வா நீ வா Vaa Nee Vaa Lyrics in Tamil from Hellan 2022

Vaa Nee Vaa Lyrics in Tamil. வா நீ வா - பாடல் வரிகள், Vaa Nee Vaa song is from Hellan 2022. The Movie Star Cast is Sridhar Muthu, Arun, Ashik Vishnu, Ajith Harish, Nischitha Shetty and Anusha, Singers Kavitha Gopi and Madha Rapper. Singer of Vaa Nee Vaa is Kavitha Gopi and Madha Rapper. Lyrics are written by Nigaran. Music is given by Charles Dhana. Vaa Nee Vaa Lyrics in English

  • Song : Vaa Nee Vaa
  • Movie/Album Name : Hellan 2022
  • Star Cast : Sridhar Muthu, Arun, Ashik Vishnu, Ajith Harish, Nischitha Shetty and Anusha, Singers Kavitha Gopi and Madha Rapper
  • Singer : Kavitha Gopi and Madha Rapper
  • Music Composed by : Charles Dhana
  • Lyrics written by : Nigaran

Vaa Nee Vaa Lyrics in Tamil :

ஊ ஊ ஊ ஊ

வா நீ வா நீ
சாவ தேடி
காவு வாங்க தேடும் ஆவி

பாவம் போக்க பாடை ஏறி வா
பழி வாங்க துடிச்சு ஊன் உயிர் பிரிச்சு
உன் கத முடிப்பேன் நா

கொடல உருவி
மாலயா போடவா
கதர வச்சுத்தான்
எமனா மாறவா

ஊ ஊ ஊ ஊ

காரிருளில் நான் பேரரசி
வாக்கரசி அள்ளி போடு
தாகமது இங்கு தீரும் வரை
நான் குடிப்பேன் ரத்த சாறு

வேலி போட்டாலும்
வந்து சோலி முடிப்பேன்
ஆசை வெறி தீர தீர சாவ ரசிப்பேன்

யாரையும் வேண்டிக்கோ
ஆட்டம்தான் ஓயாது
சாவ தான் பாக்காம
கண் ரெண்டும் தூங்காது

ஏய் சாவு என்னோட ஆசை நேசம்
எய்ம்ஸ் இஸ் ஆல்வேஸ் கில்லிங்கு உள்ளிருக்கும் ஹார்டு லிவறு
எல்லாம் அவிச்சு புல்லிங்கு

எம்ஆர்ஐ சிடி எக்ஸ்ரே எல்லாம்
எடுக்கும் ரெடிமேட் லேபு
மர்டர் தான் இப்போ எனக்கு
ரொம்ப புடிச்ச ஃபுல் டைம் ஜாபு
சோம்பி இல்ல பேயும் இல்ல
அனபெல்லா காஞ்சனா சத்தியம் இல்ல
நான் யாருனு தெரியல ஏன்னு புரியல
ஆனா கொல்லணும் வேறென்ன சொல்ல

ரத்தம் வழிய குடிக்க
நான் கொரவளைய நெறிக்க
கண்ட துண்டமா உடம்ப
அங்க அங்க பறக்க
இப்படி எல்லாம் கொல செஞ்சு
நான் மட்டும் ரசிக்க
திஸ் மை **** கில்லிங்

மூச்சறுத்து ரத்தம் தீர்த்தம் குடி
ஆத்திரம் தான் மொத்தம் தீர
ரா பகலும் பலி வாங்கும் இனி
தீமைகளே இங்கு ஆள

ஓடி போனாலும்
உன்ன தேடி வருவேன்
சாவ கண்ணில் காட்டி நானும்
ஆவி பிரிப்பேன்
சாவுக்கே சாமி நான்
ஆட்டம் தான் ஓயாது
யாரத்தான் கொன்னாலும்
என் பசி தீராது

Vaa Nee Vaa Lyrics in English :

Hoo ooo oo oo

Vaa nee vaa nee
Saava thedi
Kaavu vaanga thedum aavi

Paavam pokka
Paadai yeri va
Pazhi vaanga thudichu
Oon uyir pirichu
Un kadha mudippen naan

Kodala uruvi
Maalaya podava
Kadhara vachuthaan
Yemanaa maarava

Ho oo oo oo

Kaarirulil naan perarasi
Vaaikkarusi alli podu
Thaagamadhu ingu theerum varai
Naan kudipen ratha chaaru

Veli pottaalum
Vandhu soli mudippen
Aasai veri theera theera
Saava rasipen

Yaaraium vendikko
Aattamthaan oyaadhu
Saava thaan paakkama
Kan rendum thoongadhu

Yei saavu
Ennoda aasai nesam
Aims is always killinguUllirukkum heartu liveru
Ellaam avichu pullingu

MRI CT X-ray ellaam
Edukkum readymade labu
Murder thaan ippo enakku
Romba pudicha full time jobu
Zombie illa peyum illa
Anabella kaanjana sathiyam illa
Naan yaarunu theriyala
Yennu puriyala aana
Kollanum verenna solla

Ratham vazhiya kudikka
Naan koravalaiya nerikka
Kanda thundama udamba
Anga anga parakka
Ippadi ellaam kola senju
Naan mattum rasika
This is my fu**** killing

Moocharuthu
Ratham theertham kudi
Aathiram thaan motham theera
Raa pagalum bali vaangum ini
Theemaigalae ingu aala

Odi ponaalum
Unna thedi varuven
Saava kannil kaatti naanum
Aavi pirippen
Saavukkae saami naan
Aattam thaan oyaadhu
Yaarathaan konnalum
En pasi theeradhu

See More Songs of Hellan 2022

Other Songs from - Hellan 2022