உங்களை ஒன்னும் செய்யமாட்டோம் Ungalai Onnum Seiyamaattom Lyrics in Tamil from Ninaive Oru Sangeetham (1987)

Ungalai Onnum Seiyamaattom Lyrics in Tamil. உங்களை ஒன்னும் செய்யமாட்டோம் - பாடல் வரிகள், Ungalai Onnum Seiyamaattom song is from Ninaive Oru Sangeetham 1987. The Movie Star Cast is Vijayakanth, Radha, Srividya and Rekha. Singer of Ungalai Onnum Seiyamaattom is Mano and Chorus. Lyrics are written by Gangai Amaran. Music is given by Ilayaraja. Ungalai Onnum Seiyamaattom Lyrics in English

  • Song : Ungalai Onnum Seiyamaattom
  • Movie/Album Name : Ninaive Oru Sangeetham 1987
  • Star Cast : Vijayakanth, Radha, Srividya and Rekha
  • Singer : Mano and Chorus
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Gangai Amaran

Ungalai Onnum Seiyamaattom Lyrics in Tamil :

..

உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம் ஹான்
உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்

அம்மா வாங்க அக்கா வாங்க
அயித்த வாங்க சிஸ்டர் வாங்க

நீங்க அடக்கமான பொண்ணு போல
ஒழுக்கமாக நடந்துகிட்டா

உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்
அத்தை
உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்
அடடட்டட

ஏழைங்க கூரை வீடு
இழிக்குது காத்துலதான்
ரெண்டுபக்கம் ஓடுது பாரு
எங்க ஊரு சக்கடைதான்

ஏழைங்க கூரை வீடு
இழிக்குது காத்துலதான்
ரெண்டுபக்கம் ஓடுது பாரு
எங்க ஊரு சக்கடைதான்

அதுக்கொரு ஊசிய குத்தி
இல்லாம செய்யுங்களேன்
ஒட்டி போன ஏழைய கொஞ்சம்
உப்ப வழி பண்ணுங்களேன்

நேத்து போட்ட ரோடு
இன்னைக்கு அம்மம்மா
இன்னைக்கு போடும் ரோடு
நாளைக்கு அம்மம்மா

இது ஊருக்கு ஊரு இருக்கு பாரு
அதை தடுத்தா
அக்கா அக்கா
உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்
உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்

அம்மா வாங்க அக்கா வாங்க
அயித்த வாங்க சிஸ்டர் வாங்க

நீங்க அடக்கமான பொண்ணு போல ஒழுக்கமாக நடந்துகிட்டா

உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்
ஹான்
உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்

காலாரா வாந்திபேதி
எங்க ஊரு கண்டதில்லை
கண்ட கண்ட ஜாதி எல்லாம்
இந்த பக்கம் வந்ததில்லை

காலாரா வாந்திபேதி
எங்க ஊரு கண்டதில்லை
கண்ட கண்ட ஜாதி எல்லாம்
இந்த பக்கம் வந்ததில்லை

எங்க ஊரு சாமிக்கு நாங்க
பொங்க வச்சு கும்பிடுவோம்
ஒரு குறை எங்களுக்கில்லை
சத்தியமா நம்பிடுவோம்

வேற ஊர பாத்து
நடைய கட்டம்மா
உன் பொட்டிய தூக்கி நீயும்
கொடைய கட்டம்மா

நாங்க நல்ல படியா சொன்ன கேளு
குத்தம் சொல்லாத
அக்கா அக்கா
உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்
உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
அத்தை
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்

அம்மா வாங்க வாங்க அக்கா வாங்க
அயித்த வாங்க வாங்க சிஸ்டர் வாங்க

நீங்க அடக்கமான பொண்ணு போல
ஒழுக்கமாக நடந்துகிட்டா

உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்
ஹான்
உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
அத்தை
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்

அடடட்ட்டா.

Ungalai Onnum Seiyamaattom Lyrics in English :

..

Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom haan
Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom

Amma vaanga akka vaanga
Ayiththa vaanga sister vaanga

Neenga adakkamaana ponnu pola
Ozhukkaamaaga nadanthukittaa

Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom
Aththai
Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom
Adadatdada

Yaezhainga koorai veedu
Izhikkuthu kaaththulathaan
Rendupakkam oduthu paaru
Enga ooru saakkadaithaan

Yaezhainga koorai veedu
Izhikkuthu kaaththulathaan
Rendupakkam oduthu paaru
Enga ooru saakkadaithaan

Adhukkoru oosiya kuththi
Illaama seiyyungalaen
Otti pona yaezhaiya konjam
Uppa vazhi panungalaen

Neththu potta road
Innaikku ammammaa
Innaikku podum road
Naalaikku amammamaa

Idhu oorukku ooru irukku paaru
Adhai thaduththaa
Akka akka
Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom
Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom

Amma vaanga akka vaanga
Ayiththa vaanga sister vaanga
Neenga adakkamaana ponnu pola
Ozhukkamaaga nadanthukittaa

Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom
Haan
Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom

Cholera vaanthi pedhi
Enga ooru kandathillai
Kanda kanda jaadhi ellaam
Intha pakkam vanthathillai

Cholera vaanthi pedhi
Enga ooru kandathillai
Kanda kanda jaadhi ellaam
Intha pakkam vanthathillai

Enga ooru saamikku
Naanga ponga vachchu kumbiduvom
Oru kurai engalukkillai
Saththiyamaa nambiduvom

Vera oora paaththu
Nadaiya kattammaa
In pottiya thookki neeyum
Kodaiya kattammaa

Naanga nalla padiyaa sonnaa kelu
Kuththam sollaatha
Akka akka
Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom
Ungalai onnum seiyyamaattom
Aththai
Naanga thappu edhum pannamaattom

Amma vaanga vaanga akka vaanga
Ayiththa vaanga vaanga sister vaanga

Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom
Haan
Ungalai onnum seiyyamaattom
Aththai
Naanga thappu edhum pannamaattom

Adadattdaa

See More Songs of Ninaive Oru Sangeetham 1987

Other Songs from - Ninaive Oru Sangeetham
2
Eduthu Vacha Paalum Sad

S. P. Balasubrahmanyam

4
Sandhai Kadai Chellaayi

Malaysia Vasudevan and K. S. Chithra

5
Yethamaiya Yetham Yelolangadi

Malaysia Vasudevan and K. S. Chithra