வாழ்க்கை என்பதோர் சீட்டாட்டம் Vazhkkai Enbathor Seettattam Lyrics in Tamil from Kathavai Thattiya Mohini Pei (1975)

Vazhkkai Enbathor Seettattam Lyrics in Tamil. வாழ்க்கை என்பதோர் சீட்டாட்டம் - பாடல் வரிகள், Vazhkkai Enbathor Seettattam song is from Kathavai Thattiya Mohini Pei 1975. The Movie Star Cast is Parthiban. Singer of Vazhkkai Enbathor Seettattam is A. M. Raja. Lyrics are written by Vaali. Music is given by C. N. Pandurangan. Vazhkkai Enbathor Seettattam Lyrics in English

  • Song : Vazhkkai Enbathor Seettattam
  • Movie/Album Name : Kathavai Thattiya Mohini Pei 1975
  • Star Cast : Parthiban
  • Singer : A. M. Raja
  • Music Composed by : C. N. Pandurangan
  • Lyrics written by : Vaali

Vazhkkai Enbathor Seettattam Lyrics in Tamil :

ஆ.ஆ.ஆ.
வாழ்க்கை என்பதோர் சீட்டாட்டம்
அதில் பணமென்னும் துருப்பின் நடமாட்டம்
வாழ்க்கை என்பதோர் சீட்டாட்டம்
அதில் பணமென்னும் துருப்பின் நடமாட்டம்
பணமென்னும் துருப்பின் நடமாட்டம்
இருந்தால் கொண்டாட்டம்
இல்லையேல் திண்டாட்டம்.
வாழ்க்கை என்பதோர் சீட்டாட்டம்
அதில் பணமென்னும் துருப்பின் நடமாட்டம்

சீட்டையும் சீட்டு மேல்கை துருப்புதான்
சீட்டையும் சீட்டு மேல்கை துருப்புதான்..
வெட்டிடும் ஆஹா ஜோரு அதுபோல்
கூலியின் தொகை முதலாளியின் கையால்
வெட்டப்படுவதை பாரு

வாழ்க்கை என்பதோர் சீட்டாட்டம்
அதில் பணமென்னும் துருப்பின் நடமாட்டம்

ஜாதிக்கு ஜாதி இரங்க தெரியாத லூஸு பசங்களும் உண்டு
ஜாதிக்கு ஜாதி இரங்க தெரியாத
லூஸு பசங்களும் உண்டு அதுபோல்
ஜாதிக்கு ஜாதி இரக்கப்படாத அரக்கனும்
வாழ்க்கையில் உண்டு.

வாழ்க்கை என்பதோர் சீட்டாட்டம்
அதில் பணமென்னும் துருப்பின் நடமாட்டம்

ஆ.ஆஅ.ஆ
அடுத்தவன் சீட்டை திருட்டுத்தனமாக
பார்த்து ஜெயிப்பவன் உண்டு
அதுபோல் அடுத்தவன் சொத்தை திருட்டுத்தனமாக
சேர்த்து பிழைக்கிறவன் உண்டு.

துருப்பு இல்லாம வெத்து சீட்டுகளாய்
இருப்பவன் வாழ்க்கையில் உண்டு
அவன் ஜெயிக்கிறதும் உண்டு
அதுபோல் டப்பு இல்லாமே வெளிச்சம் போட்டிடும்
வெத்துவேட்டுகளும் உண்டு
அவங்க சொத்து சேர்க்கிறதும் உண்டு..

Vazhkkai Enbathor Seettattam Lyrics in English :

Aaa.aaa.aa
Vaazhkai enbadhoor seettaattam adhil
Panamennum thuruppin nadamattam
Vaazhkai enbadhoor seettaattam adhil
Panamennum thuruppin nadamattam
Panamennum thuruppin nadamattam
Irundhaal kondaattam
Illaiyael thindaattam
Vaazhkai enbadhoor seettaattam adhil
Panamennum thuruppin nadamattam

Seettaiyum seettu melkai thuruppu thaan
Seettaiyum seettu melkai thuruppu thaan
Vettidum aaha joru adhu pol
Kooliyin thogai mudhaalaliyin kaiyaal
Vettapaduvadhai paaru

Vaazhkai enbadhoor seettaattam adhil
Panamennum thuruppin nadamattam

Jaadhikku jaadhi iranga theriyaadhaLoosu pasangalum undu
Jaadhikku jaadhi iranga theriyaadha
Loosu pasangalum undu adhu pol
Jaathikku jaathi irakka padaatha arakkanum
Vaazhkayil undu

Vaazhkai enbadhoor seettaattam adhil
Panamennum thuruppin nadamattam

Aaa.aaa.aa
Aduthavan setttai thiruttuthanamaaga
Paarthu jeyippavan undu adhu pol
Aduthavan sothai thiruttuthanamaaga
Serthu pizhaikkiravan undu

Thuduppu illama vettu seettukalaai
Iruppavan vaazhkaiyil undu
Avan jeyikiradhum undu adhu pol
Dabbu illamae velicham pottidum
Vethu vettugalum undu
Avanga sothu serkirathum undu.

See More Songs of Kathavai Thattiya Mohini Pei 1975

Other Songs from - Kathavai Thattiya Mohini Pei
1
Sirithu Sirithu Sivakka

T. M. Soundarajan and P. Susheela