தென்ன மரத் தோப்புக்குள்ள Thenna Mara Thoppukulle Lyrics in Tamil from Michael Raj (1987)
Thenna Mara Thoppukulle Lyrics in Tamil. தென்ன மரத் தோப்புக்குள்ள - பாடல் வரிகள், Thenna Mara Thoppukulle song is from Michael Raj 1987. The Movie Star Cast is Raghuvaran, Madhuri, Sarath Babu and Shalini. Singer of Thenna Mara Thoppukulle is Malaysia Vasudevan and Vani Jairam. Lyrics are written by Mu. Metha. Music is given by Chandrabose. Thenna Mara Thoppukulle Lyrics in English
- Song : Thenna Mara Thoppukulle
- Movie/Album Name : Michael Raj 1987
- Star Cast : Raghuvaran, Madhuri, Sarath Babu and Shalini
- Singer : Malaysia Vasudevan and Vani Jairam
- Music Composed by : Chandrabose
- Lyrics written by : Mu. Metha
Thenna Mara Thoppukulle Lyrics in Tamil :
தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா
தென்பாண்டி முத்து ஒன்னு தருவா
தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா
தென்பாண்டி முத்து ஒன்னு தருவா
இந்த ஊருக்குள்ள அவ ஒரு அழகி
இந்த ராணி கிட்ட கச்சிதமா பழகி
அவ பொன்னான மனசுல புகுந்துக்குவேன்
தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன்
தென்பாண்டி முத்து ஒன்னு தருவேன்
தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன்
தென்பாண்டி முத்து ஒன்னு தருவேன்
நம்ம ஊருக்குள்ள நான் ஒரு அழகி
என்ன வச்சிருக்க கச்சிதமா பழகி
இந்த பொன்னான மனசுல புகுந்துக்குவேன்
தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா
தென்பாண்டி முத்து ஒன்னு தருவா
பச்சக்கிளி கொத்துனது செவந்திருக்கு
செம்பவள ஒதட்டுல சிரிப்பெதுக்கு.ஆ.
தோட்டத்துல மன்மதனின் காத்தடிச்சு
நேத்து வச்ச ஒட்டுச்செடி பூத்திருச்சி
பஞ்சு மெத்தை எனக்கங்கு விரிச்சாச்சு
பாய் விரிக்க வேற எடம் கெடச்சாச்சு
தண்ணிக் கொடம் தூக்கியிட்டு நடந்தாலே
தளும்புது என் மனசு மாமா
அட நானிருக்கேன் பாத்துக்கிறேன்
ஆத்துப் பக்கம் வாம்மா
தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன்
தென்பாண்டி முத்து ஒன்னு தருவேன்
தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா
தென்பாண்டி முத்து ஒன்னு தருவா
மச்சு வீடு ஒன்னு அங்கு உனக்கிருக்கு
மண்ணு வீடு கட்டிக்கிற நெனப்பெதுக்கு ஹா
மண்ணு வீடு கட்டுறது சரிதாம்மா
சின்ன வீடு எனக்கொண்ணு வேணாம்மா
பக்கத்துல பத்து பேரு இருக்கையிலே
பக்குவமா எப்படி நீ கூப்புடுவே
வெத்தலையில் சுண்ணாம்ப தடவி கிட்டு
வெரலால ஜாடை செய்யலாமா
அட கம்மாங்கர ஓரத்தில காத்திருப்பேன் ஆமா.
தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா
தென்பாண்டி முத்து ஒன்னு தருவா
தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன்
தென்பாண்டி முத்து ஒன்னு தருவேன்
இந்த ஊருக்குள்ள அவ ஒரு அழகி
என்ன வச்சிருக்க கச்சிதமா பழகி
அவ பொன்னான மனசுல புகுந்துக்குவேன்
தென்ன மரத் தோப்புக்குள்ள வருவேன் வருவேன்
தென்பாண்டி முத்து ஒன்னு தருவேன்
தென்ன மரத் தோப்புக்குள்ள வருவா வருவா
தென்பாண்டி முத்து ஒன்னு தருவா..
Thenna Mara Thoppukulle Lyrics in English :
Thenna mara thoppukulla varuvaa varuvaa
Thenpandi muththu onnu tharuvaa
Thenna mara thoppukulla varuvaa varuvaa
Thenpandi muththu onnu tharuvaa
Intha oorukkulla ava oru azhagi
Intha rani kitta kachchithama pazhgi
Ava ponnaana manasula pugunthukkuvaen
Thenna mara thoppukulla varuvaen varuvae
Thenpandi muththu onnu tharuvaen
Thenna mara thoppukulla varuvaen varuvae
Thenpandi muththu onnu tharuvaen
Namma oorukulla naan oru azhagi
Enna vachhcirukka kachchithamma pazhagi
Intha ponnaana manasula pugunthukkuvaen
Thenna mara thoppukulla varuvaa varuvaa
Thenpandi muththu onnu tharuvaa
Pachchakili koththunathu sevanthirukku
Sembavala odhattula siripedhukku.aa
Thottathula manmathanin kaaththadichchu
Neththu vachcha ottuch chedi pooththiruchchi
Panju meththai enakkangu virichchaachu
Paai virikka vera edam kedachchaachu
Thanni kodam thookkiyittu nadanthaalae
Thalumbuthu en manasu mama
Ada naanirukken paaththukkiraenAaththu pakkam vaammaa
Thenna mara thoppukulla varuvaen varuvae
Thenpandi muththu onnu tharuvaen
Thenna mara thoppukulla varuvaa varuvaa
Thenpandi muththu onnu tharuvaa
Macchu veedu onnu angu unakkirukku
Mannu veedu kattikkira nenappedhukku haa
Mannu veedu katturathu sarithaammaa
Chinna veedu enakkonnu venaammaa
Pakkaththula paththu peru irukkaiyilae
Pakkuvamaa eppadi nee kooppuduve
Veththalaiyil sunnaamba thadavi kittu
Veralaala jaadai seiyallaamaa
Ada kammaangara ooraththila kaaththiruppaen aamaa
Thenna mara thoppukulla varuvaa varuvaa
Thenpandi muththu onnu tharuvaa
Thenna mara thoppukulla varuvaen varuvae
Thenpandi muththu onnu tharuvaen
Intha oorukulla ava oru azhagi
Enna vachchirukka kachchithammaa pazhagi
Ava ponnaana manasula pugunthukkuvaen
Thenna mara thoppukulla varuvaen varuvae
Thenpandi muththu onnu tharuvaen
Thenna mara thoppukulla varuvaa varuvaa
Thenpandi muththu onnu tharuvaa
See More Songs of Michael Raj 1987
S. P. Balasubrahmanyam
S. P. Shailaja
K. J. Yesudas
Vani Jayaram
Chandrabose
Malasiya Vasudevan