வான் நிலவே வெண் Vaan Nilave Venpani Nilave Lyrics in Tamil from Thalaivasal (1992)

Vaan Nilave Venpani Nilave Lyrics in Tamil. வான் நிலவே வெண் - பாடல் வரிகள், Vaan Nilave Venpani Nilave song is from Thalaivasal 1992. The Movie Star Cast is Anand and Sivaranjini, Singer Ashok. Singer of Vaan Nilave Venpani Nilave is Ashok. Lyrics are written by Vairamuthu. Music is given by Bala Bharathi. Vaan Nilave Venpani Nilave Lyrics in English

  • Song : Vaan Nilave Venpani Nilave
  • Movie/Album Name : Thalaivasal 1992
  • Star Cast : Anand and Sivaranjini, Singer Ashok
  • Singer : Ashok
  • Music Composed by : Bala Bharathi
  • Lyrics written by : Vairamuthu

Vaan Nilave Venpani Nilave Lyrics in Tamil :

ஆஆஆஆஹ்ஹாஹ்ஆஆஆஆ..

வான் நிலவே வெண் பனி நிலவே
வான் நிலவே வெண் பனி நிலவே
என் கனவில் நீ உலவி போனாய்
என் கானாவினில் நீயும் மயங்கினாய்

வான் நிலவே வெண்பனி நிலவே.

சிட்டுப் போல பொண்ணிருக்கு
பட்டு மெத்தை இங்கு இருக்கு..ஆஆஅ.
சிட்டுப் போல பொண்ணிருக்கு பட்டு மெத்தை இங்கு இருக்கு
கட்டுந்தாலி கட்டிக் கொள்ள வாடி முல்லையே
கட்டுந்தாலி கட்டிக் கொள்ள வாடி முல்லையே
நீ வாடி முல்லையே

வான் நிலவே வெண் பனி நிலவே
என் கனவில் நீ உலவி போனாய்
என் கானாவினில் நீயும் மயங்கினாய்

வான் நிலவே வான் நிலவே வான் நிலவே
வான் நிலவே வான் நிலவே..

Vaan Nilave Venpani Nilave Lyrics in English :

Aahhh…..aah….aah….

Vaan nilavae….
Venpani nilavae…
Vaan nilavae….
Venpani nilavae…
En kanavil nee ulavi ponaai
En gaanaavinil neeyum mayanginaai

Vaan nilavae….
Venpani nilavae…

Sittu pola ponnirukku…Pattu methai ingirukku.. aahh
Sittu pola ponnirukku…
Pattu methai ingirukku…
Kattunthaali katti kola.. vaadi mullaiyae
Kattunthaali katti kola.. vaadi mullaiyae
Nee vaadi mullaiyae

Vaan nilavae….
Venpani nilavae…
En kanavil nee ulavi ponaai
En gaanaavinil neeyum mayanginaai

Vaan nilavae…. (5)

See More Songs of Thalaivasal 1992

Other Songs from - Thalaivasal
2
Unnai Thotta Thendral

K. S. Chithra and S. P. Balasubrahmanyam

3
Vaasal Idhu Vaasal

S. P. Balasubrahmanyam