வாடா கத கேளு மகனே Vada Kadha Kelu Magane Lyrics in Tamil from Monkey Donkey (2020)

Vada Kadha Kelu Magane Lyrics in Tamil. வாடா கத கேளு மகனே - பாடல் வரிகள், Vada Kadha Kelu Magane song is from Monkey Donkey 2020. The Movie Star Cast is Sriram Karthik, Yuvina Parthavi, MR Kishore Kumar and Kaali Venkat. Singer of Vada Kadha Kelu Magane is Anthony Daasan. Lyrics are written by Sangeeth Ravindran. Music is given by Sooraj S Kurup. Vada Kadha Kelu Magane Lyrics in English

  • Song : Vada Kadha Kelu Magane
  • Movie/Album Name : Monkey Donkey 2020
  • Star Cast : Sriram Karthik, Yuvina Parthavi, MR Kishore Kumar and Kaali Venkat
  • Singer : Anthony Daasan
  • Music Composed by : Sooraj S Kurup
  • Lyrics written by : Sangeeth Ravindran

Vada Kadha Kelu Magane Lyrics in Tamil :

வாடா கத கேளு மகனே
நம்மை ஆளும் இந்த பணமே
நித்தம் மொத்தம் நம்மை அலையை விடும்
சனி தானே

ஒத்த ரூபா இல்லையே மாமே
சுத்தி சுத்தி இங்க பாரேன்
பித்து புடிச்சிட்டு கிறங்க வைக்கும்
பணம் தானே

ஆமா ஆமா

நிறைஞ்ச வாயிற் எல்லாம்
மேலும் மேலும் நிறையுதுங்க
கிழிஞ்ச கந்த துணி
மேலும் மேலும் கிழியுது

ஊரே மேளா ஆப்பு
பல பளன்னு ஜொலிக்குதுங்க
கூற வீட்டுக்குள்ள
வெளிச்சம் கூட இருட்டுது

சொட்டு சூடஹ் துட்டாஹ் பாத்து
மோசம் போய் நின்னா
காட்டு கட்டத் நோட்டு கட்டு
டிமிக்கி கொடுத்து நிப்பான்

சொட்டு சூடஹ் துட்டாஹ் பாத்து
மோசம் போய் நின்னா
காட்டு கட்டத் நோட்டு கட்டு
டிமிக்கி கொடுத்து நிப்பான்

பணமும் பெண்ணும்
ஒத்துமை கண்ணும்
புடிக்கத்தான் நெனச்சாலே
பல்பு ஆச்சு

காணு ஜாடை
துட்டு வாட
நமக்குன்னு எழுதாத
விதி ஆச்சு

பசியில்… சொல்லும்..
கதையில் எல்லாம்…
நாம் தானே..
ருசியில்.. காணும்..
நேரம் அது சீரம்
காலம் தான் சிறப்பு ஆகும்

வாடா கத கேளு மகனே
நம்மை ஆளும் இந்த பணமே
நித்தம் மொத்தம் நம்மை அலையை விடும்
சனி தானே

டெபினிடெல்லி

ஒத்த ரூபா இல்லையே மாமே
சுத்தி சுத்தி இங்க பாரேன்
பித்து புடிச்சிட்டு கிறங்க வைக்கும்
பணம் தானே

வோட்டை-உஹ் போட்ட காசை வாங்கி
பயில போட்டு நின்னா

சொத்து காக காச தேடி
அலைஞ்சு பொய் நிப்பான்

[வோட்ட போட்ட காசை வாங்கி
பயில போட்டு நின்ன
சொத்து காக காச தேடி
அலைஞ்சு பொய் நிப்பான்] (2)

காசு பணம் கண்ணுல காணோம்
சேது தான் பொழைக்கும்
தினம் பொழப்பு ஆச்சு
வாய்ப்பில்லை சொன்னாப்புல
வேப்பில்லை தின்னப்புள்ள
தினம் பொழப்பு ஆழ

வேரி பேட்

சொட்டு சூடஹ் துட்டாஹ் பாத்து
மோசம் போய் நின்னா
காட்டு கட்டத் நோட்டு கட்டு
டிமிக்கி கொடுத்து நிப்பான் (2)

ஹரி சொட்டு சூடஹ் துட்டாஹ் பாத்து
மோசம் போய் நின்னா
காட்டு கட்டத் நோட்டு கட்டு
டிமிக்கி கொடுத்து நிப்பான்

ஒத்.. ஒத்…..ஒத்… ஒத்….
ஆஹ்.. ஆஹ்…..ஆஹ்… ஆஹ்…….
ஒத்.. ஒத்…..ஒத்… ஒத்….
ஆஹ்.. ஆஹ்…..ஆஹ்… ஆஹ்

Vada Kadha Kelu Magane Lyrics in English :

Vada kadha kelu maganae
Nammai aalum intha panamae
Nitham motham nammai alaya vidum
Sani thaanae

Otha roopa illae mamae
Suthi suthi inga paren
Pithu pudichitu kiranga veikkum
Panam thaanae

Aama aama

Niranja vayir ellam
Melum melum nirayuthunga
Kizhinja kantha thuni
Melum melum kizhiyuthu

Oorae mela aapu
Pala palanu jolikuthunga
Koora veettukulla
Velicham kooda iruttudhu



Sottu sootah dhuttah paathu
Mosam poi ninna
Kattu kattah notu kattu
Dimiki kuduthu nippaan

Sottu sootah dhuttah paathu
Mosam poi ninna
Kattu kattah notu kattu
Dimiki kuduthu nippaan

Sottu sootah dhuttah paathu
Mosam poi ninna
Kattu kattah notu kattu
Dimiki kuduthu nippaan

Panamum pennum
Othumai kannum
Pudikathaan nenachaalae
Bulb aachu

Kaanu jaada
Dhuttu vaada
Namukunnu ezhuthatha
Vidhi aachu

Pasiyil… sollum..
Kathayil ellaam…
Naam thaanae..
Rusiyil.. kaanum..
Neram athu serum
Kaalam thaan
Sirapu aagum

Vada kadha kelu maganaeNammai aalum intha panamae
Nitham motham nammai alaya vidum
Sani thaanae

Definitely

Otha roopa illae mamae
Suthi suthi inga paren
Pithu pudichitu kiranga veikkum
Panam thaanae

Vote-uh potta kaasa vangi
Payila pottu ninna
Ahaan

Sothu kaaga kaasa thaedi
Alanju poi nippaan
Ahaan

Vote-uh potta kaasa vangi
Payila pottu ninna
Sothu kaaga kaasa thaedi
Alanju poi nippaan

Vote-uh potta kaasa vangi
Payila pottu ninna
Sothu kaaga kaasa thaedi
Alanju poi nippaan

Kaasu panam kannula kanom
Sethu thaan polaikum
Dhinam polapu aachu
Vaipilla sonnapula
Vepilla thinnapula
Dhinam polappu aala

Very bad

Sottu sootah dhuttah paathu
Mosam poi ninna
Kattu kattah notu kattu
Dimiki kuduthu nippaan

Sottu sootah dhuttah paathu
Mosam poi ninna
Kattu kattah notu kattu
Dimiki kuduthu nippaan

Haei sottu sootah dhuttah paathu
Mosam poi ninna
Kattu kattah notu kattu
Dimiki kuduthu nippaan

Oh.. oh…..oh… oh….
Ah.. ah…..ah… ah….
Oh.. oh…..oh… oh….
Ah.. ah…..ah… ah….

See More Songs of Monkey Donkey 2020

Other Songs from - Monkey Donkey