தளதளக்குது மினுமினுக்குது Thalathalakkuthu Minuminukkuthu Lyrics in Tamil from Melathalangal (1978)

Thalathalakkuthu Minuminukkuthu Lyrics in Tamil. தளதளக்குது மினுமினுக்குது - பாடல் வரிகள், Thalathalakkuthu Minuminukkuthu song is from Melathalangal 1978. The Movie Star Cast is Jai Shankar, Singer Vani Jayaram. Singer of Thalathalakkuthu Minuminukkuthu is Vani Jayaram. Lyrics are written by Kannadasan. Music is given by  Ramesh Naidu. Thalathalakkuthu Minuminukkuthu Lyrics in English

  • Song : Thalathalakkuthu Minuminukkuthu
  • Movie/Album Name : Melathalangal 1978
  • Star Cast : Jai Shankar, Singer Vani Jayaram
  • Singer : Vani Jayaram
  • Music Composed by :  Ramesh Naidu
  • Lyrics written by : Kannadasan

Thalathalakkuthu Minuminukkuthu Lyrics in Tamil :

தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ

தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ
ஐயாவோட வரவ

கோதாவரி நதியைப் பாத்தா
மனசிலென்ன நெனப்பு அட
குளிக்கத்தானே நதியை வச்சது
கடவுளோட படைப்பு (2)

ஐயாவைப் பாத்து சொக்கி நிக்குது
நுனியில் உள்ள கரும்பு
இன்னும் அதிகமாக இனிக்கும் பாரு
கடையிலுள்ள கரும்பு

தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ
ஐயாவோட வரவ

பம்பரத்த சுத்தி விடுங்க
விழுறபோது விழட்டும் ஒரு பயல நானும் தேடி வாரேன்
வர்றபோது வரட்டும் (2)

வயசிருக்குது பொண்ணு கிட்ட
காளையையும் முட்டும் சும்மா
வம்பு தும்பு பண்ணினாக்க
ராத்திரியிலே மிரட்டும்

தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ
ஐயாவோட வரவ

இன்பமாக இருக்கலாமே
எங்க வீட்டுக்குள்ளே
அட இந்த நாட்டில் இதுக்குத்தானே
வேலை நிறுத்தம் இல்லை (2)

ஆவணியில் மணமுடிச்சா
ஆடியிலே புள்ள
அட அதுக்கு நீங்க பயப்பட்டாக்க
ஆம்பளையே இல்லை

தளதளக்குது மினுமினுக்குது
சமுத்திரக்கர பறவ அது
சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ
ஐயாவோட வரவ

Thalathalakkuthu Minuminukkuthu Lyrics in English :

Thalathalakkudhu miniminukkudhu
Samudhira kara parava
Thalathalakkudhu miniminukkudhu
Samudhira kara parava
Adhu saayangaalam paathirukku aiyaavoda varava
Aiyaavoda varava

Thalathalakkudhu miniminukkudhu
Samudhira kara parava
Adhu saayangaalam paathirukku aiyaavoda varava
Aiyaavoda varava

Godhavari nadhiyai paartha
Manasil enna nenappu
Ada kulikkathaanae nadhiyai vechadhu
Kadavuloda padaippu (2)

Aiyya paathu sokki nirpadhu
Nuniyil ulla karumbhu
Innum adhigamaaga inikkum paaru
Kadaiyil ulla karumbhu

Thalathalakkudhu miniminukkudhu
Samudhira kara parava
Adhu saayangaalam paathirukku aiyaavoda varava
Aiyaavoda varava

Bambara suthi vidunga
Vizhura podhu vizhattumOru payala naanum thedi varen
Varrapodhu varattum (2)

Vayasirukkudhu ponnu kitta
Kaalaiyaiyum veratta
Summa vambhu thumbhu panninaakka
Raathiriyilae merattum

Thalathalakkudhu miniminukkudhu
Samudhira kara parava
Adhu saayangaalam paathirukku aiyaavoda varava
Aiyaavoda varava

Inbamaaga irukkalaamae
Enga veetukkulla
Ada indha nattil idhukkuthaanae
Velai nirutham illai (2)

Aavaniyil manammudichaa
Aadiyilae pulla
Ada adhukku neenga bayapattakka
Aambalaiyae illai

Thalathalakkudhu miniminukkudhu
Samudhira kara parava
Adhu saayangaalam paathirukku aiyaavoda varava
Aiyaavoda varava

See More Songs of Melathalangal 1978

Other Songs from - Melathalangal
1
Aanandha Veenai Naan

S. P. Balasubrahmanyam and S. Janaki

2
Enadhu Vilasam Manmadha Logam

S. P. Balasubrahmanyam and P. Susheela

3
Senthoora Pottu Vacha

Malaysia Vasudevan and S. Janaki