தூது செல்வதாரடி Thoodhu Selvadharadi Lyrics in Tamil from Singaravelan (1992)

Thoodhu Selvadharadi Lyrics in Tamil. தூது செல்வதாரடி - பாடல் வரிகள், Thoodhu Selvadharadi song is from Singaravelan 1992. The Movie Star Cast is Kamal Hassan and Khushboo. Singer of Thoodhu Selvadharadi is S. Janaki. Lyrics are written by Ponnadiyan. Music is given by Ilayaraja. Thoodhu Selvadharadi Lyrics in English

  • Song : Thoodhu Selvadharadi
  • Movie/Album Name : Singaravelan 1992
  • Star Cast : Kamal Hassan and Khushboo
  • Singer : S. Janaki
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Ponnadiyan

Thoodhu Selvadharadi Lyrics in Tamil :

தூது
செல்வதாரடி உருகிடும்
போது செய்வதென்னடி
ஓ வான் மதி மதி மதி மதி
அவர் என் பாதி பாதி என்
தேன் மதி மதி மதி கேள்
என் சகி சகி

உடன்
வர தூது செல்வதாரடி
உருகிடும் போது
செய்வதென்னடி

பெண்ணழகு
பூச்சூடி பொட்டு வைத்தது
மன்னவனின் சீர் பாடி மெட்டு
போடுது சென்ற சில நாளாக
நெஞ்சம் மாறுதேன் செல்வன்
அவன் தோள் சேர கண்கள் தேடுதே
நிலை
பாரடி கண்ணம்மா பதில்
கூறடி பொன்னம்மா என்
காதல் வேலன் உடன் வர

தூது
செல்வதாரடி உருகிடும்
போது செய்வதென்னடி
ஓ வான் மதி மதி மதி மதி
அவர் என் பாதி பாதி என்
தேன் மதி மதி மதி கேள்
என் சகி சகி

உடன்
வர தூது செல்வதாரடி
உருகிடும் போது
செய்வதென்னடி

Thoodhu Selvadharadi Lyrics in English :

Thoodhu selvadharadi
Urugidumbodhu seivathennadi
Ohh vaan madhi madhi madhi madhi
Avar enn padhi padhi
Yen thean madhi madhi madhi
Kezh enn sagii sagii

Udan vara
Thoodhu selvadharadi
Urugidumbodhu seivathennadi

Pennazagu poochoodi
Pottu vaithadhu
Mannavanin seer paadi
Mettu podudhu
Sendra sila naalaaga
Nenjam maaruthenSelvan avan thozh sera
Kanngal theduthae

Nilai paaradi kannamaa
Badhil kooradi ponnamaa
Enn kaadhal velan udan vara

Thoodhu selvadharadi
Urugidumbodhu seivathennadi
Ohh vaan madhi madhi madhi madhi
Avar enn padhi padhi
Yen thean madhi madhi madhi
Kezh enn sagii sagii

Udan vara
Thoodhu selvadharadi
Urugidumbodhu seivathennadi

See More Songs of Singaravelan 1992

Other Songs from - Singaravelan
1
Innum Ennai Enna

S.P. Balasubrahmanyam and S. Janaki

2
O Ranga Sriranga

S. P. Balasubrahmanyam

3
Pottu Vaitha Kathal Thitam

Kamal Haasan and Mano

4
Pudhu Cheri Katcheri Sad

S. P. Balasubrahmanyam

5
Pudhu Cheri Katcheri

S. P. Balasubrahmanyam

6
Sonnapadi Kelu

Kamal Haasan