தாவும் கிளியே Thaavum Kiliye Lyrics in Tamil from Veerapandiyan (1987)

Thaavum Kiliye Lyrics in Tamil. தாவும் கிளியே - பாடல் வரிகள், Thaavum Kiliye song is from Veerapandiyan 1987. The Movie Star Cast is Sivaji Ganesan, Vijayakanth, Raadhika and Jaishankar. Singer of Thaavum Kiliye is Malasiya Vasudevan and S. P. Shailaja. Lyrics are written by Gangai Amaran. Music is given by Shankar Ganesh. Thaavum Kiliye Lyrics in English

  • Song : Thaavum Kiliye
  • Movie/Album Name : Veerapandiyan 1987
  • Star Cast : Sivaji Ganesan, Vijayakanth, Raadhika and Jaishankar
  • Singer : Malasiya Vasudevan and S. P. Shailaja
  • Music Composed by : Shankar Ganesh
  • Lyrics written by : Gangai Amaran

Thaavum Kiliye Lyrics in Tamil :

ஆ.ஆஅ.ஆஹ்அஆஆஹ்

தாவும் கிளியே தக்காளிப்பழமே
தாப்பாளப் போட்டு சாத்தட்டுமா
சாட்டைய எடுத்து வேட்டைய நடத்தி
சங்கதியெல்லாம் காட்டட்டுமா
கை நீட்டி அடிப்பேன் தேவிய
நான் கல்யாணம் முடிச்சேன் தாவியே
அடிக்கிற அடியில மேளம் கொட்டும்
நான் சாட்டைய எடுத்தா மின்னல் வெட்டும்

ஆ.ஆஅ.ஆஹ்

தாவும் கிளிய தக்காளிப்பழத்த
தாப்பாளப் போட்டு சாத்தணுமா
மாமா மாமா அடிப்பது தகுமா
பொட்டுன்னு அடிச்சா பூத் தாங்குமா
தாங்காது நிறுத்து வேட்டைய
நீ சட்டுன்னு சுருட்டுவ சாட்டைய
இழுத்தது போதும் சேலக் கொடு
நீ அடிச்சது போதும் ஆள விடு

எக்குதப்பு வேணாமுங்க
இழுத்தடிச்சா தாங்காதுங்க (2)
ரோசாப்பூவ அடிச்சு பார்த்தேன் ரத்தம் வரல
அடி அத்தர் எடுக்க பிழியும்போது குத்தம் இல்ல (2)

என்னோட வேதன என்ன சொல்ல
பொன்மேனி நோகுமே மெல்ல மெல்ல (2)

ஹே தாவும் கிளியே தக்காளிப்பழமே
தாப்பாளப் போட்டு சாத்தட்டுமா ஹான்
சாட்டைய எடுத்து வேட்டைய நடத்தி
சங்கதியெல்லாம் காட்டட்டுமா

தாங்காது நிறுத்து வேட்டைய
நீ சட்டுன்னு சுருட்டுவ சாட்டைய
இழுத்தது போதும் சேலக் கொடு
நீ அடிச்சது போதும் ஆள விடு

ஹேய்
ஆஹ்
ஆஹான்
ஆஹான்
ஆஆஹ் ஆ..

அத்தப் பெண்ணே கிள்ளட்டுமா
என் வித்தையெல்லாம் சொல்லட்டுமா (2)
இதுக்கு மேலே நெருங்கி வந்தா நீதியில்ல
நான் குட்ட குட்ட குனிஞ்சு போகும் ஜாதியில்ல (2)

இப்போது நீயும் தூரமில்ல
ஒரு கைப் பார்ப்பேன் யாருமில்ல ( 2 )

தாவும் கிளிய தக்காளிப்பழத்த
தாப்பாளப் போட்டு சாத்தணுமா
மாமா மாமா அடிப்பது தகுமா
பொட்டுன்னு அடிச்சா பூத் தாங்குமா

கட்டாயம் கிழிப்பேன் சேலையை
நான் காட்டத்தான் போறேன் வேலையை
குடுத்தா கேட்கும் சத்தம் மட்டும்
நான் குடுத்த எடத்துல ரத்தம் கட்டும்.

Thaavum Kiliye Lyrics in English :

Aa.aaa.aah..aa aaah..

Thaavum kiliyae thakkaali pazhaamae
Thaappala pottu saaththattumaa
Saattaiya eduththu vettaiya naddaththi
Sangathi ellaam kaattattumaa
Kai neetti adippaen deviyae
Naan kalyaanam mudichaen thaaviyae
Adikkira adiyila melam kottum
Naan saattaiya eduththaa minnal vettum

Aa.aaa.aah..

Thaavum kiliyae thakkaali pazhaamae
Thaappala pottu saaththanumaa
Mama mama adippathu thagumaa
Pottunnu adichchaa poo thaangumaa
Thaanaathu niruththu vettaiya
Nee sattunnu suruttuva saattaiya
Izhuththathu podhum sela kodu
Nee adichchathu pothum aala vidu

Ekkuthappu vaenaamunga
Izhuththadichchaa thaangathunga (2)
Rosappoova adichchu paarththaen raththam varala
Adi aththar edukka pizhiyumpothu kuththam illa (2)

Ennoda vedhana enna solla
Pomeni Nogumae mella mella (2)

Hae thaavum kiliyae thakkaali pazhamae
Thaappala pottu saaththattumaaHaan
Saattaiya eduththu vettaiya naddaththi
Sangathi ellaam kaattattumaa

Thaanaathu niruththu vettaiya
Nee sattunnu suruttuva saattaiya
Izhuththathu podhum sela kodu
Nee adichchathu pothum aala vidu

Haei
Aah
Aahaan
Aahaan
Aa.aah aa..

Aththa pennae killattumaa
En viththai ellaam sollattumaa (2)
Idhukku melae nerungi vanthaa neeyilla
Naan kutta kutta kuninju pogum jaadhiyilla (2)

Ippothu neeyum dhooramilla
Oru kai paarppaen yaarumilla (2)

Thaavum kiliyae thakkaali pazhaamae
Thaappala pottu saaththanumaa
Mama mama adippathu thagumaa
Pottunnu adichchaa poo thaangumaa

Kattaayam kizhippaen saelaiyai
Naan kaattaththaan poraen velaiyai
Kuduththaa ketkum saththam mattum
Naan kuduththa edaththula raththam kattum

See More Songs of Veerapandiyan 1987

Other Songs from - Veerapandiyan
1
Andaiyila Vandha

Vani Jayaram

2
Chittu Kuruvi Thottu Thazhuvi

Malasiya Vasudevan and K. S. Chitra

3
Muthumani Pullakkuthaan

Vani Jayaram and K. S. Chitra