வேகம் Vegam Lyrics in Tamil from Ratchan The Ghost 2022

Vegam Lyrics in Tamil. வேகம் - பாடல் வரிகள், Vegam song is from Ratchan The Ghost 2022. The Movie Star Cast is Nagarjuna and Sonal Chauhan. Singer of Vegam is Kapil Kapilan and Ramya Behara. Lyrics are written by Krishna Madineni. Music is given by Bharatt-Saurabh. Vegam Lyrics in English

  • Song : Vegam
  • Movie/Album Name : Ratchan The Ghost 2022
  • Star Cast : Nagarjuna and Sonal Chauhan
  • Singer : Kapil Kapilan and Ramya Behara
  • Music Composed by : Bharatt-Saurabh
  • Lyrics written by : Krishna Madineni

Vegam Lyrics in Tamil :

நீல நீல வானம்
தூது போகும் மேகம்
ஒன்று சேர நாமும்
ஏனோ இந்த வேகம்

உன்னை தாண்டி போக
கண்கள் ரெண்டும் நோக..
நீ தேடும் பெண்மை எந்தன் தேகம் வாட

மஞ்சம் வானிலா
நீயோ தேன் பலா
காதல் கூடுதா.
காமம் ஏறுதா..

தனிமை தேடியே
இதழை தீண்டும்
நீ மாயக் கண்ணனோஓ.

கனவென கரையும் காலம்
தீயாய் மனமெங்கும் பூத்து ஆளடி
தினமும் என்னை தீண்டடி..

ஓ.கனவென தெரியும் ஜென்மம்
காமன் அவன் காதல் பானம் நீயடா
அதில் சேதமாவது நானடா

அன்பே எனை விலகி போனால்
நீ சென்ற நொடியே எனை விட்டு போகும் ஜீவனே
நீயே உறவாகி போனால்
நீ செல்லும் வழியே நிழலாக வருவேன் பின்னே

எல்லா பயணத்தில் செல்லா தூரமாய் எல்லாம் காதலாய் நம்மை மறந்தென
இருவர் ஒருவராய் பின்னி பிணைந்து
விண்மீனை பார்ப்போமே

கனவென கரையும் காலம்
தீயாய் மனமெங்கும் பூத்து ஆளடி
தினமும் என்னை தீண்டடி

ஓ.கனவென தெரியும் ஜென்மம்
காமன் அவன் காதல் பானம் நீயடா
அதில் சேதமாவது நானடா

நீயும் பார்க்காமல் போனால்
என் மின்னல் தேகம் தீயில் வெந்தே போகுமே
நீயே உயிராக ஆனால்
நீ நோக்கும் நொடியே என் பருவம் உந்தன் மடியிலே

மனதின் ஆசையும் வயதின் வேகமும்
என்றும் தீர்ந்திடா காதல் தாகமும்
தினமும் கலந்திட நமக்குள் உறைந்திட
வாழ்வோமே ஒன்றாக

கனவென கரையும் காலம்
தீயாய் மனமெங்கும் பூத்து ஆளடி
தினமும் என்னை தீண்டடி

ஓ.கனவென தெரியும் ஜென்மம்
காமன் அவன் காதல் பானம் நீயடா
அதில் சேதமாவது நானடா

..

Vegam Lyrics in English :

Neela neela vaanam
Thoodhu pogum megam
Ondru sera naamum
Yaeno intha vegam

Unnai thaandi poga
Kangal rendum noga
Nee thedum penmai enthan thegam vaada

Manjam vaanilaa
Neeyo thaen palaa
Kadhal kooduthaa
Kaamam yaeruthaa

Thanimai thediyae
Idhazhai theendum
Nee maaya kannanooo.

Kanavena karaiyum kaalam
Theeyaai manamengum poothth aaladi
Dhinamum ennai theendadi

Ookanavena theriyum jenmam
Kaaman avan kadhal bhaanam neeyadi
Adhil saedhamaavathu naanadaa

Anbae enai vilagi ponaal
Nee sendra nodiye enai vittu pogum jeevanae
Neeyae uravaagi ponaal
Nee sellum vazhiyae nizhalaaga varuven pinnae

Ellaa payanaththil sellaa dhooramaaiEllaam kaadhalaai nammai maranthena
Iruvar oruvaraai pinni pinainthu
Vinmeenai paarpomae

Kanavena karaiyum kaalam
Theeyaai manamengum poothth aaladi
Dhinamum ennai theendadi

Ookanavena theriyum jenmam
Kaaman avan kadhal bhaanam neeyadi
Adhil saedhamaavathu naanadaa

Neeyum paarkkaamal ponaal
En minnal thegam theeyil venthae pogumae
Neeyae uyiraaga aanaal
Nee nokkum nodiyae en paruvam unthan madiyilae

Manathin aasaiyum vayathin vegamum
Endrum theernthidaa kadhal thaagamum
Dhinamum kalanthida namakkul uranthida
Vaazhvomae ondraaga

Kanavena karaiyum kaalam
Theeyaai manamengum poothth aaladi
Dhinamum ennai theendadi

Ookanavena theriyum jenmam
Kaaman avan kadhal bhaanam neeyadi
Adhil saedhamaavathu naanadaa


See More Songs of Ratchan The Ghost 2022

Other Songs from - Ratchan The Ghost 2022
1
Oh Maname Ratchan

Sinduri Vishal