வளர்பிறை எனவே என் விழியில் Valarpirai Enave En Vizhiyil Lyrics in Tamil from Rendum Rendum Anju (1988)

Valarpirai Enave En Vizhiyil Lyrics in Tamil. வளர்பிறை எனவே என் விழியில் - பாடல் வரிகள், Valarpirai Enave En Vizhiyil song is from Rendum Rendum Anju 1988. The Movie Star Cast is Sarathbabu and Ambikaa. Singer of Valarpirai Enave En Vizhiyil is Mano. Lyrics are written by Vaali. Music is given by Gangai Amaran. Valarpirai Enave En Vizhiyil Lyrics in English

  • Song : Valarpirai Enave En Vizhiyil
  • Movie/Album Name : Rendum Rendum Anju 1988
  • Star Cast : Sarathbabu and Ambikaa
  • Singer : Mano
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Vaali

Valarpirai Enave En Vizhiyil Lyrics in Tamil :

 : வளர்பிறை எனவே என் விழியில்
வளர்கின்ற அழகே
தொடர்கதை எனவே என் வழியில்
தொடர்கின்ற நிழலே

 : பிரிவெனும் ஒரு வார்த்தை ஏது
இருவரின் இடையே
நெஞ்சோடு பூத்த நீலப் பூவே

 : வளர்பிறை எனவே என் விழியில்
வளர்கின்ற அழகே
தொடர்கதை எனவே என் வழியில்
தொடர்கின்ற நிழலே

 : நீண்ட காலம் நீயும் நானும்
நீங்கிடாமல் வாழலாம்
காதல் வீணை கையில் ஏந்தி
கானம் பாடலாம்

 : வா வா நான் தொடும் வாசனைத் தேனே
வாழ்க்கை வாழ்வதற்கே
நான்தான் என் மன வீட்டில் நாளும்
ஏற்றும் பொன் விளக்கே
என்னோடு சேர்ந்த ஜீவன் நீயே

 : வளர்பிறை எனவே என் விழியில்
வளர்கின்ற அழகே தொடர்கதை எனவே என் வழியில்
தொடர்கின்ற நிழலே

 : ஐயிரண்டு மாதமானால்
தொட்டில் பாட்டு கேட்கலாம்
கையிரெண்டில் பிள்ளை செல்வம்
வந்து சேரலாம்

 : தாயே உன் மடி தாங்கிய சேய் தான்
என் போல் ஆண் மகனா
நாளும் சிந்தனை ஊஞ்சலில் ஆடும்
உன் போல் பொன் மகளா
அன்பே என் காதில் கூற வேண்டும்

 : வளர்பிறை எனவே என் விழியில்
வளர்கின்ற அழகே
தொடர்கதை எனவே என் வழியில்
தொடர்கின்ற நிழலே

 : பிரிவெனும் ஒரு வார்த்தை ஏது
இருவரின் இடையே
நெஞ்சோடு பூத்த நீலப் பூவே

 : வளர்பிறை எனவே என் விழியில்
வளர்கின்ற அழகே
தொடர்கதை எனவே என் வழியில்
தொடர்கின்ற நிழலே

Valarpirai Enave En Vizhiyil Lyrics in English :

Valarpirai enavae en vizhiyil
Valargindra azhagae
Thodarkadhai enavae en vazhiyil
Thodargindra nizhalae

Pirivennum oru vaarthai yedhu
Iruvarin idaiyae
Nenjodu pootha neela poovae

Valarpirai enavae en vizhiyil
Valargindra azhagae
Thodarkadhai enavae en vazhiyil
Thodargindra nizhalae

Neenda kaalam neeyum naanum
Neengidaamal vazhalaam
Kaadhal veenai kaiyil yendhi
Gaanam paadalaam

Vaa vaa nan thodum vasanai thaenae
Vaazhkai vaazhvadharkkae
Naan thaan en mana veetinil naalum
Yettrum pon vilakkae
Ennodu serndha jeevan neeyae

Valarpirai enavae en vizhiyil
Valargindra azhagaeThodarkadhai enavae en vazhiyil
Thodargindra nizhalae

Aiyirandu maadham aanaal
Thottil paattu ketkalaam
Kai irandil pillai selvam
Vandhu seralaam

Thaayae un madi thaangiya sei thaan
En pol aan maganaa
Naalum sindhanai oonjalil aadum
Un pol pon magala
Anbae en kaadhil koora vendum

Valarpirai enavae en vizhiyil
Valargindra azhagae
Thodarkadhai enavae en vazhiyil
Thodargindra nizhalae

Pirivennum oru vaarthai yedhu
Iruvarin idaiyae
Nenjodu pootha neela poovae

Valarpirai enavae en vizhiyil
Valargindra azhagae
Thodarkadhai enavae en vazhiyil
Thodargindra nizhalae

See More Songs of Rendum Rendum Anju 1988

Other Songs from - Rendum Rendum Anju
1
Ethukkum Oru Neram

K. S. Chithra

2
Ganak Karunguyile Kadhal

Mano, Malaysia Vasudevan, K. S. Chithra and S. N. Surendar

3