தெற்கத்தி சீமக்காரி Therkathi Seemakkari Lyrics in Tamil from Tamizh Ponnu (1992)

Therkathi Seemakkari Lyrics in Tamil. தெற்கத்தி சீமக்காரி - பாடல் வரிகள், Therkathi Seemakkari song is from Tamizh Ponnu 1992. The Movie Star Cast is Radhika, Annapurnamma, Goundamani, Senthil and R. P. Vishwam. Singer of Therkathi Seemakkari is Mano and K. S. Chitra. Lyrics are written by Vairamuthu. Music is given by Deva. Therkathi Seemakkari Lyrics in English

  • Song : Therkathi Seemakkari
  • Movie/Album Name : Tamizh Ponnu 1992
  • Star Cast : Radhika, Annapurnamma, Goundamani, Senthil and R. P. Vishwam
  • Singer : Mano and K. S. Chitra
  • Music Composed by : Deva
  • Lyrics written by : Vairamuthu

Therkathi Seemakkari Lyrics in Tamil :

தெற்கத்தி சீமக்காரி
தெம்மாங்கு பாட்டுக்காரி
மச்சான் மேலே பாட்டுக் கட்டி பாடு
சொந்தமுள்ள ஜோடி தேடி
சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் எனக்கு புதுசு

தெற்கத்தி சீமக்காரா
தெம்மாங்கு பாட்டுக்காரா
திருநெல்வேலி பாட்டு ஒண்ணு பாடு
சொந்தமுள்ள ஜோடி தேடி
சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் எனக்கும் புதுசு

மாந்தோப்பில் மாங்கா தந்த
மச்சான்காரன் இவன் தானா
மல்லுவேட்டி கட்டி வந்தான்
மல்லுக் கட்ட விடுவேனா

பாவாடை சரிய சரிய
பயந்து போனவ இவதானா
உளுதங்களி தின்னு வந்த பச்சக்கிளி நீதானா

மச்சான் உன்ன நினைக்கையில்
துடிக்குது அடி வயிறு
மயிலே உன்ன நெனக்கையில்
ஒதறுது என் உசுரு

பாய் போட்டு படுத்தாலும்
தொண்டைக்குள்ள சிக்கிக்கிட்டு
தவிக்குது உன் நெனப்பு

சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் உனக்கு புதுசு
சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் உனக்கு புதுசு

ஹான்ஆ..தெற்கத்தி சீமக்காரி
தெம்மாங்கு பாட்டுக்காரி
மச்சான் மேலே பாட்டுக் கட்டி பாடு
சொந்தமுள்ள ஜோடி தேடி
சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் எனக்கு புதுசு


குத்த வச்ச பொண்ணுக்காக
குடிசை கட்டி தந்தேனே
குடியிருக்க நெஞ்சுக்குள்ளே
கோட்டை கட்டி வச்சேனே

ஆ.. சித்திரையில் ஓடை போல
காஞ்சு காஞ்சு நின்னேனே
ஆடி மாச வெள்ளம் போல
அள்ளிப் போக வந்தாயே

அழகே உன்ன உசுருக்குள்
உளி கொண்டு எழுதி வச்சேன்
மச்சான் மஞ்சக் குளிக்கையில்
மனசையும் நனைச்சு வச்சேன்

உறவெல்லாம் தடுத்தாலும்
விட்டு வச்ச நாத்த வந்து
நட்டு வைக்க துணிஞ்சிருக்கேன்

சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் உனக்கு புதுசு
சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் உனக்கு புதுசு

ஏ.தெற்கத்தி சீமக்காரி
தெம்மாங்கு பாட்டுக்காரி
மச்சான் மேலே பாட்டுக் கட்டி பாடு
சொந்தமுள்ள ஜோடி தேடி
சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் எனக்கு புதுசு

ம்ம்ம்ம்தெற்கத்தி சீமக்காரா
தெம்மாங்கு பாட்டுக்காரா
திருநெல்வேலி பாட்டு ஒண்ணு பாடு
சொந்தமுள்ள ஜோடி தேடி
சுத்துது இளைய மனசு
மொட்டு விட்ட சம்பவம் எனக்கும் புதுசு

வந்தது பங்குனி தேரு
நெஞ்சுக்குள்ள தாமிரபரணி ஆறு..

Therkathi Seemakkari Lyrics in English :

..

Therkaththi seemakkaari
Themmaangu paattukaari
Machchaan maelae paattu katti paadu
Sonthamulla jodi thedi
Suththuthu ilaiya manasu
Mottu vitta sambavan enakku pudhusu

Therkkaththi seemakkaaraa
Themmaangu paattukkaaraa
Thirunelveli paattu onnu paadu
Sonthamulla jodi thedi
Suththuthu ilaiya manasu
Mottu vitta sambavan enakku pudhusu

Maanthoppil maangaa thantha
Machchaankaaram ivanthaanaa
Malluvetti katti vanthaan
Mallukatta viduvenaa

Paavaadai sariya sariya
Payanthu ponava ivathaanaa
Uluthangali thinnu vantha pachchakkili neethaanaa

Machchaan unna ninaikkaiyil
Thudikkuthu adi vayiru
Mayilae unna nenaikkaiyil
Odharuthu en ushuru

Paai pottu paduththaalum
Thondaikkulla sikkikkittu
Thavikkuthu un nenaippu

Suththuthu ilaiya manasu
Mottu vitta sambavan enakku pudhusu
Suththuthu ilaiya manasu
Mottu vitta sambavan enakku pudhusu

: Haanaatherkaththi seemakkaari
Themmaangu paattukaari
Machchaan maelae paattu katti paadu
Sonthamulla jodi thedi
Suththuthu ilaiya manasuMottu vitta sambavan enakku pudhusu



Kuththa vachcha ponnukkaaga
Kudisai katti thanthaenae
Kudiyirukka nenjukullae
Kottai katti vachchenae

Aa.chiththiraiyil odai pola
Kaanju kaanju ninnaenae
Aadi maasa vellam pola
Alli poga vanthaayae

Azhagae unna usurukkula
Uli kondu ezhuthi vachchaen
Machchan manja kulikkaiyil
Manasaiyum nanachchu vachchaen

Uravellam thaduththaalum
Vittu vachcha naaththa vanthu
Nattu vaikka thuninchurukkaen

Suththuthu ilaiya manasu
Mottu vitta sambavan enakku pudhusu
Suththuthu ilaiya manasu
Mottu vitta sambavan enakku pudhusu

Yae.therkaththi seemakkaari
Themmaangu paattukaari
Machchaan maelae paattu katti paadu
Sonthamulla jodi thedi
Suththuthu ilaiya manasu
Mottu vitta sambavan enakku pudhusu

Mmmm.therkkaththi seemakkaaraa
Themmaangu paattukkaaraa
Thirunelveli paattu onnu paadu
Sonthamulla jodi thedi
Suththuthu ilaiya manasu
Mottu vitta sambavan enakku pudhusu

Vanthathu panguni theru
Nenjukulla thaamirabharani aaru.

See More Songs of Tamizh Ponnu 1992

Other Songs from - Tamizh Ponnu
1
Aathora Aalamaram

K. J. Jesudass

2
Aavarampoo Azhage

S. P. Balasubrahmanyam and K. S. Chitra

3
Karagam Sumanthavale

Malasiya Vasudevan and K. S. Chitra

4