உனக்கேன் வீண் கவலை Unakken Veen Kavalai Lyrics in Tamil from Sudharsan (1951)

Unakken Veen Kavalai Lyrics in Tamil. உனக்கேன் வீண் கவலை - பாடல் வரிகள், Unakken Veen Kavalai song is from Sudharsan 1951. The Movie Star Cast is P. U. Chinnappa, P. Kannamba, (Yogam) Mangalam, Lalitha and T. S. Balaiah, Singers P. U. Chinnappa and Kannamba. Singer of Unakken Veen Kavalai is P. U. Chinnappa and Kannamba. Lyrics are written by Papanasam Sivan. Music is given by G. Ramanathan. Unakken Veen Kavalai Lyrics in English

  • Song : Unakken Veen Kavalai
  • Movie/Album Name : Sudharsan 1951
  • Star Cast : P. U. Chinnappa, P. Kannamba, (Yogam) Mangalam, Lalitha and T. S. Balaiah, Singers P. U. Chinnappa and Kannamba
  • Singer : P. U. Chinnappa and Kannamba
  • Music Composed by : G. Ramanathan
  • Lyrics written by : Papanasam Sivan

Unakken Veen Kavalai Lyrics in Tamil :

 : உனக்கேன் வீண் கவலை
உலகமெல்லாம் பாண்டுரங்கன் குழந்தைகள்
உனக்கேன் வீண் கவலை

 : கவலை இல்லாதவர்க்கு பெண்டாட்டி பிள்ளை ஏன்
கவலை இல்லாதவர்க்கு பெண்டாட்டி பிள்ளை ஏன்
காஷாயம் அணியலாமே..
பெண்டாட்டி பிள்ளை ஏன் காஷாயம் அணியலாமே

 : காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ
காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ
விட்டலன் என்றெண்ணமோ பேதாய்
காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ
விட்டலன் என்றெண்ணமோ பேதாய்..

: உங்கள் கபட வேதாந்தத்தை கேட்டால் உங்கள் கபட வேதாந்தத்தை கேட்டால்
உலகம் கைக் கொட்டி சிரிக்காதோ
உலகம் கைக் கொட்டி சிரிக்காதோ

 : உலகு சிரித்தாலும் உண்மைக்கு அழிவுண்டோ
உலகு சிரித்தாலும் உண்மைக்கு அழிவுண்டோ
உயர் தெய்வம் எந்தன் விட்டோபா
உயர் தெய்வம் எந்தன் விட்டோபா

 : அவர் உங்கள் பசித் தீர்ப்பார்
பானை சட்டி சமைப்பார்
அவர் உங்கள் பசித் தீர்ப்பார்
பானை சட்டி சமைப்பார்
அசையாமல் அமர்ந்திருங்கள்
நீங்கள் அசையாமல் அமர்ந்திருங்கள்

Unakken Veen Kavalai Lyrics in English :

Unakkaen veen kavalai
Ulagamellam paandurangan kuzhandhaigal
Unakkaen veen kavalai

Kavalai illadhavarkku pendatti pillai yen
Kavalai illadhavarkku pendatti pillai yen
Kaashaayam aniyalaamae
Pendatti pillai yen kaashayam aniyalaamae

Kaashaya veshathai kandaal mayanguveno
Kaashaya veshathai kandaal mayanguveno
Vittalan enndrennamo paedhaai
Kaashaya veshathai kandaal mayanguveno
Vittalan enndrennamo paedhaai

Ungal kabada vaedhaanthathai kettaalUngal kabada vaedhaanthathai kettaal
Ulagam kai kotti sirikkadhoo
Ulagam kai kotti sirikkadhoo

Ulagu sirithaalum unmaikku azhivundoo
Ulagu sirithaalum unmaikku azhivundoo
Uyar dheivam endhan vittobha
Uyar dheivam endhan vittobha

Avar ungal pasi theerpaar
Paanai satti samaippaar
Avar ungal pasi theerpaar
Paanai satti samaippaar
Asaiyaamal amarndhirungal
Neengal asaiyaamal amarnthirungal

See More Songs of Sudharsan 1951

Other Songs from - Sudharsan
1
Enna Seidhaai Appa

P. U. Chinnappa

3
Paaril Sandhai Koottam

P. A. Periya Nayagi

4
Pala Vagai Vadivulla

P. U. Chinnappa and Kannamba

5
Panduranga Naamam Baji

P. B. Rangachari

6
Sree Dhamodara Jaya

P. U. Chinnappa

7
Suya Muyarchiyale Vazhalam

P. U. Chinnappa and T. R. Gajalakshmi

8
Thodatheenga Ennai

P. A. Periya Nayagi

9
Unnai Kandu Mayangadha

P. A. Periya Nayagi

10