வாலிபம் சொன்னப் பாட்டு Vaalibam Sonna Paattu Lyrics in Tamil from Meendum Vazhven (1972)
Vaalibam Sonna Paattu Lyrics in Tamil. வாலிபம் சொன்னப் பாட்டு - பாடல் வரிகள், Vaalibam Sonna Paattu song is from Meendum Vazhven 1972. The Movie Star Cast is Ravichandran, Bharathi and Vijaya Lalitha.. Singer of Vaalibam Sonna Paattu is L. R. Eswari. Lyrics are written by Kannadasan. Music is given by M. S. Vishwanathan. Vaalibam Sonna Paattu Lyrics in English
- Song : Vaalibam Sonna Paattu
- Movie/Album Name : Meendum Vazhven 1972
- Star Cast : Ravichandran, Bharathi and Vijaya Lalitha.
- Singer : L. R. Eswari
- Music Composed by : M. S. Vishwanathan
- Lyrics written by : Kannadasan
Vaalibam Sonna Paattu Lyrics in Tamil :
ஹ்ம் ..ஹ்ம்ஹ்ம்ஹ்ம்.
ஆ..ஆஆ.ஆ..ஆஹஆஹா
வா. வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு
நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு
வா. வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு
நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு
ஆசையில் மிதந்து வாவாழலாம் பறந்து வா..
ஏனிந்தப் பார்வை என்னென்ன தேவை
காதலிப்போமே.யயயயாய ..
வா. வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு
நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு
ஆசையில் மிதந்து வாவாழலாம் பறந்து வா..
ஹாஹாஹா
இந்த இடம் நல்ல இடம் என்று
எண்ணிப் பார்த்த உள்ளம்
உன்னைவிட நல்ல துணை
இல்லை என்று தேடிச் செல்லும் (2)
கள்ளும் காவியமும் என்னிடத்தில் கண்டு
அள்ளி அணைத்துக் கொண்டால்
கொஞ்சும் இன்பம் உண்டு
ஏனிந்தப் பார்வை என்னென்ன தேவை
காதலிப்போமேயயயயாய ..
வா. வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு
நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு
ஆசையில் மிதந்து வாவாழலாம் பறந்து வா..
ஹாஹாஹா
பள்ளியறை முத்துமணிக் கட்டில்
பக்கம் போட்டுக் கொஞ்சு
வெள்ளி முக மின்னல் வண்ண ரேகை
சின்னச் சின்னப் பொண்ணு.. (2)
ஊஞ்சல் போலிருக்கும் மெல்ல வந்து ஆடு
ஓசை கலகலக்க மனசுக்குள்ளே பாடு
ஏனிந்தப் பார்வை என்னென்ன தேவை
காதலிப்போமேயயயயாய ..
வா. வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு
நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு
ஆசையில் மிதந்து வாவாழலாம் பறந்து வா..
ஹாஹாஹா
Vaalibam Sonna Paattu Lyrics in English :
Hmmm mm mmm mm
Aaa aa aa aa aaa aa ahaa ahaaa
Vaa vaalibam sonna paattu thaenaachu
Nee vandhadhum pazhakkathukku naan aachu
Vaa vaalibam sonna paattu thaenaachu
Nee vandhadhum pazhakkathukku naan aachu
Aasaiyil midhanthu vaa
Vaazhalaam parandhu vaa
Yen indha paarvai ennenna thevai
Kaadhalipomae yayayaya
Vaa vaalibam sonna paattu thaenaachu
Nee vandhadhum pazhakkathukku naan aachu
Aasaiyil midhanthu vaa
Vaazhalaam parandhu vaa
Hahahaha
Indha idam nalla idam endru
Enni paartha ullam
Unnai vida nalla thunai illai
Endru thaedi sellum (2)
Kallum kaaviyamum
Ennidathil kandu
Alli anaithu kondaal
Konjum inbam undu
Yen indha paarvai ennenna thevai
Kaadhalipomae yayayaya
Vaa vaalibam sonna paattu thaenaachu
Nee vandhadhum pazhakkathukku naan aachu
Aasaiyil midhanthu vaa
Vaazhalaam parandhu vaa
Hahahaha
Palliyarai muthu mani kaattil
Pakkam pottu konju
Velli muga minnal vanna raegai
Sinna sinna ponnu (2)
Oonjal pol irukkum
Mella vandhu aadu
Oosai kalakalakka
Manasukkullae paadu
Yen indha paarvai ennenna thevai
Kaadhalipomae yayayaya
Vaa vaalibam sonna paattu thaenaachu
Nee vandhadhum pazhakkathukku naan aachu
Aasaiyil midhanthu vaa
Vaazhalaam parandhu vaa
Hahahaha
See More Songs of Meendum Vazhven 1972
B. Vasantha and Chorus
L. R. Eswari
L. R. Eswari and A. L. Raghavan
L. R. Eswari and Jikki
S. P. Balasubrahmanyam and L. R. Eswari