தவில் அடிடா தவில் Thavil Adida Thavil Lyrics in Tamil from Kaalam Maari Pochu (1996)

Thavil Adida Thavil Lyrics in Tamil. தவில் அடிடா தவில் - பாடல் வரிகள், Thavil Adida Thavil song is from Kaalam Maari Pochu 1996. The Movie Star Cast is Pandiarajan, Sangita, Vadivelu, Kovai Sarala and R. Sundarrajan. Singer of Thavil Adida Thavil is S. P. Balasubrahmanyam. Lyrics are written by Vaali. Music is given by Deva. Thavil Adida Thavil Lyrics in English

  • Song : Thavil Adida Thavil
  • Movie/Album Name : Kaalam Maari Pochu 1996
  • Star Cast : Pandiarajan, Sangita, Vadivelu, Kovai Sarala and R. Sundarrajan
  • Singer : S. P. Balasubrahmanyam
  • Music Composed by : Deva
  • Lyrics written by : Vaali

Thavil Adida Thavil Lyrics in Tamil :

தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்
போடு

ஹேய் ஹே ஹேய் ஹே ஹே ஹே ஹே

தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்
ஹான் விசில் அடிடா விசில் அடிடா
வியாசர்பாடி சலசலக்கணும்

ஹேய்.மச்சினி கல்யாணம்
மாமனுங்க கும்மாளம்
மல்லிப்பூ கார் மேலே மாலையில் ஊர்கோலம்
நல்வாழ்த்து சொல்லிப் பாடுங்கடா
ஹே ரங்காமுத்தா

தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்
ஹேய் விசில் அடிடா விசில் அடிடா
வியாசர்பாடி சலசலக்கணும்.ஆ.ஹே.ஹே..ஹோய்..

ஒரு தாய் வயித்து பொட்டப் புள்ளைங்க
தன் தங்கச்சியின் திருமணத்த நடத்த வந்தாங்க
அட பேருக்கொரு அண்ணன் இருக்கான்
அவ தங்கச்சிக்கு சீர் கொடுக்க இங்கே வர்லேங்க

ஒரு பொண்ணு மட்டும் மனசு வச்சாலே
இந்த பூமியத்தான் பொரட்டி வைப்பாளே
இத நாங்க இப்ப தெரிஞ்சிக்கிட்டாச்சு
எங்க பொஞ்சாதியை புரிஞ்சுக்கிட்டாச்சு

இந்த ஊர் மதிக்கிற கல்யாணம்
இது யார் நடத்துற கல்யாணம்
மூணு தாய்க்குலங்களின் அன்பாலே
தங்கப் பூ முடிக்கிற கல்யாணம்
கந்தா முனியா கையத் தட்டி பாடுங்கடோய்

தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும். ஹோய்..ஹோய்..ஹோய்
விசில் அடிடா விசில் அடிடா
வியாசர்பாடி சலசலக்கணும் சலசலக்கணும்

வண்ண பூ முடிச்சி பொட்டு வைப்பாளே
நம்ம மச்சினிதான் புருஷனோட கைப்பிடிப்பாளே
பட்டுப் பாய் விரிச்சி பாலும் வைப்பாளே
வந்த மாப்பிள்ளைய
முந்தானையில் முடிச்சு வைப்பாளே

பூங்கட்டிலத்தான் போட்டு வைப்பாளே
சேவல் கூவும் வரை பாட்டு வைப்பாளே
ஒரு பெண் பிள்ளையப் பெத்தெடுப்பாளே
அதை ஆண் பிள்ளையாய் வளர்த்திடுவாளே

இது ஏழை மக்களின் கல்யாணம்
பொண்ண வாழ வைக்கிற கல்யாணம்
இது எங்க வீட்டு கல்யாணம்
இல்ல உங்க வீட்டு கல்யாணம்
எடுடா அடிடா எட்டுத் திக்கும் முழங்கட்டும்

தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்
தினக்கிட தினக்கிட தினக்கிட அஹான் ஹான்
விசில் அடிடா விசில் அடிடா
வியாசர்பாடி சலசலக்கணும்



மச்சினி கல்யாணம் மாமனுங்க கும்மாளம்
மல்லிப்பூ கார் மேலே மாலையில் ஊர்கோலம்
நல் வாழ்த்து சொல்லிப் பாடுங்கடா
ஹே ரங்காமுத்தா

தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்போடு.
விசில் அடிடா விசில் அடிடா
வியாசர்பாடி சலசலக்கணும்..
ஹாஹ் ஹாஹ் ஹாஹா.’

Thavil Adida Thavil Lyrics in English :

Thavil adidaa thavil
Thanga saalai kalakalakkanum
Podu

Haei hae haei hae hae hae hae

Thavil adidaa thavil
Thanga saalai kalakalakkanum
Haan whistle adidaa whistle adidaa
Viyaasarpaadi salasalakkanum

Haei. machchini kalyaanam
Maamanunga kummaalam
Mallippoo kaar maelae maalaiyil oorkolam
Nalvaazhththu solli paadungadaa
Hae rangamuththaa

Thavil adidaa thavil
Thanga saalai kalakalakkanum
Haan whistle adidaa whistle adidaa
Viyaasarpaadi salasalakkanum.
Aa..hae.hae. hae.hoi.

Oru thaai vayiththu potta pullainga
Than thangachchiyin thirumanaththa
Nadaththa vanthaanga
Ada perukkoru annan irukkaan
Ava thangachchikku seer kodukka ingae varlaenga

Oru ponnu mattum manasu vachchaalae
Intha bhoomiyaththaan poratti vaippaalae
Idha naanga ippa theinjikkittaachchu
Enga ponjaathiyai purinjukittaachchu

Intha oor madhikkira kalyaanam
Idha yaar nadaththura kalyaanam
Moonu thaaikulangalin anbaalae
Thanga poo mudiikkira kalyaanam
Kanthaa muniyaa kaiya thatti paadungadoi

Thavil adidaa thavil
Thanga saalai kalakalakkanumHoi hoi hoi
Whistle adidaa whistle adidaa
Viyaasarpaadi salasalakkanum.
Salasalakkanum.

Vanna poo mudichchi pottu vaippaalae
Namma machchinithaan purushanoda kaipidippaalae
Pattu paai virichchi paalum vaippaalae
Vantha maappillaiyae
Munthaanaiyil mudichchu vaippaalae

Poong kattilaththaan pottu vaippaalae
Seval koovum varai paattu vaippaalae
Oru pen pillaiya peththeuppaalae
Adhai aan pillaiyai valarththiduvaalae

Idhu yaezhai makkalin kalyaanam
Ponna vaazha vaikkira kalyaanam
Idhu enga veettu kalyaanam
Illa unga veettu kalyaanam
Edudaa adidaa ettu thikkum muzhangattum

Thavil adidaa thavil
Thanga saalai kalakalakkanum
Thinakkida thinakkida thinakkida ahaan haan
Whistle adidaa whistle adidaa
Viyaasarpaadi salasalakkanum.



Machchini kalyaanam
Maamanunga kummaalam
Mallippoo kaar maelae maalaiyil oorkolam
Nalvaazhththu solli paadungadaa
Hae rangamuththaa

Thavil adidaa thavil
Thanga saalai kalakalakkanum
Haan whistle adidaa whistle adidaa
Viyaasarpaadi salasalakkanum.
Haah haah haahaa.

See More Songs of Kaalam Maari Pochu 1996

Other Songs from - Kaalam Maari Pochu
1
Achcham Ennadi

K. S. Chithra

2
Punnagai Raniye Duet

Mano, K. S. Chitra and Krishnaraj

3
Punnagai Raniye Solo

S. P. Balasubrahmanyam