வீடு மனைவி மக்கள் Veedu Manaivi Makkal Lyrics in Tamil from Veedu Manaivi Makkal (1988)

Veedu Manaivi Makkal Lyrics in Tamil. வீடு மனைவி மக்கள் - பாடல் வரிகள், Veedu Manaivi Makkal song is from Veedu Manaivi Makkal 1988. The Movie Star Cast is Visu, K. R. Vijaya, Pandiyan and Seetha. Singer of Veedu Manaivi Makkal is S. P. Balasubrahmanyam. Lyrics are written by Vairamuthu. Music is given by Shankar Ganesh. Veedu Manaivi Makkal Lyrics in English

  • Song : Veedu Manaivi Makkal
  • Movie/Album Name : Veedu Manaivi Makkal 1988
  • Star Cast : Visu, K. R. Vijaya, Pandiyan and Seetha
  • Singer : S. P. Balasubrahmanyam
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Vairamuthu

Veedu Manaivi Makkal Lyrics in Tamil :

வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்
கற்பனை கலைந்ததடா
கனவுகள் முடிந்ததடா
விதைப்பவன் மனிதனடா
அறுப்பவன் ஒருவனடா

வீடு மனைவி மக்கள்..

ஆயிரங் காலத்து பயிரொன்று
இன்று அறுவடை ஆனது
விதைத்தவன் வாழ்க்கை
கண்ணீரில் நீராடுது

உதிரத்தில் பிறந்த குருவிகளெல்லாம்
உறவை மறந்தது
சொந்தம் இந்த வீட்டில்
கடல் மீது மழையானது

ஓவியம் வாங்கி வந்தான்
கண்களை காணவில்லை
தேரொன்று வாங்கி வந்தான்
பாதையை காணவில்லை
பூஜைகள் செய்ய வந்தான்
தன் கோயிலைக் காணவில்லை

வீடு மனைவி மக்கள்.. வீடு மனைவி மக்கள்..

கூரைக்கு வாங்கிய மூங்கிலில் இன்று
கொள்ளியா வைப்பது
தொட்டு மட்டும் வைத்தேன்
வேறென்ன நீ கண்டது

தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
வாழ்க்கைத்தான் போனது
ஏழையின் சொந்தம் எப்போதும் தப்பானது

கூடொன்று முடியும் முன்னே
குருவி பறந்ததடா
குருவி பறந்ததனால் கூடும் சரிந்ததடா
பல்லவி தொடங்கும் முன்னே
உன் சரணம் முடிந்ததடா

வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்.
கற்பனை கலைந்ததடா
கனவுகள் முடிந்ததடா
விதைப்பவன் மனிதடா
அறுப்பவன் ஒருவனடா

வீடு மனைவி மக்கள்
வீடு மனைவி மக்கள்..

Veedu Manaivi Makkal Lyrics in English :

Veedu manaivi makkal
Moondrum vaazhvil sikkal
Karppanai kalainthathadaa
Kanavugal mudinthathadaa
Vidhaippavan manithanadaa
Aruppavan oruvanadaa.

Veedu manaivi makkal..

Aayirang kaalaththu payirondru
Indru aruvadai aanathu
Vidhaiththavan vaazhkkai
Kanneeril neeraaduthu

Udhiraththil pirantha kuruvigalellaam
Uravai maranthathu
Sontham intha veettil
Kadal meedhu mazhaiyaanathu

Oviyam vaangi vanthaan
Kangalai kaanavillai
Throndru vaangi vanthaan
Paadhaiyai kaanavillai
Poojaigal seiyaa vanthaan
Than koyilai kaanavillai

Veedu manaivi makkal..Veedu manaivi makkal..

Kooraikku vangiya moongilil indru
Kolliyaa vaippathu
Thottu mattum vaiththaen
Vaerenna nee kandathu

Thookkaththil paadhi yaekkaththil paadhi
Vaazhkkaithaan ponathu
Yaezhaiyin sontham eppothum thappaanathu

Kodondru mudiyum munnae
Kuruvi paranthathadaa
Kuruvi paranthathanaal koodum sarinthathadaa
Pallavi thodangum munnae
Un saranam mudinthathadaa.

Veedu manaivi makkal
Moondrum vaazhvil sikkal
Karppanai kalainthathadaa
Kanavugal mudinthathadaa
Vidhaippavan manithanadaa
Aruppavan oruvanadaa.

Veedu manaivi makkal..
Veedu manaivi makkal..

See More Songs of Veedu Manaivi Makkal 1988

Other Songs from - Veedu Manaivi Makkal
1
Kaadhal Kaadhal

K. J. Yesudas

2
Nam Veeduthan

Mano, Vani Jayaram, Suja Radhakrishnan and Visu

3
Sengala Thookkura Thangam

Malasiya Vasudevan and Uma Ramanan

4
Thottathellam Pennagattum

S. P. Balasubrahmanyam