வஞ்சி இடம் நெஞ்சமத Vanjiyidam Nenjamadhai Lyrics in Tamil from Ivargal Varungala Thoongal (1987)

Vanjiyidam Nenjamadhai Lyrics in Tamil. வஞ்சி இடம் நெஞ்சமத - பாடல் வரிகள், Vanjiyidam Nenjamadhai song is from Ivargal Varungala Thoongal 1987. The Movie Star Cast is Prabhu and Ambika. Singer of Vanjiyidam Nenjamadhai is S. P. Balasubrahmanyam. Lyrics are written by T. Rajendar. Music is given by T. Rajendar. Vanjiyidam Nenjamadhai Lyrics in English

  • Song : Vanjiyidam Nenjamadhai
  • Movie/Album Name : Ivargal Varungala Thoongal 1987
  • Star Cast : Prabhu and Ambika
  • Singer : S. P. Balasubrahmanyam
  • Music Composed by : T. Rajendar
  • Lyrics written by : T. Rajendar

Vanjiyidam Nenjamadhai Lyrics in Tamil :

வஞ்சி இடம் நெஞ்சமத தந்துவிட்டேன்
ஆன மட்டும் கெஞ்சியும் தான் பார்த்து விட்டேன்

பச்சைக் கிளி காதல் பிச்சை போடடி
கண்மணி நீ என்ன கொஞ்சம் பாரடி
காத்து நீ தூது போ காதல ஏந்திப் போ
காத்து நீ தூது போ காதல ஏந்திப் போ

முறைச்சுப் போகும் முத்து ரதமே
அணைச்சுக் கொள்ள எனக்கு சுகமே
முறைச்சுப் போகும் முத்து ரதமே
அணைச்சுக் கொள்ள எனக்கு சுகமே

விருப்பம் ஏனோ கொள்ளல.ஏ
உன் வெறுப்பு ஏனோ தீரல..ஏ
வந்தால் வாழ்கிறேன்..
இல்லையேல் போகிறேன்.
நெருப்பே நீ நிறம் மாறு
என் நெஞ்சத்தை நீ ஆற்று

வஞ்சி இடம் நெஞ்சமத தந்துவிட்டேன் ஆஹாஆ. ஆன மட்டும் கெஞ்சியும்தான் பார்த்து விட்டேன்

காதல் பித்து முத்திப் போக
கன்னி உன்ன சுற்றி வந்தேன்
காதல் பித்து முத்திப் போக
கன்னி உன்ன சுற்றி வந்தேன்

தேவி என்ன பார்க்கல
பாவி மனசும் கேட்கல
பாவம் அழுகிறேன்
உன் பாதம் தொழுகிறேன்
இறக்கம்தான் காட்டேன்டி
உன் இதயத்த தாயேன்டி

வஞ்சி இடம் நெஞ்சமத தந்துவிட்டேன் ஆஹா..ஆ..
ஆன மட்டும் கெஞ்சியும்தான் பார்த்து விட்டேன்

பச்சைக் கிளி காதல் பிச்சை போடடி
கண்மணி நீ என்ன கொஞ்சம் பாரடி
காத்து நீ தூது போ காதல ஏந்திப் போ
காத்து நீ தூது போ காதல ஏந்திப் போ..

Vanjiyidam Nenjamadhai Lyrics in English :

Vanji idam nenjamatha thanthuvittaen
Aana mattum kenjiyumthaan paarththuvittaen

Pachchaikili kadhal pitchai podadi
Kannmani nee enna konjam paaradi
Kaaththu nee thoodhu po kadhala yaenthi po
Kaaththu nee thoodhu po kadhala yaenthi po

Muraichchu pogum muththu radhame
Anaichchu kolla enakku sugamae
Muraichchu pogum muththu radhame
Anaichchu kolla enakku sugamae

Viruppam yaeno kollalaae
Un veruppu yaeno theerala..ae
Vanthaal vaazhgiren
Illaiyael pogiraen
Neruppae nee niram maaru
En nenjachaththai nee aattru

Vanji idam nenjamatha thanthuvittaen aahaaa
Aana mattum kenjiyumthaan paarththuvittaen
Kadhal piththu muththi poga
Kanni unna suttri vanthaen
Kadhal piththu muththi poga
Kanni unna suttri vanthaen

Devi enna paarkkala
Paavi manasum ketkala
Paavam azhugiraen
Un paadham thozhugiraen
Irakkamthaan kaattaenti
Un idhayaththa thaayaendi

Vanji idam nenjamatha thanthuvittaen aahaaa
Aana mattum kenjiyumthaan paarththuvittaen

Pachchaikili kadhal pitchai podadi
Kannmani nee enna konjam paaradi
Kaaththu nee thoodhu po kadhala yaenthi po
Kaaththu nee thoodhu po kadhala yaenthi po

Other Songs from - Ivargal Varungala Thoongal
1
Jathimullai Thoongavilla

Malaysia Vasudevan

2
Manjal Nila Kayuthu

S. P. Balasubrahmanyam and Uma Ramanan

3
5
Varungala Thoongale

Malaysia Vasudevan