வரம் தரும் வடிவேலன் Varam Tharum Vadivelan Lyrics in Tamil from Varam Tharum Vadivelan (1993)

Varam Tharum Vadivelan Lyrics in Tamil. வரம் தரும் வடிவேலன் - பாடல் வரிகள், Varam Tharum Vadivelan song is from Varam Tharum Vadivelan 1993. The Movie Star Cast is Rajesh and K. R. Vijaya, Lyrics Shanmuga Sithan. Singer of Varam Tharum Vadivelan is S. P. Balasubrahmanyam and K. S. Chithra. Lyrics are written by Shanmuga Sithan. Music is given by S. A. Rajkumar. Varam Tharum Vadivelan Lyrics in English

  • Song : Varam Tharum Vadivelan
  • Movie/Album Name : Varam Tharum Vadivelan 1993
  • Star Cast : Rajesh and K. R. Vijaya, Lyrics Shanmuga Sithan
  • Singer : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
  • Music Composed by : S. A. Rajkumar
  • Lyrics written by : Shanmuga Sithan

Varam Tharum Vadivelan Lyrics in Tamil :

வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்
வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்

உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்
உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்

வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்
உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்..

ஆஆஆவடிவேலா வடிவேலா
வரம் தரும் வடிவேலா வடிவேலா.

சிரித்த முகத்துடனே சிவன்
அளித்த வரத்துடனே
திருச்செந்தூர் வீற்றிருக்கும்
எங்கள் சிங்கார வடிவேலன்

சிரித்த முகத்துடனே சிவன்
அளித்த வரத்துடனே
திருச்செந்தூர் வீற்றிருக்கும்
எங்கள் சிங்கார வடிவேலன்

தோடுயர்ந்த மலையிலெல்லாம்
சேவல் கொடி பறக்க
வேலெடுத்து நீயிருப்பாய்
ஆறுபடை சிறக்க
மலையேறி மயிலேறி எனை நாடி
ஓடோடி வருவானே வடிவேலனே
வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்
உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்..

அருளும் கரத்துடனே
இருள் விளக்கும் திறத்துடனே
பிரணவத்தில் நிலைத்திருக்கும்
எங்கள் சிங்கார வடிவேலன்

அருளும் கரத்துடனே
இருள் விளக்கும் திறத்துடனே
பிரணவத்தில் நிலைத்திருக்கும்
எங்கள் சிங்கார வடிவேலன்

விண்ணுயர்ந்த உலகிலெல்லாம்
தேவர்களும் வணங்க

அடியெடுத்து நீ கொடுத்தாய்
திருப்புகழும் மணக்க

ஒளியாகி வெளியாகி அமுதாகி
தமிழாகி வருவானே வடிவேலனே

வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்
வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்

உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்..
உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்..

Varam Tharum Vadivelan Lyrics in English :

Varam tharum vadivelan
Vaazha vaikkum dheivam avan
Varam tharum vadivelan
Vaazha vaikkum dheivam avan

Umai petra mainthan intha
Ulagai aalum vendhanavan
Umai petra mainthan intha
Ulagai aalum vendhanavan

Varam tharum vadivelan
Vaazha vaikkum dheivam avan
Umai petra mainthan intha
Ulagai aalum vendhanavan

Aa aa aa
Vaidvelaa vadivelaa
Varam tharum vadivelaa vadivelaa

Siritha mugathudane
Sivan alitha varathudane
Thiruchendur veetrirukkum
Engal singaara vadivelan

Siritha mugathudane
Sivan alitha varathudane
Thiruchendur veetrirukkum
Engal singaara vadivelan

Thoduyarntha malaiyilellaam
Seval kodi parakka

Veleduthu neeyiruppaai
Aarupadai sirakka

Malaiyeri mayileri enai naadi
Oadodi varuvaane vadivelane
Varam tharum vadivelan
Vaazha vaikkum dheivam avan
Umai petra mainthan intha
Ulagai aalum vendhanavan

Arulum karathudane
Irul vilakkum thirathudane
Pranavathil nilaithirukkum
Engal singaara vadivelan

Arulum karathudane
Irul vilakkum thirathudane
Pranavathil nilaithirukkum
Engal singaara vadivelan

Vinnuyarntha ulagilellaam
Dhevargalum vananga

Adiyeduthu nee koduthaai
Thiruppugazhum manakka

Oliyaagi veliyaagi amudhaagi
Tamilaagi varuvaane vadivelane

Varam tharum vadivelan
Vaazha vaikkum dheivam avan

Varam tharum vadivelan
Vaazha vaikkum dheivam avan

Umai petra mainthan intha
Ulagai aalum vendhanavan

Umai petra mainthan intha
Ulagai aalum vendhanavan

See More Songs of Varam Tharum Vadivelan 1993

Other Songs from - Varam Tharum Vadivelan
1
Aathaa Varalaam

S. A. Rajkumar

2
4