உனக்கும் எனக்கும் 2 Unakkum Enakkum 2 Lyrics in Tamil from Manathodu Mazhaikalam (2006)

Unakkum Enakkum 2 Lyrics in Tamil. உனக்கும் எனக்கும் 2 - பாடல் வரிகள், Unakkum Enakkum 2 song is from Manathodu Mazhaikalam 2006. The Movie Star Cast is Shaam, Nithya Das, Samiksha and Jayasurya. Singer of Unakkum Enakkum 2 is Ranjith, Bobby, Priya, Reethu and Saravanan. Lyrics are written by Na Muthu Kumar. Music is given by Karthik Raja. Unakkum Enakkum 2 Lyrics in English

  • Song : Unakkum Enakkum 2
  • Movie/Album Name : Manathodu Mazhaikalam 2006
  • Star Cast : Shaam, Nithya Das, Samiksha and Jayasurya
  • Singer : Ranjith, Bobby, Priya, Reethu and Saravanan
  • Music Composed by : Karthik Raja
  • Lyrics written by : Na Muthu Kumar

Unakkum Enakkum 2 Lyrics in Tamil :

.

.

கல்லூரி மண்ணே
சென்று வருகிறோம் குடை
விரித்த மரமே சென்று
வருகிறோம்

ஓ ஹு ஹோ
வாவ் ஓ ஹு ஹோ
வாவ் ஓ ஹு ஹோ
வாவ் ஓ ஹு ஹோ
வாவ்

உனக்கும்
எனக்கும் இரண்டாம்
கருவறை இந்த கல்லூரி
.

சிறகை விரித்து
பறக்கும் போது பறவை
கூட்டை மறக்காது இங்கே
வாழ்ந்த நாட்கள் எல்லாம்
என்றும் என்றும் மறக்காது

பழகிய நண்பர்களே
எங்கு சந்திப்போம் மூச்சுக்குள்
இந்த மண்ணை சுமந்து
செல்கிறோம்

ஓ ஹு ஹோ
வாவ் ஓ ஹு ஹோ
வாவ்
வாவ் வாவ் வாவ்

ஓ ஹு ஹோ
வாவ் ஓ ஹு ஹோ
வாவ்
வாவ் வாவ்
வாவ் வாவ்

..

பேரை செதுக்கி
வைத்த பெஞ்சை மறக்க
முடியுமா
கும்பலாய்
அமர்ந்த காம்பவுண்ட்
சுவரை மறக்க முடியுமா

பேரை செதுக்கி
வைத்த பெஞ்சை மறக்க
முடியுமா கும்பலாய் அமர்ந்த காம்பவுண்ட்
சுவரை மறக்க முடியுமா

கணக்கு மேடத்தை
கோழி என்றதை மறக்க
முடியுமா குண்டு காயத்ரி
கடிதம் கொடுத்ததை மறக்க
முடியுமா

கேன்டீன் வடையால்
மண்டை உடைந்ததும்
காய்ச்சல் என்றதும் காபி
குடிச்சதும் மறக்க முடியுமா
மறக்க முடியுமா

ஓ ஹு ஹோ
வாவ் ஓ ஹு ஹோ
வாவ் ஓ ஹு ஹோ
வாவ் ஓ ஹு ஹோ
வாவ்

கானா பாடி
சுற்றிய இடங்கள்
மறக்க முடியுமா
ஹாஸ்டல்
அறையில் ஒட்டிய
படங்கள் மறக்க
முடியுமா

கானா பாடி சுற்றிய
இடங்கள் மறக்க முடியுமா
ஹோ ஹோ ஹாஸ்டல்
அறையில் ஒட்டிய படங்கள்
மறக்க முடியுமா

செகண்ட் ஷோ
பார்த்து மாட்டி கொண்டதை
மறக்க முடியுமா சேர்ந்து
ஆடிய சீட்டு ஆட்டங்கள்
மறக்க முடியுமா

காதல் அறையில்
சிறகு விரித்ததும்
டி.எஸ். கமலா பாய்சன்
குடித்ததும் மறக்க
முடியுமா மறக்க
முடியுமா

ஓ ஹு ஹோ
வாவ் ஓ ஹு ஹோ
வாவ் ஓ ஹு ஹோ
வாவ் ஓ ஹு ஹோ
வாவ்

Unakkum Enakkum 2 Lyrics in English :

Hua hua hua hua huaaa
Oh hu ho
Hua hua hua hua huaaa
Oh oh oh

Thana na thaa naa
Thana naa tha na tha nanaa
Thana na thaa naa
Thana naa tha na tha nanaa

Kalloori mannae
Sendru varugirom
Kudai viriththa maramae
Sendru varugirom

Oh hu howowu
Oh hu howoowww
Oh hu howowu
Oh hu howoowww

Unakkum enakkum
Irandaam karuvarai
Intha kalloori
Tha na naa thaa na.
Thana naa tha na tha na naa

Siriagai viriththu
Parakkum pothu
Paravai koottai marakkaathu
Ingae vaazhntha naatkal ellaam
Endrum endrum marakkaathu

Pazhagiya nanbargalae
Engu santhippom
Moochchukkul intha mannai
Sumanthu selgirom

Oh hu howowu
Oh hu howoowww
Wow wow wowwww

Oh hu howowu
Oh hu howoowww
Wow wow wow wooww

Hua hua hua hua huaaa
Oh hu ho
Hua hua hua hua huaaa
Oh oh oh

Perai sethukki vaiththa benchai
Marakka mudiyumaGumbalaai amarntha compound suvarai
Marakka mudiyuma

Perai sethukki vaiththa benchai
Marakka mudiyuma ho..
Gumbalaai amarntha compound suvarai
Marakka mudiyuma

Kanakku medathai kozhi endrathai
Marakka mudiyuma
Gundu gayathri kaditham koduththathai
Marakka mudiyuma

Canteen vadaiyal
Mandai udainthathum
Kaaichchal endrathum
Cofee kudichchathum
Marakka mudiyuma
Marakka mudiyuma

Oh hu howowu
Oh hu howoowww
Oh hu howowu
Oh hu howoowww

Gaana paadi suttriya idangal
Marakka mudiyuma
Hostel araiyil ottiya padangal
Marakka mudiyuma

Gaana paadi suttriya idangal
Marakka mudiyuma ho ho..
Hostel araiyil ottiya padangal
Marakka mudiyuma

Second show paarththu
Maatikondathai
Marakka mudiyuma
Sernthu aadiya seettu aatangal
Marakka mudiyuma

Kaadhal araiyil
Siragu viriththathum
T s kamala poison kudiththathum
Marakka mudiyuma
Marakka mudiyuma

Oh hu howowu
Oh hu howoowww
Oh hu howowu
Oh hu howoowww

See More Songs of Manathodu Mazhaikalam 2006

Other Songs from - Manathodu Mazhaikalam
1
Aayiram Vaanavil

Sadhana Sargham and Madhu Balakrishnan

2
Kangal Theduthe

 Jassie Gift and Sadhana Sargham

3
Pani Vizhum Kaalam

 Madhushree, Premji and Karthik Raja

4
Pani Vizhum Kaalam 2

Madhushree, Premji and Karthik Raja

5
Unakkum Enakkum

Ranjith, Bobby, Priya , Reethu and Saravanan