உள்ளத்தில் இடம் கொடுத்த Ullathil Idam Kodutha Lyrics in Tamil from Pennukku Yaar Kaval (1980)

Ullathil Idam Kodutha Lyrics in Tamil. உள்ளத்தில் இடம் கொடுத்த - பாடல் வரிகள், Ullathil Idam Kodutha song is from Pennukku Yaar Kaval 1980. The Movie Star Cast is Vijay kumar and Jayachitra. Singer of Ullathil Idam Kodutha is P. Susheela. Lyrics are written by Kannadasan. Music is given by Ramesh Naidu. Ullathil Idam Kodutha Lyrics in English

  • Song : Ullathil Idam Kodutha
  • Movie/Album Name : Pennukku Yaar Kaval 1980
  • Star Cast : Vijay kumar and Jayachitra
  • Singer : P. Susheela
  • Music Composed by : Ramesh Naidu
  • Lyrics written by : Kannadasan

Ullathil Idam Kodutha Lyrics in Tamil :

உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே
இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே
மணமாலை சூடிய அழகான ஜோடியே
மங்கல கோலம் தாங்கி வாழுங்கள்
பல்லாண்டு வாழுங்கள்.

உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே
இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே
மணமாலை சூடிய அழகான ஜோடியே
மங்கல கோலம் தாங்கி வாழுங்கள்
பல்லாண்டு வாழுங்கள்.

எண்ணம் போலவே மனைவி அமைவது
இறைவன் எழுதிய எழுத்தல்லவோஓஓஒ.
இரு மனம் ஒன்றாய் கலந்திடும் போது
இளமை வாழ்க்கை கரும்பல்லவோ..ஓஓஓ..எந்நாளும் ஆனந்தம் அலை வீசட்டும்.
இதமான பூந்தென்றல் விளையாடட்டும்

உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே
இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே
மணமாலை சூடிய அழகான ஜோடியே மங்கல கோலம் தாங்கி வாழுங்கள்
பல்லாண்டு வாழுங்கள்.

உனதருள் வேண்டிடும் ஒரு சில பேருக்கு
உதவ மறந்தவள் நீயல்லவோஓஓஓ..
உண்மையில் இவர்களை ஆசீர்வதிப்பாய்
உலகோர் வணங்கும் தாயல்லவோ..ஓஓஓ

உமையாளின் மணியோசை இசையாகட்டும்
உருகாத மனம் கூட துதி பாடட்டும்..
உருகாத மனம் கூட துதி பாடட்டும்..

ஐலேசா ம்ம்மம்ஹீம்..
ஐலேசா ம்ம்மம்ஹீம்..ஐலேசா

உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே
இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே
மணமாலை சூடிய அழகான ஜோடியே
மங்கல கோலம் தாங்கி வாழுங்கள்
பல்லாண்டு வாழுங்கள்.

Ullathil Idam Kodutha Lyrics in English :

Ullaththil idam koduththa thirumagane
Illaththai azhangarikkum thirumagale
Manamaalai soodiya azhagana jodiyae
Mangala kolam thaangi vaanzhungal
Pallaandu vaazhungal

Ullaththil idam koduththa thirumagane
Illaththai azhangarikkum thirumagale
Manamaalai soodiya azhagana jodiyae
Mangala kolam thaangi vaanzhungal
Pallaandu vaazhungal

Ennam polavey manaivi amaivathu
Iraivan ezhuthiya ezhuththallavo.ooo.
Iru manam ondraai kalanthidum podhu
Ilamai vaazhkkai karumpallavao..ooo

Ennaalum aanatham alai veesattum
Idhamaana poonthendraal vilaiyaadattum

Ullaththil idam koduththa thirumagane
Illaththai azhangarikkum thirumagaleManamaalai soodiya azhagana jodiyae
Mangala kolam thaangi vaanzhungal
Pallaandu vaazhungal

Unatharul vendidum oru sila perukku
udhava maranthaval neeyallavoooo..
Unmaiyil ivarkalai aasirvathippaai
Ulakor vanangum thaayallavoooo..

Umaiyaalin maniyosai isaiyaakattum
Urukaatha manam kooda thudhi paadattum
Urukaatha manam kooda thudhi paadattum

Ailaesaa mmmmmheem
Ailaesaa mmmmmheem.aileasaa

Ullaththil idam koduththa thirumagane
Illaththai azhangarikkum thirumagale
Manamaalai soodiya azhagana jodiyae
Mangala kolam thaangi vaanzhungal
Pallaandu vaazhungal

See More Songs of Pennukku Yaar Kaval 1980

Other Songs from - Pennukku Yaar Kaval
1
Enna Machchaan

S. P. Balasubramaniyam and S. Janagi

4
Solla Vekkama Irukku

S. P. Balasubramaniyam