தக்ததிமி தன்னா Thakthathimi Thanna Lyrics in Tamil from Kizhakku Africavil Sheela (1987)

Thakthathimi Thanna Lyrics in Tamil. தக்ததிமி தன்னா - பாடல் வரிகள், Thakthathimi Thanna song is from Kizhakku Africavil Sheela 1987. The Movie Star Cast is Suresh, Sahila Chadha and Kanchana. Singer of Thakthathimi Thanna is K. S. Chitra. Lyrics are written by Vaali. Music is given by Bappi Lahiri. Thakthathimi Thanna Lyrics in English

  • Song : Thakthathimi Thanna
  • Movie/Album Name : Kizhakku Africavil Sheela 1987
  • Star Cast : Suresh, Sahila Chadha and Kanchana
  • Singer : K. S. Chitra
  • Music Composed by : Bappi Lahiri
  • Lyrics written by : Vaali

Thakthathimi Thanna Lyrics in Tamil :

தக்ததிமி தன்னா தக்ததிமி தன்னா
நான் நாகம்தான் நான் சர்ப்பம்தான்
சிணுங்குவேன் சீறுவேன்
சிணுங்குவேன் சீறுவேன்..கண்கொத்துவேன்

தக்ததிமி தன்னா ஹே தக்ததிமி தன்னா
நான் நாகம்தான் நான் சர்ப்பம்தான்
சிணுங்குவேன் சீறுவேன்
சிணுங்குவேன் சீறுவேன்.கண்கொத்துவேன்

தக்ததிமி தன்னா ஹே.தக்ததிமி தன்னா

..

பூ வாசம் தந்தேன் கன்னத்திலே
ஆவேசம் கொண்டேன் எண்ணத்திலே
முத்தாடும் குளிர்வாய் சுகம் காட்டத்தான்
வந்தாடும் கண்ணா விஷம் தூவத்தான்

பூ வாசம் தந்தேன் கன்னத்திலே
ஆவேசம் கொண்டேன் எண்ணத்திலே
முத்தாடும் குளிர்வாய் சுகம் காட்டத்தான் வந்தாடும் கண்ணா விஷம் தூவத்தான்

நான் நாகம் தான் நான் சர்ப்பம் தான்
சிணுங்குவேன் சீறுவேன்
சிணுங்குவேன் சீறுவேன்.கண்கொத்துவேன்

தக்ததிமி தன்னா ஹோ தக்ததிமி தன்னா

..

நீ என்னை அணைத்து பார்த்தாலென்ன
நீராடும் நதி போல் பாய்ந்தாலென்ன
சிற்றின்ப கலைகள் அறிந்தே செல்ல
பயமென்ன பெண்தான் மான் போல் துள்ள

நான் நாகம்தான் நான் சர்ப்பம்தான்
சிணுங்குவேன் சீறுவேன்
சிணுங்குவேன் சீறுவேன்.கண்கொத்துவேன்

தக்ததிமி தன்னா ஹோ தக்ததிமி தன்னா

..

Thakthathimi Thanna Lyrics in English :

Thakthathimi thannaa thakthathimi thannaa
Naan naagamthaan naan sarppamthaan
Sinunguven seeruvaen
Sinunguven seeruvaenkann kothuvaen

Thakthathimi thannaa thakthathimi thannaa
Naan naagamthaan naan sarppamthaan
Sinunguven seeruvaen
Sinunguven seeruvaenkann kothuvaen

Thakthathimi thannaa hae.thakthathimi thannaa

..

Poo vasam thanthaen kannathilae
Aavesam kondaen ennaththilae
Muththaadum kulirvaai sugam kaattaththaan
Vanthaadum kannaa visham thoovaththaan

Poo vasam thanthaen kannathilae
Aavesam kondaen ennaththilae
Muththaadum kulirvaai sugam kaattaththaanVanthaadum kannaa visham thoovaththaan

Naan naagamthaan naan sarppamthaan
Sinunguven seeruvaen
Sinunguven seeruvaenkann kothuvaen

Thakthathimi thannaa hae.thakthathimi thannaa

..

Nee ennai anaiththu paarthaalenna
Neeraadum nadhi pol paainthaalenna
Sittrinba kalaigal arinthae sella
Payamenna pennthaan maan pol thulla

Naan naagamthaan naan sarppamthaan
Sinunguven seeruvaen
Sinunguven seeruvaenkann kothuvaen

Thakthathimi thannaa hae.thakthathimi thannaa

..

See More Songs of Kizhakku Africavil Sheela 1987

Other Songs from - Kizhakku Africavil Sheela
2
Semmeni Ponno

K. J. Jesudass and K. S. Chitra

3
Sheela Oh My Sheela

K. J. Jesudass and K. S. Chithra