வான் வெளியில் ஒரு ஊஞ்சல் Vaan Veliyil Oru Oonjal Lyrics in Tamil from Thanga Mama 3d (1985)

Vaan Veliyil Oru Oonjal Lyrics in Tamil. வான் வெளியில் ஒரு ஊஞ்சல் - பாடல் வரிகள், Vaan Veliyil Oru Oonjal song is from Thanga Mama 3d 1985. The Movie Star Cast is Arun and Sasikala. Singer of Vaan Veliyil Oru Oonjal is Ilayaraja and K. S. Chitra. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Vaan Veliyil Oru Oonjal Lyrics in English

  • Song : Vaan Veliyil Oru Oonjal
  • Movie/Album Name : Thanga Mama 3d 1985
  • Star Cast : Arun and Sasikala
  • Singer : Ilayaraja and K. S. Chitra
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Vaali

Vaan Veliyil Oru Oonjal Lyrics in Tamil :

வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது
வண்ணக் குழந்தைகளே
விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள்
தேவன் படைப்பினிலே

பிள்ளைகளே வெண் முல்லைகளே
இன்பங்களே நம் எல்லைகளே
செல்லங்களே என் செல்வங்களே
சொர்க்கங்களே நம் சொந்தங்களே

மாமா தங்கமாமா மாமா தங்கமாமா

வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது
வண்ணக் குழந்தைகளே
விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள்
தேவன் படைப்பினிலே

நம்மைப்போல் மண்ணில் நடப்பான்
சொன்னதை செய்து முடிப்பான்
காணுங்கள் எந்திர மானிடனை

எங்கெங்கும் சென்று வரலாம்
எண்ணம் போல் வட்டமிடலாம்
பாருங்கள் தேவர்கள் வாகனத்தை

இன்னும் நாம் கண்டு ரசிப்போம்
கண்களில் அள்ளி எடுப்போம்
விஞ்ஞானம் காணாத விந்தைகளை

அம்மாடியோ ஆத்தாடியோ இது
கற்பனையோ இல்லை சொப்பனமோ
ஆடிடுவோம் பாடிடுவோம்
கூடிடுவோம் நாம்

வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது
வண்ணக் குழந்தைகளே
விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள் தேவன் படைப்பினிலே

கண்ணுக்கோர் தங்கப் புதையல்
இங்கு நாம் உள்ளவரையில்
துன்பங்கள் தொல்லைகள் தீண்டிடுமோ

எல்லோரும் துள்ளி திரிவோம்
பாட்டுக்கள் சொல்லி திரிவோம்
யாருக்கும் கிட்டாத ஆனந்தமோ

உண்மையில் இந்த உலகம்
தெய்வத்தின் இன்ப உலகம்
யாவுமே காவிய ஓவியமோ

சித்திரமோ வந்த சீதனமோ
எத்தனையோ இந்த நூதனமோ

சிட்டுகளாய் எங்கெங்குமே
சுற்றிவோம் நாம்

ஆஅ .ஆஅ..ஆ.ஆஅ.
வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது
வண்ணக் குழந்தைகளே
விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள்
தேவன் படைப்பினிலே.

பிள்ளைகளே வெண் முல்லைகளே
இன்பங்களே நம் எல்லைகளே
செல்லங்களே என் செல்வங்களே
சொர்க்கங்களே நம் சொந்தங்களே

மாமா தங்கமாமா மாமா தங்கமாமா
ஹாஹாஹா
மாமா தங்கமாமா மாமா தங்கமாமா
ஹாஹாஹா
மாமா தங்கமாமா மாமா தங்கமாமா
ஹாஹாஹா

Vaan Veliyil Oru Oonjal Lyrics in English :

Vaan veliyil oru oonjal parakkudhu
Vanna kuzhandhaigalae
Vinnukul ethanai kannkattu vithaigal
Dhevan padaipinilae

Pillaigalae ven mullaigalae
Inbangalae nam ellaigalae
Chellangalae en selvangalae
Sorgangalae namm sondhangalae

Maama thangamaama
Maama thangamaama

Vaan veliyil oru oonjal parakkudhu
Vanna kuzhandhaigalae
Vinnukul ethanai kannkattu vithaigal
Dhevan padaipinilae

Nammai pol mannil nadappaan
Sonnadhai seidhu mudipaan
Kaanungal endhira manidanai

Engengum sendru varalaam
Ennam pol vattam idalaam
Paarungal devargal vaaganathai

Innum naam kandu rsippom
Kangalil alli eduppom
Vingnyaanam kaanadha vindhaigalai

Ammadiyoo aathadiyoo
Idhu karpanaiyoo illai soppanamooo
Aadiduvom paadiduvom
Koodiduvom naam

Vaan veliyil oru oonjal parakkudhu
Vanna kuzhandhaigalae
Vinnukul ethanai kannkattu vithaigal
Dhevan padaipinilae
Kannukkor thanga pudhaiyal
Ingu naam ullavaraiyil
Thunbangal thollaigal theendidumoo

Ellorum thulli thirivom
Paattukkal solli thirivom
Yaarukkum kittaadha aanandhamoo

Unmaiyil indha ulagam
Dheivathin inba ulagam
Yaavumae kaviya ooviyamoo

Sithiramo vandha seethanamo
Ethanaiyo indha noodhanaoo
Chittugalaai engengumae
Suttriduvom naam

Aaaaa..aaa.aaaaa
Vaan veliyil oru oonjal parakkudhu
Vanna kuzhandhaigalae
Vinnukul ethanai kannkattu vithaigal
Dhevan padaipinilae

Pillaigalae ven mullaigalae
Inbangalae nam ellaigalae
Chellangalae en selvangalae
Sorgangalae namm sondhangalae

Maama thangamaama
Maama thangamaama
Maama thangamaama
Maama thangamaama
Hahahaha
Maama thangamaama
Maama thangamaama
Hahahaha
Maama thangamaama
Maama thangamaama
Hahahaha

See More Songs of Thanga Mama 3d 1985

Other Songs from - Thanga Mama 3d
1
Idho Mazhaithuli

S. Janaki and Ramesh