உச்சி வெயிலு ரோட்டுல Uchchi Veyil Roadula Lyrics in Tamil from Haridas (2013)

Uchchi Veyil Roadula Lyrics in Tamil. உச்சி வெயிலு ரோட்டுல - பாடல் வரிகள், Uchchi Veyil Roadula song is from Haridas 2013. The Movie Star Cast is Kishore and Sneha. Singer of Uchchi Veyil Roadula is Prabhu Pandala. Lyrics are written by Annamalai. Music is given by Vijay Antony. Uchchi Veyil Roadula Lyrics in English

  • Song : Uchchi Veyil Roadula
  • Movie/Album Name : Haridas 2013
  • Star Cast : Kishore and Sneha
  • Singer : Prabhu Pandala
  • Music Composed by : Vijay Antony
  • Lyrics written by : Annamalai

Uchchi Veyil Roadula Lyrics in Tamil :

நெறஞ்ச மனசு உனக்குத்தானடி மகமாயிஈ
உன்னே நெனச்சுப்புட்டா கெடுதலெல்லாம் சுகமாகி..
மறைகளும் இதை சொல்லுமடி மகமாயி..
கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி..

உச்சி வெயிலு ரோட்டுல
நாங்க கருவாடா காயிறோம்.போலிஸ்..
தொப்பிக்குள்ள வேர்வையில
தொப்பரையா நனையிறோம்.போலிஸ்..

இன்னா வாழ்க்க வாழுறோம்
இன்னாத்துக்கு வாழுறோம்
இந்த போலீஸ்காரன் வாழ்க்கைக்குள்ள போனா
வண்டி வண்டியா கொட்டுதடா கானா..

காலேஜ்ல ஸ்டூடண்ட்ஸ் எல்லாம்
கல்லெடுத்து அடிக்கிறான்
அட பஸ்ஸு டேனு ட்ரைனு டேனு
ஊர்வலமா நடத்துறான்

எஹே எஹே எஹே எஹே..
எஹே எஹே எஹே எஹே..

மந்திரிங்க வராங்கன்னு
காக்க வச்சு கொல்லுறான்
அட ரௌடி கூட எங்கள பாத்து
மாமான்னு சொல்லுறான்

ஆளுங்கட்சி ஆள
அட்ஜஸ்ட் பண்ணி போனோம்
எதிர் கட்சி ஆள
உள்ள தூக்கி போடணும்
எல்லாருக்கும் சங்கம்
வச்சிருக்கான் இங்க
எங்களுக்கு மட்டும்
ஊதுறாங்க சங்க.

எஹே எஹே எஹே எஹே..
எஹே எஹே எஹே எஹே..
உச்சி வெயில் ரோட்டுல
நாங்க கருவாடா காயிறோம்.போலிஸ்..

போலீஸ்காரன் தொப்பதான்
உன் கண்ணுக்கெல்லாம் தெரியுது
நாங்க படும் கஷ்டமெல்லாம்
யாருக்குடா புரியுது

எஹே எஹே எஹே எஹே..
எஹே எஹே எஹே எஹே..

திருடன் கூட வாழுறானே
சொகமாதான் ஜெயிலுல
இந்த போலீஸ்காரன் பொழப்பு மட்டும்
மண்ட காயுது வெளியில

டே அண்ட் நைட்டு டுயூட்டி
திட்டுற பொண்டாட்டி
குடும்பம் புள்ளக்குட்டி
முழிக்குதடா மாட்டி
போலீஸுன்னு சொன்னா
பேரு ரொம்ப பெரிசு
மாசக் கடைசி ஆனா
வித்தௌட்டு என் பர்ஸு..

எஹே எஹே எஹே எஹே..
எஹே எஹே எஹே எஹே..

உச்சி வெயில் ரோட்டுல
நாங்க கருவாடா காயிறோம்.போலிஸ்
தொப்பிக்குள்ள வேர்வையில
கொப்பரையா நனையிறோம்.போலிஸ்..

இன்னா வாழ்க்க வாழுறோம்
இன்னாத்துக்கு வாழுறோம்
எங்க துப்பாக்கியில் தூங்குதடா தோட்டா.
திருடன் கூட காட்டுறானே டாட்டா..

Uchchi Veyil Roadula Lyrics in English :

Neranja manasu unakkuthaandi mahamaaiee.
Unne nenachuputta keduthelellam sugamaai.
Maraigalum ithai sullumadi mahamaai
Kannil thottiyang kulam theriyuthadi mahamaai

Uchi veyil roadula
Nanga karuvaada kaayirom.police.
Thoppikkula verivaila
Thopaaraiya nanaiyurom.police.

Inna vazhkkai vazhurom
Innathukku vazhurom
Intha police kara vazhkaikkula pona
Vandi vandiya kottuthuthada kaana.

Collegela students yellam
Kalleduthu adikkiran
Ada bus day-nnu train day-nnu
Oorvalama nadathuran

Yeh hey yeh hey yeh hey
Yeh hey yeh hey yeh hey

Manthiringa varangannu
Kaakka vachu kolluran
Ada rowdy kooda engala paathu
Mamannu solluran

Aalung katchi aala
Adjust panni ponom
Edhir katchi aala
ulla thooki podanum
Yellarukkum sangam
Vachirikkaan inga
Yengalukku mattum
Oodhuraanga sanga.

Yeh hey yeh hey yeh hey
Yeh hey yeh hey yeh hey
Uchi veyil roadula
Nanga karuvaada kaayirom.police.

Policekaran thoppathan
Un kannukku theriyuthu
Nanga padum kashtamellam
Yarukkudaa puriyuthu

Yeh hey yeh hey yeh hey
Yeh hey yeh hey yeh hey

Thirudan kooda vazhuranae
Sogamathan jailula
Intha police karan pozhappu mattum
Manda kaaiyuthu veliyila

Day and night duty
Thittura pondatti
Kudumpa pulla kutti
Muzhikkuthada matti
Policennu sonna
Peru romba perusu
Masa kadisi aana
Without-tu en purse.

Yeh hey yeh hey yeh hey
Yeh hey yeh hey yeh hey

Uchi veyil roadula
Nanga karuvaada kaayirom.police.
Thoppikkula verivaila
Thopaaraiya nanaiyurom.police.

Inna vazhkkai vazhurom
Innathukku vazhurom
Enga thupakkiyil thunguthada thotta
Thirudan kooda kaatturane tatta..

See More Songs of Haridas 2013

Other Songs from - Haridas
1
2
Vaazhkaiye Ini

Malavika Manoj and G. N. R. Kumar

3
Vella Kuthira Mela

Ramani Ammal