வெற்றி எட்டுத் திக்கும் எட்ட Vetri Ettu Dhikkum Etta Lyrics in Tamil from Naam (1947)

Vetri Ettu Dhikkum Etta Lyrics in Tamil. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட - பாடல் வரிகள், Vetri Ettu Dhikkum Etta song is from Naam 1947. The Movie Star Cast is T. R. Mahalingam and T. A. Jayalakshmi. Singer of Vetri Ettu Dhikkum Etta is D. K. Pattammal. Lyrics are written by Mahakavi Bharathiyaar. Music is given by R. Sudarsanam. Vetri Ettu Dhikkum Etta Lyrics in English

  • Song : Vetri Ettu Dhikkum Etta
  • Movie/Album Name : Naam 1947
  • Star Cast : T. R. Mahalingam and T. A. Jayalakshmi
  • Singer : D. K. Pattammal
  • Music Composed by : R. Sudarsanam
  • Lyrics written by : Mahakavi Bharathiyaar

Vetri Ettu Dhikkum Etta Lyrics in Tamil :

வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே.ஏ.
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே..ஏ..
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே..ஏ..
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே..ஏ..
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே..ஏ..

வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே..ஏ.
வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே.ஏ..
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசேஏ..
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே

நெற்றியொற்றைக் கண்ணனோடே
நிர்த்தனம் செய்தாள் நெற்றியொற்றைக் கண்ணனோடே
நிர்த்தனம் செய்தாள்

நெற்றியொற்றைக் கண்ணனோடே
நிர்த்தனம் செய்தாள்
நெற்றியொற்றைக் கண்ணனோடே
நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்கவென்று கொட்டு முரசே.ஏ.
நித்த சக்தி வாழ்கவென்று கொட்டு முரசே..ஏ.
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே..ஏ.
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே..ஏ..
வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே..

Vetri Ettu Dhikkum Etta Lyrics in English :

Vetri ettu thikkum etta kottu murasae..ae..
Vetri ettu thikkum etta kottu murasaeae
Vetri ettu thikkum etta kottu murasaeae
Vetri ettu thikkum etta kottu murasaeae
Vetri ettu thikkum etta kottu murasaeae

Vaedham endrum vaazhgavendru kottu murasae..ae..
Vaedham endrum vaazhgavendru kottu murasaeae
Vetri ettu thikkum etta kottu murasae
Vaedham endrum vaazhgavendru kottu murasaeae
Vetri ettu thikkum etta kottu murasae

Nettri ottrai kannanodae
Nirthanam seidhaalNettri ottrai kannanodae
Nirthanam seidhaal

Nettri ottrai kannanodae
Nirthanam seidhaal
Nettri ottrai kannanodae
Nirthanam seidhaal
Nitha sakthi vaazhga vendru kottu murasae..ae
Nitha sakthi vaazhga vendru kottu murasaeae..
Vetri ettu thikkum etta kottu murasae
Vaedham endrum vaazhgavendru kottu murasaeae
Vetri ettu thikkum etta kottu murasae..ae
Vaedham endrum vaazhgavendru kottu murasae..

See More Songs of Naam 1947

Other Songs from - Naam
1
2
Iga Vaazhvinile Aaanandham

T. S. Bhagavathi and T. R. Mahalingam

4
6
Mahaan Gandhi Mahaan

M. S. Rajeswari

7
Solai Malar Oliyo

T. R. Mahalingam and T. S. Bhagavathi

8
Udal Aaviyum Pol

T. S. Bhagavathi

9
Vasantham Tharum Maalai

T. S. Bhagavathi