வா வெள்ளை ராசத்தியே Vaa Vellai Raasathi Lyrics in Tamil from Kanne Kalaimaane (2018)

Vaa Vellai Raasathi Lyrics in Tamil. வா வெள்ளை ராசத்தியே - பாடல் வரிகள், Vaa Vellai Raasathi song is from Kanne Kalaimaane 2018. The Movie Star Cast is Udhayanidhi Stalin and Tamannaah. Singer of Vaa Vellai Raasathi is Yuvan Shankar Raja. Lyrics are written by Vaira Muthu. Music is given by Yuvan Shankar Raja. Vaa Vellai Raasathi Lyrics in English

  • Song : Vaa Vellai Raasathi
  • Movie/Album Name : Kanne Kalaimaane 2018
  • Star Cast : Udhayanidhi Stalin and Tamannaah
  • Singer : Yuvan Shankar Raja
  • Music Composed by : Yuvan Shankar Raja
  • Lyrics written by : Vaira Muthu

Vaa Vellai Raasathi Lyrics in Tamil :

ஹ்ம்ம்ம்..
வா வெள்ளை ராசத்தியே
மேகம் இறங்கி வந்தால்.
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்.
வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்.
நிலை பாடு மாறாதடி..
வானத்தின் .ம்ம்ம்ம்ம்ம்.உயரம்.
கூடுமா.குறையுமா

மேகம் இறங்கி வந்தால்
மண்ணில் பசை இருக்கும்.ம்ம்ம்ம்ம்.

அன்பின் கண்ணில்
குற்றம் இல்லை
குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை
பார்க்கும் எதுவும் சிறிது இல்லை
பனித்துளி கூட
எறும்பின் கடல்தானே அன்பில் சிறிது பெரிது கிடையாதே
ஆற்றில் சகல துளியும் சமமே

வேதம் சொல்ல
ஒருவர் போதும்
பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா
எங்கோ பிறந்தோம்
இங்கே சேர்ந்தோம்
நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா
பச்சை கிளியின் சிறகு நரைக்காதே.
அன்பில துடிக்கும் இதயம் உறுமும்.

மேகம் இறங்கி வந்தால்
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்.
வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்.
நிலை பாடு மாறாதடி..
வானத்தின் .ம்ம்ம்ம்ம்ம்..உயரம்.
கூடுமா.குறையுமா

Vaa Vellai Raasathi Lyrics in English :

Hmmmm.
Vaa vellai rasaathiyae
Megam irangi vandhaal..
Mannil pasai irukkum
Sondham irangi vandhaal..
Vaazhvil rusi irukkum
Nesam konda nenjam
Nilai paadu maaradhadi..
Vaanthin.mm..mm uyaram..
Koodumaakoraiyumaa

Megam irangi vandhaal
Mannil pasai irukkummmmm.

Anbin kannil
Kuttram illai
Kuttram parthaal angae anbillai
Parkkum edhuvum siridhu illai
Pani thuli kooda
Erumbin kadal dhaanaeAnbil siridhu peridhu kidayaathae
Aatril sagala thuliyum samamae

Vedham solla
Oruvar podhum
Paasam solla pala per vendaama
Yengo pirandhom
Ingae serndhom
Nirangal koodi ooviyam aavoma
Pachchai kizhiyin siragu naraikkadhae
Anbil thudikkum idhayam urumumm

Megam irangi vandhaal..
Mannil pasai irukkum
Sondham irangi vandhaal..
Vaazhvil rusi irukkum
Nesam konda nenjam
Nilai paadu maaradhadi..
Vaanthin.mm..mm uyaram..
Koodumaakoraiyumaa..

See More Songs of Kanne Kalaimaane 2018

Other Songs from - Kanne Kalaimaane
1
Azhaikkatuma

Mathichiyam Bala

2
Endhan Kangalai

Yuvan Shankar Raja and Sooraj Santhosh

3
Neenda Malare

Yazin Nizar and Shweta Pandit

4
Sevvandhi Poove

Pragathi Guruprasad and Karthik