தேடாமல் தெய்வம் இரண்டு Thedamal Deivam Irandu Lyrics in Tamil from Kudumbam (1984)

Thedamal Deivam Irandu Lyrics in Tamil. தேடாமல் தெய்வம் இரண்டு - பாடல் வரிகள், Thedamal Deivam Irandu song is from Kudumbam 1984 1984. The Movie Star Cast is Vijayakanth, Devisri, Jaishankar and Sujatha. Singer of Thedamal Deivam Irandu is P. Susheela. Lyrics are written by Muthulingam. Music is given by Gangai Amaran. Thedamal Deivam Irandu Lyrics in English

  • Song : Thedamal Deivam Irandu
  • Movie/Album Name : Kudumbam 1984 1984
  • Star Cast : Vijayakanth, Devisri, Jaishankar and Sujatha
  • Singer : P. Susheela
  • Music Composed by : Gangai Amaran
  • Lyrics written by : Muthulingam

Thedamal Deivam Irandu Lyrics in Tamil :

ஆராரோ ஆரோ ஆரிராரிரோ
ஆராரோ ஆரோ ஆரிராரிரோ

தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது
தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது
நிலவுகள் இரண்டும்..ம்ம்ம்..
மடியினில் உறங்கும்..ம்ம்ம்..

தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது
தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது

ஏழை எனக்கொரு புதையல் வந்தது
பாலைவனமெல்லாம் பசுமை ஆனது
அன்பு ஏக்கம் தீர்ந்தது புது வாழ்க்கை வாய்த்தது

இந்தக் கண்ணீர் ஏனம்மா
எங்கள் அன்னை நீயம்மா
உயிரை தாங்கிடும் வேர்களே நீங்களே..
ஹோஹோய்

தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது



காணும் இரு நிலா எனது தோளிலே
நாளும் திருவிழா இனிஎன் வாழ்விலே
புது ராகம் கேட்டது ஒரு சோகம் போனது

எங்கள் காவல் தெய்வமே
உந்தன் பாசம் போதுமே
நடக்கும் சோலைகள்
பல்லிசை மாலைகள் ஹா ஹா..

தேடாமல் தெய்வம் இரண்டு வந்தது
தாயென்னும் சொந்தம் எனக்கு தந்தது
நிலவுகள் இரண்டும்..ம்ம்ம்..
மடியினில் உறங்கும்..ம்ம்ம்..

ஆராரோஆரோ ஆரிராரிரோ.
ஆராரோஆரோ ஆரிராரிரோ..

Thedamal Deivam Irandu Lyrics in English :

Aaraaro aaro aariraariro
Aaraaro aaro aariraariro

Thedaamal dheivam irandu vanthathu
Thaayennum sontham enakku thanthathu
Nilavugal irandummmm..
Madiyinil urangummmm..

Thedaamal dheivam irandu vanthathu
Thaayennum sontham enakku thanthathu

Yaezhai enakkuru pudhaiyal vanthathu
Paalaivanamellaam pasumai aanathu
Anbu yaekkam theernthathu pudhu vaazhkkai vaainthathu

Intha kanneer yaenamma
Engal annai neeyamma
Uyirai thaangidum verkalae neengalae
Hohoi
Thedaamal dheivam irandu vanthathu
Thaayennum sontham enakku thanthathu

Kaanum iru nilaa enathu tholilae
Naalum thiruvizha ini en vaazhvilae
Pudhu raagam kettathu oru sogam ponaathu

Engal kaval dheivamae
Unthan paasam pothumae
Nadakkum solaigal
Pallisai maalaigal haa haa

Thedaamal dheivam irandu vanthathu
Thaayennum sontham enakku thanthathu
Nilavugal irandummmm..
Madiyinil urangummmm..

Aaraaro aaro aariraariro
Aaraaro aaro aariraariro

See More Songs of Kudumbam 1984 1984

Other Songs from - Kudumbam
2
Nalla Kudumbam

Gangai Amaran and Ilayaraja

3
Neelagiri Poove Nenjilulla

S. N. Surendar and S. Janaki