ந்தாலும்
முதிர்ந்தாலும் நீ எந்தன்
கண்ணே
ஓ ஆஆஆ ஆஆஆ
ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆ ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆ ஆஆ
விழியே என்
இமையின் விழியே
நிலவே என் நினைவின்
நகலே
பனி துளிகளும்
நெருங்காமல் பார்த்து
கொள்வேன் விழி வலி
துளி சிந்தாமல் தாங்கி
கொள்வேன்
Vizhiye Lyrics in English :
Vizhiyae…
En imaiyin vizhiyae
Nilavae…
En ninaivin nagalae
Pani thuligalum
Nerungaamal parthukolven
Vizhi vazhi thuli sinthaamal
Thaangikolven
Vizhiyae…
En imaiyin vizhiyae
Nilavae…
En ninaivin nagalae
Pani thuligalum
Nerungaamal parthukolven
Vizhi vazhi thuli sinthaamal
Thaangikolven..yeennn
Aaaa.aaaa.aaaa
Aaaa.aaaa..
Irulaana vaanil
Piraiyaaga therinthaaiThaayumaanavalae…
Sirikkaatha ennai
Sirippaale sarithaai
Enthan iniyavalae
Thodarvenae nizhalaaga
Naraithaalum unaiyae
Valarnthaalum muthirnthaalum
Nee enthan kannae
Ohh aaaaaaaaa
Haa.aaaaaaa.
Haaaa.aaa..aaa..aa.aaaa
Haaaa.aaa..aaa..aa.aaaa
Vizhiyae…
En imaiyin vizhiyae
Nilavae…
En ninaivin nagalae
Pani thuligalum
Nerungaamal parthukolven
Vizhi vazhi thuli sinthaamal
Thaangikolven
See More Songs of Aasaan 2018
Logeswaran Krishnan, Thanneer Narayanan, Balanraj, M. Jagathees, Psychomantra,Land Slyde and Gershom Moses
Thanneer Narayanan
Thanneer Narayanan