வான் மீதிலே என் உள்ளம் Vaan Meedhile En Ullam Lyrics in Tamil from Aayiram Kaigal (1984)

Vaan Meedhile En Ullam Lyrics in Tamil. வான் மீதிலே என் உள்ளம் - பாடல் வரிகள், Vaan Meedhile En Ullam song is from Aayiram Kaigal 1984. The Movie Star Cast is Ramakrishnan. Singer of Vaan Meedhile En Ullam is Kalyani Menon and Malaysia Vasudevan. Lyrics are written by Vaira Muthu. Music is given by Malaysia Vasudevan. Vaan Meedhile En Ullam Lyrics in English

  • Song : Vaan Meedhile En Ullam
  • Movie/Album Name : Aayiram Kaigal 1984
  • Star Cast : Ramakrishnan
  • Singer : Kalyani Menon and Malaysia Vasudevan
  • Music Composed by : Malaysia Vasudevan
  • Lyrics written by : Vaira Muthu

Vaan Meedhile En Ullam Lyrics in Tamil :

வான் மீதிலே என் உள்ளம்தான்
எங்கெங்கோதான் செல்லுதே
வான் மீதிலே என் உள்ளம்தான்
எங்கெங்கோதான் செல்லுதே

வந்தாடுதே பொன் வண்ணங்கள்
வந்தாடுதே பொன் வண்ணங்கள்
வாவென்றதே என் காதல் ஏக்கம்

வான் மீதிலே என் உள்ளம்தான்
எங்கெங்கோதான் செல்லுதே
ஆண் : வான் மீதிலே.ஏ..ஏ..ஏ.

வாடைக்காற்றில் ஆலாபனை
எனைத்தான் தேடுதே சுகம்தான் கூடுதே (2)

வாடும் மேனி பூவானது
வாசம் தானாடுதே
மனம் நீராடுதே
இன்பம் தானோடுதே

வாசம் வீசும் போதிலே
வளரும் இன்பம் அலைமோதுதே
வான் மீதிலே என் உள்ளம்தான்
எங்கெங்கோதான் செல்லுதே.ஏ.
வான் மீதிலே.ஏ..ஏ..ஏ.


.

ஆசை நெஞ்சில் பூபாளங்கள்
எழில் பூவானங்கள் மலர் பூவாறல்கள் (2)

ஆடும் நேரம் என் இன்பங்கள்
ஆசை உன் கன்னங்கள்
அதில் என் எண்ணங்கள்
ஆடும் பொன் வன்ணங்கள்

நேசம் என்னும் பஞ்சணை
தினமும் சுகமும் பெற போடுமே.

வான் மீதிலே என் உள்ளம்தான்
எங்கெங்கோ தான் செல்லுதே..
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

Vaan Meedhile En Ullam Lyrics in English :

Vaan meedhilae en ullam thaan
Engengoo thaan selludhae
Vaan meedhilae en ullam thaan
Engengoo thaan selludhae

Vandhaadudhae ponn vannangal
Vandhaadudhae ponn vannangal
Vaa vendrathae en kaadhal yaekkam

Vaan meedhilae en ullam thaan
Engengoo thaan selludhae
Vaan meedhilae ae.aeae

Vaadai kaatril aalabanai
Enaithaan thaedudhae
Sugam thaan koodudhae (2)

Vaadum maeni poovaanadhu
Vaasam thaanududhae
Manam neeraadudhae
Inbam thaanodudhae

Vaasam veesum podhilae
Valarum inbam alaimodhudhae
Vaan meedhilae en ullam thaan
Engnengoo thaan selludhaeae.
Vaan meedhilae ae.aeae

.


Aasai nenjil boopaalangal
Ezhil poovaanangal
Malar poovaaralgal (2)

Aadum neram en inbangal
Aasai un kannangal
Adhil en ennangal
Aadum pon vannnagal

Naesam ennum panjanai
Dhinamum sugamum pera podumae

Vaan meedhilae en ullam thaan
Engengoo thaan selludhae
Hmm hmm mmm hmmm mm mm
Hmm mm mm hmm mm mm

See More Songs of Aayiram Kaigal 1984

Other Songs from - Aayiram Kaigal