தொட்டது Thottathu Lyrics in Tamil from Enga Ooru Mappillai (1989)

Thottathu Lyrics in Tamil. தொட்டது - பாடல் வரிகள், Thottathu song is from Enga Ooru Mappillai 1989. The Movie Star Cast is Ramarajan and Gautami. Singer of Thottathu is Malaysia Vasudevan. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Thottathu Lyrics in English

  • Song : Thottathu
  • Movie/Album Name : Enga Ooru Mappillai 1989
  • Star Cast : Ramarajan and Gautami
  • Singer : Malaysia Vasudevan
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Vaali

Thottathu Lyrics in Tamil :

ஆஹா ஹா ஆஹா ஹா.
ஆஹா ஹா ஆஹா ஹா.
ஏஹே ஹே ஏஹே ஹே
ஏஹே ஹே. ஏஹே ஹே.

தொட்டது அனைத்திலும்
வெற்றி கிடைத்திடும்
வாடா என் ராஜா
நெஞ்சில் உண்மை இருக்குது
நேர்மை இருக்குது வாடாதே ராஜா
ஏழை நான் அன்று கோழைதான்
வீரன் நான் இன்று சூரன்தான்

கை தொட்டது அனைத்திலும்
வெற்றி கிடைத்திடும்
வாடா என் ராஜா
நெஞ்சில் உண்மை இருக்குது
நேர்மை இருக்குது வாடாதே ராஜா

அச்சத்தில் வாழும் பேர்தான்
அச்சாணி இல்லா தேர்தான்
முச்சந்தி முன்னால் நிற்கும்
எங்கும் ஓடாது..

வீரத்தில் வாழும் யாரும்
வேங்கைக்கு நேர்தான் ஆகும்
மஞ்சத்தைப் போரில் வெல்லும்
அஞ்சி நில்லாது..

முன் வைத்தக் காலை நீயும்
பின்னால் வைக்காதே
தன்மானம் கெட்டுப் போனால்
சும்மா நிக்காதே

எட்டி நின்று குற்றம் சொல்லும்
பேர் வரட்டும்
நல்ல ரத்தம் உள்ளவர்கள்
நேர் வரட்டும் (2)

உரம் இருந்தால்
திறம் இருந்தால்
வரம் இருந்தால்

தொட்டது அனைத்திலும்
வெற்றி கிடைத்திடும் வாடா என் ராஜா
நெஞ்சில் உண்மை இருக்குது
நேர்மை இருக்குது வாடாதே ராஜா
ஏழை நான் அன்று கோழைதான்
வீரன் நான் இன்று சூரன்தான்

உள்ளத்தில் கள்ளம் வைத்து
ஊர் சொத்தில் கன்னம் வைக்கும்
பொல்லாரைத் தட்டிக் கேட்கும்
காலம் வந்தாச்சு.

ஏழைகள் ஊமை அல்ல
எந்நாளும் ஆமை அல்ல
முப்பாட்டன் காலம் இப்போ
காற்றில் போயாச்சு.

குத்துக்கள் வாங்கி வாங்கி
ரோசம் உண்டாச்சு

  கோட்டைகள் எகிறிப் போகும்
வேளை வந்தாச்சு

தர்மத்துக்கு சக்தி
என்ன பாக்குறியா
சத்தியத்தின் தத்துவத்தக்
கேக்குறியா (2)

படை எடுத்தேன்
பகை முடிப்பேன்
அதில் ஜெயிப்பேன்

தொட்டது அனைத்திலும்
வெற்றி கிடைத்திடும்
வாடா என் ராஜா
நெஞ்சில் உண்மை இருக்குது
நேர்மை இருக்குது வாடாதே ராஜா
ஏழை நான் அன்று கோழைதான்
வீரன் நான் இன்று சூரன்தான்

கை தொட்டது அனைத்திலும்
வெற்றி கிடைத்திடும்
வாடா என் ராஜா
நெஞ்சில் உண்மை இருக்குது
நேர்மை இருக்குது வாடாதே ராஜா

Thottathu Lyrics in English :

Ahaaaahaaa.ahaa aaa
Yeh heyy ..eh hey..yeh hey ey heyyyy

Thottadhanaithilum
Vetri kidaithidum
Vaadaa en raajaa
Nenjil unmai irukkudhu
Nermai irukkudhu
Vaadaadhae raajaa
Ezhai naan andru kozhai thaan
Veeran naan indru sooran thaan

Kai thottadhanaithilum
Vetri kidaithidum
Vaadaa en raajaa
Nenjil unmai irukkudhu
Nermai irukkudhu
Vaadaadhae raajaa

Achathil vaazhum per thaan
Achaani illaa thaer thaan
Muchandhi munnaal nirkkum
Engum odaadhu

Veerathil vaazhum yaarum
Vaengaikku ner thaan aagum
Manjathai poril vellum
Anji saagathu

Mun vaitha kaalai neeyum
Pinnaal vaikkaadhae..hae hae
Thanmaanam kettu ponaal
Summaa nikkaadhae

Etti nindru kutram sollum
Per varattum
Nalla rattham ullavargal
Ner varattum (2)
Uram irundhaal thiram irundhaal
Varam irundhaal

Thottadhanaithilum
Vetri kidaithidum
Vaadaa en raajaa
Nenjil unmai irukkudhuNermai irukkudhu
Vaadaadhae raajaa
Ezhai naan andru kozhai thaan
Veeran naan indru sooran thaan

..

Ullathil kallam vaithu
Oor sothil kannam vaikkum
Pollaarai thatti ketkum
Kaalam vandhaachu..uu

Ezhaigal oomai alla
Ennaalum aamai alla
Muppaattan kaalam ippo
Kaatril poyaachu

Kuthukkal vaangi vaangi
Rosam undaachu..hu hu
Kottaigal yegiri pogum
Velai vandhaachu

Dharmathukku sakthi
Enna paakkuriyaa
Sathiyathin thathuvathai kekkuriyaa (2)
Padai eduthen pagai mudippen
Adhil jeyippen

Thottadhanaithilum
Vetri kidaithidum
Vaadaa en raajaa
Nenjil unmai irukkudhu
Nermai irukkudhu
Vaadaadhae raajaa
Ezhai naan andru kozhai thaan
Veeran naan indru sooran thaan

Kai thottadhanaithilum
Vetri kidaithidum
Vaadaa en raajaa
Nenjil unmai irukkudhu
Nermai irukkudhu
Vaadaadhae raajaa

..

See More Songs of Enga Ooru Mappillai 1989

Other Songs from - Enga Ooru Mappillai
1
En Kaveriye

Ilayaraja and K. S. Chithra

2
Kodupatha

Mano, K. S. Chithra and Deepan Chakravarty

3
Oorukkulla

S. P. Sailaja and Chorus

4
Vaanathula Velli

Mano and K. S. Chithra