உடைகிறேன் உடைகிறேன் Udaigiren Udaigiren Lyrics in Tamil from Vaayai Moodi Pesavum (2014)
Udaigiren Udaigiren Lyrics in Tamil. உடைகிறேன் உடைகிறேன் - பாடல் வரிகள், Udaigiren Udaigiren song is from Vaayai Moodi Pesavum 2014. The Movie Star Cast is Dulquer Salmaan, Nazriya Nazim and Madhoo. Singer of Udaigiren Udaigiren is Aalap Raju. Lyrics are written by Madhan Karky. Music is given by Sean Roldan. Udaigiren Udaigiren Lyrics in English
- Song : Udaigiren Udaigiren
- Movie/Album Name : Vaayai Moodi Pesavum 2014
- Star Cast : Dulquer Salmaan, Nazriya Nazim and Madhoo
- Singer : Aalap Raju
- Music Composed by : Sean Roldan
- Lyrics written by : Madhan Karky
Udaigiren Udaigiren Lyrics in Tamil :
உடைகிறேன் உடைகிறேன் இதயத்தின் விரிசலில்
கிழிகிறேன் கிழிகிறேன் மௌனத்தின் இரைச்சலில்
பாதை இல்லாமலே அலைகிறேன் அலைகிறேன்
உருவம் இல்லாமலே களைகிறேன் கலைகிறேன்
யாரும் இல்லாத ஊரில்
நானும் இல்லாமலே தொலைகிறேன்
புதைகிறேன் புதைகிறேன்
மனம் என்னும் சகதியில்
..
காற்றில் ஈரம் இங்கில்லையே
காதல் வாசம் இங்கில்லையே
நான் யாரென்று என்னை மனம் கேட்கும் போது
நான் என்ன சொல்வேனோ
ஏன் மௌனம் ஆவேனோ
நொறுங்கினேன் நொறுங்கினேன்
உலகமே பிழை என
பேச சொற்கள் எல்லாமே
நெஞ்சில் முட்கள் என்றே கிழிகிறேன்
Udaigiren Udaigiren Lyrics in English :
Udaigiraen udaigiraen idhathayaththin virisalil
Kizhigiraen kizhigiraen mounaththin iraichalil
Paadhai illaamalae alaigiraen alaigiraen
Uruvam illaamalae kalaigiraen kalaigiraen
Yaarum illaadha ooril
Naanum illaamalae tholaigiraen
Pudhaigiraen pudhaigiraen
Manam ennum sagadhiyil
..
Kaatril eeram ingillaiyae
Kaadhal vaasam ingillaiyae
Naan yaarendru ennai manam kaetkum podhu
Naan enna solvaeno
Yaen mounam aavaeno
Norunginaen norunginaen
Ulagamae pizhai ena
Paesaa sorkkal ellaamae
Nenjil mutkal endrae kizhigiraen
See More Songs of Vaayai Moodi Pesavum 2014
Sean Roldan and Shakthisree Gopalan
Pradeep Kumar and Kalyani Nair
Haricharan
Sean Roldan and Balaji Mohan