வாம்மா வா Vaamma Vaa Lyrics in Tamil from Vamsa Vilakku (1984)

Vaamma Vaa Lyrics in Tamil. வாம்மா வா - பாடல் வரிகள், Vaamma Vaa song is from Vamsa Vilakku 1984. The Movie Star Cast is Sivaji Ganesan, K. R. Vijaya, Prabhu and M. N. Nambiar. Singer of Vaamma Vaa is S. P. Balasubrahmanyam and S. Janaki. Lyrics are written by Vaali. Music is given by Gangai Amaran. Vaamma Vaa Lyrics in English

  • Song : Vaamma Vaa
  • Movie/Album Name : Vamsa Vilakku 1984
  • Star Cast : Sivaji Ganesan, K. R. Vijaya, Prabhu and M. N. Nambiar
  • Singer : S. P. Balasubrahmanyam and S. Janaki
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Vaali

Vaamma Vaa Lyrics in Tamil :

வாம்மா வாஅட வாம்மா வாஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்
நன்னா..

ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்
நன்னா..

அடி ஆத்தா..ஆஅஆ
மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்

வாம்மா வாஅட வாம்மா வாவா வா வா

கையோட கையும் மெய்யோட மெய்யும்
ஒண்ணாக சேத்து மின்சாரம் ஏத்து
வேகத்திலே கை வளையல் போச்சு
தேகத்திலே மின்னல் மழை ஆச்சு
என்னையும் சுட்டுதே பொண்ணு விடும் மூச்சு

மாமா வாஅட மாமா வா..ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு.
ஹஹாஹ்

ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு.
ஓஹோஹ்

அடி ஆத்தி..மஞ்ச பூத்து
கொஞ்சி பேசிப் பாரு

மாமா வாஅட மாமா வா.வா வா..
சாமத்தில் வந்து தனியாக பேசு
மார்போடு சாய்ச்சு மருதாணி பூசு
ராசாத்தியேராத்திரிக்கு வாரேன்..
ஹாஹ்
ராசா மகன் சாகசத்த பாரேன்..
கிட்ட வா ஒட்ட வா கேட்டபடி தாரேன்.

வாம்மா வா..வா வா
ஹாஹ்
: அட வாம்மா வாஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்
ஆஹாஹ்
ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்
ஹாஹ்..

அடி ஆத்தா..ஆஅஆ
மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்

மாமா வாஅட மாமா வா.வா வா..
எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு.
ஹஹாஹ்
ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு.
ஓகே

அடி ஆத்தி..
மஞ்ச பூத்து கொஞ்சி பேசிப் பாரு

மாமா வா
வாம்மா வாவா வா

Vaamma Vaa Lyrics in English :

Vaammaa vaaada vaammaa vaa.hah
Engae engae inbaminnu theda poraen
Nannaa.

Aasaiyodu kanniththamizh paadapporaen
Nannaa.

Adi aaththaa.aaaa..
Manjam pooththu konji pesa poraen

Vaammaa vaaada vaammaa vaa.vaa vaa vaa.

Kaiyoda kaiyum meiyoda meiyum
Onnaaga saeththu minsaaram yaeththu
Vegaththilae kai valaiyyal pocchu
Thegaththilae minnal mazhai aachchu
Ennaiyum suttuthae ponnu vidum moochchu

Vaammaa vaaada vaammaa vaa.hah
Engae engae inbaminnu thedi paaru
Hahaah

Aasaiyodu kanniththamizh paadipaaru
Ohhhh

Adi aaththi.manja poththu
Konji pesi paaru

Mama vaa ada mama vaa..vaa vaa
Saamaththil vanthu thaniyaga pesu
Maarbodu saichchu maruthaani poosu
Raasaaththiyae..raaththirikku vaaraen
Haah
Raasaa magan saagasaththa paaraen
Kitta vaa otta vaa kettapadi thaaran

Vaammaa vaavaa vaa
Haah
Ada vaamma vaa.haah
Engae engae inbaminnu theda poraen
Aahaah
Aasaiyodu kanniththamizh paadapporaen
Haah.

Adi aaththaa.aaaa..
Manjam pooththu konji pesa poraen

Mama vaa ada mama vaa..vaa vaa
Engae engae inbaminnu thedi paaru
Hahaah
Aasaiyodu kanniththamizh paadipaaru
Ok

Adi aaththi.manja poththu
Konji pesi paaru

Mama vaa
Vaammaa vaa..vaavaa

See More Songs of Vamsa Vilakku 1984

Other Songs from - Vamsa Vilakku
1
Manithan Kathai Ithu

S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan

2
Paasam Pozhiyum

Malaysia Vasudevan and Ponnusamy