வா வா மைசூரு Va Va Mysooru Lyrics in Tamil from Aduthathu Albert (1985)

Va Va Mysooru Lyrics in Tamil. வா வா மைசூரு - பாடல் வரிகள், Va Va Mysooru song is from Aduthathu Albert 1985. The Movie Star Cast is Prabhu, Urvashi, Poornima Bhagyaraj, Senthamarai, Y. G. Mahendran, and Thengai Srinivasan. Singer of Va Va Mysooru is Malaysia Vasudevan, S. Janaki and Ramesh. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Va Va Mysooru Lyrics in English

  • Song : Va Va Mysooru
  • Movie/Album Name : Aduthathu Albert 1985
  • Star Cast : Prabhu, Urvashi, Poornima Bhagyaraj, Senthamarai, Y. G. Mahendran, and Thengai Srinivasan
  • Singer : Malaysia Vasudevan, S. Janaki and Ramesh
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Vaali

Va Va Mysooru Lyrics in Tamil :

வா வா மைசூரு மல்லியே
இன்பவல்லியே
ஆஹா..அன்புக் குயில் நீதான்டி
அந்தி வெய்யில் நிறம்தான்டி..
பச்சைக்கிளி போலே இருக்கிறே நீ..
பச்சரிசி போலே சிரிக்கிறே

அட வா வா முந்நூறு மில்லியே
ஜோடி இல்லையே
ஆஹா அண்டங்காக்கா நீதான்டி
அட்டக்கரி நிறம்தான்டி..
பத்ரகாளி போலே இருக்கிறே நீ
வில்லன்களை போலே சிரிக்கிறே..

இன்னும் என்ன சொல்லிடு கண்ணா
மல்லிகையை கிள்ளிடு மன்னா
துள்ளுது உள்ளம் கிள்ள கிள்ள

பொல்லாத கில்லாடி நீதான்
ஒட்டாதே ஒரசாதே

ஆஹா..ஹா..ஆஹா..ஹா..

சிலம்பொலி போலே சிரிக்கிறே பொண்ணு
கலைமானின் இனம்தானோ உன் கண்ணு..

இடி போலே சிரிக்கிறே பொண்ணு
கோட்டானின் இனம்தானோ உன் கண்ணு..

என்னை நீ புகழாதே
இளநெஞ்சு தாங்காதே
நாளும் நீ என்னை நீங்காதே

அடி நீதான்டி சண்டைக்காரி
எலிவாலு கொண்டக்காரி

விளையாட வாமாமா..

அட வா வா முந்நூறு மில்லியே
ஜோடி இல்லையே
ஆஹா அண்டங்காக்கா நீதான்டி
அட்டக்கரி நிறம்தான்டி.. பத்ரகாளி போலே இருக்கிறே நீ
வில்லன்களை போலே சிரிக்கிறே..

மழை முகில் போலே கூந்தலைக் கண்டேன்
பெண்ணே நீ பொன்னிலவு தெரியாதா

தார்ச்சட்டி போலே தலைமுடி கண்டேன்
பெண்ணே நீ பேய்தானே புரியாதா

அன்பே நீ பாராட்டு
என்னைத்தான் சீராட்டு

போதும் உன் பாட்டை நிப்பாட்டு

அடி கிளி மூக்கு ஒய்யாரி
என் சளி மூக்கு சிங்காரியே

உறவாட வாமாமா.

போய்யா முந்நூறு மில்லியே
புத்தி இல்லையே
ஆஹா.உன்னக் கண்டு மிரளாத
சின்னப் பொண்ணு கிடையாது
உன் அழகு நான்தான் பாடவா
நான்..உன்னை கண்டு ஓடி ஒளியவா.

அட வா வா முந்நூறு மில்லியே
ஜோடி இல்லையே
ஆஹா அண்டங்காக்கா நீதான்டி
அட்டக்கரி நிறம்தான்டி..
பத்ரகாளி போலே இருக்கிறே நீ
வில்லன்களை போலே சிரிக்கிறே..

இன்னும் என்ன சொல்லிடு கண்ணா
மல்லிகையை கிள்ளிடு மன்னா
துள்ளுது உள்ளம் கிள்ள கிள்ள

பொல்லாத கில்லாடி நீதான்
ஒட்டாதே ஒரசாதே

ஆஹா..ஹா..ஆஹா..ஹா..

Va Va Mysooru Lyrics in English :

Vaa vaa mysooru malliyae
Inbavallaiyae
Aahaa..anbu kuyil needhaandi
Anthi veyil niramthaandi
Pachchai kili polae irukkirae nee.
Pachcharisi polae sirikkirae.

Ada vaa vaa munnooru millayae
Jodi illaiyae
Aahaa andangkaakaa needhaandi
Attakkari niramthaandi
Pathrakaali polae irukkirae nee
Villangalai polae sirikkirae

Innum enna sollidu kannaa
Malligaiyai killidu mannaa
Thulluthu ullam killa killa

Pollaatha killaadi neethaan
Ottaathae orasaathae

Aahaa..haa..aahaa.haa.

Silampoli polae sirikkirae ponnu
Kalai maanin inamthaano un kannu

Idi polae sirikkirae ponnu
Kottaanin inamthaano un kannu.

Ennai nee pugalaathae
Ila nenju thaangaathae
Naalum nee ennai neengaathae

Adi needhaandi sandaikaari
Elivaalu kondakkaari

Vilaiyaada vaa mama..

Ada vaa vaa munnooru millayae
Jodi illaiyae
Aahaa andangkaakaa needhaandi
Attakkari niramthaandiPathrakaali polae irukkirae nee
Villangalai polae sirikkirae

Mazhai mugil polae koondhalai kandaen
Pennae nee ponnilavu theriyaathaa

Thaarchatti polae thalai mudi kandaen
Pennae nee peithaanae puriyaathaa

Anbae nee paaraattu
Ennaiththaan seeraattu

Pothum un paattai nippaattu

Adi kili mookku oiyaari
En sali mookku singaariyae

Uravaada vaa..mama..

Poyyaa munnooru milliyae
Puththi illaiyae
Aahaa.unna kandu miralaatha
Chinna ponnu kidaiyaathu
Un azhagu naanthaan paadavaa
Naan unnai kandu oodi oliyavaa

Ada vaa vaa munnooru millayae
Jodi illaiyae
Aahaa andangkaakaa needhaandi
Attakkari niramthaandi
Pathrakaali polae irukkirae nee
Villangalai polae sirikkirae

Innum enna sollidu kannaa
Malligaiyai killidu mannaa
Thulluthu ullam killa killa

Pollaatha killaadi neethaan
Ottaathae orasaathae

Aahaa..haa..aahaa.haa.

See More Songs of Aduthathu Albert 1985

Other Songs from - Aduthathu Albert
1
Aadidu Peyygaley

Malaysia Vasudevan and S. Janaki

2
Hey Indhira Puthirana

Malaysia Vasudevan and S. P. Sailaja

3
Idhayame

Malaysia Vasudevan and S. Janaki

4
Sondhangale

Malaysia Vasudevan