உங்கள் ஓட்டு என்றும் Ungal Ottu Endrum Lyrics in Tamil from Boom Boom Madu (1982)

Ungal Ottu Endrum Lyrics in Tamil. உங்கள் ஓட்டு என்றும் - பாடல் வரிகள், Ungal Ottu Endrum song is from Boom Boom Madu 1982. The Movie Star Cast is Chandrasekar, Madhuri, Sulokshana and Suresh. Singer of Ungal Ottu Endrum is Malaysia Vasudevan and Manorama. Lyrics are written by Poonguyilan. Music is given by Shankar Ganesh. Ungal Ottu Endrum Lyrics in English

  • Song : Ungal Ottu Endrum
  • Movie/Album Name : Boom Boom Madu 1982
  • Star Cast : Chandrasekar, Madhuri, Sulokshana and Suresh
  • Singer : Malaysia Vasudevan and Manorama
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Poonguyilan

Ungal Ottu Endrum Lyrics in Tamil :

உங்கள் ஓட்டு என்றும் எங்களுக்கே
நாங்க உழைக்க காத்திருக்கோம் உங்களுக்கே
உங்கள் ஓட்டு என்றும் எங்களுக்கே
நாங்க உழைக்க காத்திருக்கோம் உங்களுக்கே

அன்பின் உருவான உடன்பிறப்பே
உங்கள் ஓட்டு தானே எங்கள் உயிர்த்துடிப்பே
அன்பின் உருவான உடன்பிறப்பே
உங்கள் ஓட்டு தானே எங்கள் உயிர்த்துடிப்பே

கழுதை சின்னத்துக்கு வாக்களிங்க
அந்த காக்க சின்னத்த தோற்கடிங்க
கழுதை சின்னத்துக்கு வாக்களிங்க..

உங்கள் ஓட்டு என்றும் எங்களுக்கே
நாங்க உழைக்க காத்திருக்கோம் உங்களுக்கே
உங்கள் ஓட்டு என்றும் எங்களுக்கே
நாங்க உழைக்க காத்திருக்கோம் உங்களுக்கே

தங்கத் திருநாட்டின் தாய்க்குலமே
தங்கத் திருநாட்டின் தாய்க்குலமே
உங்க தயவிருந்தால் வெற்றி வாய்த்திடுமே

காக்கை சின்னத்துக்கு வாக்களிங்க
அந்த கழுதை சின்னத்த தோற்கடிங்க.
காக்கை சின்னத்துக்கு வாக்களிங்க
அந்த கழுதை சின்னத்த தோற்கடிங்க.

காக்கா கூட்டம் ஆட்சிக்கு வந்தா
கெட்டு போகுமுங்க நாடு கெட்டு போகுமுங்க
காக்கா கூட்டம் ஆட்சிக்கு வந்தா
கெட்டு போகுமுங்க நாடு கெட்டு போகுமுங்க

பொது மக்கள் பணத்தையே மசால்வடையை போல்
கொத்தி தின்னுமுங்க ஊர சுத்தி தின்னுமுங்க
பொது மக்கள் பணத்தையே மசால்வடையை போல்
கொத்தி தின்னுமுங்க ஊர சுத்தி தின்னுமுங்க
கழுதைங்களெல்லாம் பதவிக்கு வந்தா
குட்டிச் சுவராகுமே கோட்ட குட்டிச் சுவராகுமே
அது காரியமானதும் யாரைக் கண்டாலும்
காலாலே உதச்சிடுமே எட்டி காலாலே உதச்சிடுமே

இத்தன வாட்டி எலக்க்ஷனில் ஜெயிச்சு
என்ன பண்ணினாரு உங்க தலைவரு மன்னாரு
இத்தன வாட்டி எலக்க்ஷனில் ஜெயிச்சு
என்ன பண்ணினாரு உங்க தலைவரு மன்னாரு
இந்த ஊர அடிச்சு ஒலையில போட்டு
ஊழல வளர்த்தாரு தன் ஒடம்பையும் வளர்த்தாரு

அட சரிதான் போய்யா உங்க தலைவரு
சங்கதி தெரியாதா அவரு சரக்கென்ன புரியாதா

நீ புருடா விட்டா புத்தியில்லாத
கூட்டம் தலையாட்டும் பூம் பூம் மாடாட்டம்
நீ புருடா விட்டா புத்தியில்லாத
கூட்டம் தலையாட்டும் பூம் பூம் மாடாட்டம்

வாராவாரம் கட்சி மாறிடும்
வீரரு உங்க மன்னாரு
அட்டையைப் போலே ஒரே கட்சியில்
ஒட்டினதுங்க பங்காரு

ஓட்ட வாங்க ஒன்பது பொய்யை
ஒண்ணாச் சொன்னது மன்னாரு
அரிச்சந்திரனின் பேரனப் போலே
அலட்டிக்கிவாரு பங்காரு

ஹாங்.பங்காரு பேர எடுக்காதே
நீ மன்னாரு பேரக் கெடுக்காதே
மக்கள் எங்க பக்கம்தான்
அட வெளியில் சொன்னா வெட்கம்தான்
ஆங் பார்ப்பமா
ஆங்.பார்ப்போமே.
அடி டேப்ப
நீ வுடு டூப்ப

Ungal Ottu Endrum Lyrics in English :

Ungal vote-tu endrum engalukkae
Naanga uzhaikka kaaththirukkom ungalukkae
Ungal vote-tu endrum engalukkae
Naanga uzhaikka kaaththirukkom ungalukkae

Anbin uruvaana udanpirapae
Ungal vote-tu thaanae engal uyirthudipae
Anbin uruvaana udanpirapae
Ungal vote-tu thaanae engal uyirthudipae

Kazhuthai chinnaththukku vaakkalinga
Antha kaakkaa chinnaththa thorkadinga
Kazhuthai chinnaththukku vaakkalinga

Ungal vote-tu endrum engalukkae
Naanga uzhaikka kaaththirukkom ungalukkae
Ungal vote-tu endrum engalukkae
Naanga uzhaikka kaaththirukkom ungalukkae

Thanga thirunaattin thaaikulamae
Thanga thirunaattin thaaikulamae
Unga thayavirunthaal vettri vaaiththidumae

Kaakkai chinnaththukku vaakkalinga
Antha kazhuthai chinnaththa thorkadinga
Kaakkai chinnaththukku vaakkalinga
Antha kazhuthai chinnaththa thorkadinga

Kaakkaa koottam aatchikku vanthaa
Kettu pogumunga naadu kettu pogumunga
Kaakkaa koottam aatchikku vanthaa
Kettu pogumunga naadu kettu pogumunga

Podhu makkal panaththaiyae masaalvadaiyai pol
Koththi thinnumunga oora suththi thinnumunga
Podhu makkal panaththaiyae masaalvadaiyai pol
Koththi thinnumunga oora suththi thinnumunga

Kazhuthaingalellaam padhavikku vanthaaKutti suvaraagumae kotta kutti suvaraagumae
Adhu kaariyamaanathum yaarai kandaalum
Kaalaalae udhaichchidumae
Etti kaalaalae udhaichchidumae

Iththana vaatti election-yil jeyichchu
Enna panninaaru una thalaivaru mannaru
Iththana vaatti election-yil jeyichchu
Enna panninaaru una thalaivaru mannaru
Intha oora adichchu olaiyila pottu
Oozhala valarththaaru than odambaiyum valarththaru

Ada sarithaan poeyyaa unga thalaivaru
Sangathi theriyaathaa avaru sarakkenna puriyaathaa

Nee purudaa vittaa puththiyillaatha
Kooattam thalaiyaattum boom boom maadaattam
Nee purudaa vittaa puththiyillaatha
Kooattam thalaiyaattum boom boom maadaattam

Vaaraa vaaram katchi maaridum
Veeraru unga mannaaru
Attaiyai polae oraey katchiyil
Ottinathunga bangaaru

Vota vaanga onbathu poiyayai
Onnaa sonnathu mannaaru
Arichanthiranin perana polae
Alattikkuvaaru bangaaru

Haang..bangaaru pera edukkaathae
Nee mannaaru pera kedukkaathae
Makkal enga pakkamthaan
Ada veliyil sonnaa vetkkamthaan
Aang paarppamo
Aang.paarpomae
Adi taeppa
Nee vudu dooppa

See More Songs of Boom Boom Madu 1982

Other Songs from - Boom Boom Madu
1
Naadariya Thethi Vachu

Malaysia Vasudevan and Vani Jairam