தாய் அவளின் Thaai Avalin Lyrics in Tamil from Thunai Iruppal Meenakshi (1977)

Thaai Avalin Lyrics in Tamil. தாய் அவளின் - பாடல் வரிகள், Thaai Avalin song is from Thunai Iruppal Meenakshi 1977. The Movie Star Cast is Sivakumar and Sujatha. Singer of Thaai Avalin is Ilayaraja, Kovai Soundararajan and S. P. Sailaja. Lyrics are written by Panju Arunachalam. Music is given by Ilayaraja. Thaai Avalin Lyrics in English

  • Song : Thaai Avalin
  • Movie/Album Name : Thunai Iruppal Meenakshi 1977
  • Star Cast : Sivakumar and Sujatha
  • Singer : Ilayaraja, Kovai Soundararajan and S. P. Sailaja
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Panju Arunachalam

Thaai Avalin Lyrics in Tamil :

தாய் அவளின் திரு தாழ் பணிந்தேனே
ஆதி சிவன் பார்க்க

ஆய் உள்ள போடா

ஆ தாய் அவளின் திரு தாழ் பணிந்தேனே
ஆதி சிவன் பார்க்க

நூத்துக்கு மேலே மேடையில் ஏறினேன்

நாடகமாடினேன் ஜனங்களெல்லாம் பார்க்க

ரொம்ப நேரமா குந்தி இருக்குற
உங்களுக்கும் என் வணக்கம்
முந்தி முந்தியே முன்னால் வருகிற
ஆர்வம் உள்ளவர்க்கும் வணக்கம்
சாக்கு போக்குல சைட் அடிக்கிற
ஜாலியானவர்க்கு வணக்கம்
சைட் அடிக்கிற ஜாலியானவர்க்கு
ரைட்டு கொடுப்பவர்க்கும் வணக்கம்

பாட்டுக் கேட்க்கவே..ஏ
பாட்டுக் கேட்க்கவே நாட்டமா அமர்ந்த
பாட்டிமார்களுக்கும் வணக்கம்
பாட்டிமார்கள பாதுகாக்க வந்த
பாட்டன்மார்களுக்கும் வணக்கம்

வந்தனம் வந்தனம் வந்தனமே
வந்த சனம் குந்தணுமே ஏ ஏ
வந்தனம் வந்தனம் வந்தனமே
வந்த சனம் குந்தணுமே
நாடகம் முடிச்சிட்டு நாளைக்குப் போகணும்
நந்தனம் நந்தனமே



மந்தகாசமுடன்
ஆ..ஆஆஆஆ..ஆ..ஏ.ஆ

மந்தகாசமுடன் உடல் சொந்த நேசமுடன்
வந்து சேர்ந்த ரதி யாரடி
அந்த லோகம் தன்னில் விந்தையான எழில்
கொண்ட தேவி வகை கூறடி
கொண்ட தேவி வகை கூறடி

ஆசை நாயகனே ஏ ஏ ஏ
ஆசை நாயகனே அன்புக் காதலனே

சபாஷ்

ஆடும் பூ விழி மங்கை நான்
அந்த தேவதைக்கு தங்கை நான்
அன்னப் பேடை என்றே நடை போட்டு
அள்ளி வீசுவேன் ஆயிரம் பாட்டு

தநிஸா தநிஸரிஸா
தநிஸகரிக ஸரிநிஸதா
மபதா பதநி தநிஸா
ரிகமா கமபா மபதா
ஸரிரிக கமமப பததநி ஸா ஸா ஸா



மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே
கண்ணே மாநிலம் கொண்டாடுதே

பேசவும் அறிதான
ப்ரேமையின் திறம் கண்டு
பேசவும் அறிதான ப்ரேமையின் திறம் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே
கண்ணா.பேதங்கள் பறந்தோடுதே

மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே

வணக்கம்

வணக்கம்

ஐயா வணக்கம்

வணக்கம்

ரெங்கமணி தங்கமணி ஐயாவுக்கு
எங்களோட வணக்கம்

வணக்கம்

ஐயா வணக்கம்

வணக்கம்

மன்மதன் போல தோற்றம்
உங்கள் தோற்றம் தானுங்க
மல்லிகப் பூவு மால இப்ப போட்டேன் நானுங்க

நல்லது பண்ண யாரு
அது நீங்க தானுங்க

நாங்க நம்பின பண்ணையாரு
அது வேற யாருங்க

கட்டளை இட்டா பாடுறோம்
மூட்ட கட்டிட சொன்னா ஓடுறோம்

கட்டளை இட்டா பாடுறோம்
மூட்ட கட்டிட சொன்னா ஓடுறோம்

அறிஞ்சிடாமே தெரிஞ்சிடாமே
ஐயா அறிஞ்சிடாமே தெரிஞ்சிடாமே
செய்யிற குத்தத பொறுக்க வேணும்
வணக்கம்

வணக்கம்

ஐயா வணக்கம்

வணக்கம்

ரெங்கமணி தங்கமணி ஐயாவுக்கு
எங்களோட வணக்கம்

வணக்கம்

ஐயா வணக்கம்

வணக்கம்

Thaai Avalin Lyrics in English :

Thaai avalin thiru thaazh panindhaenae
Aadhi sivan paarkka

Aai ulla podaa

Aa thaai avalin thiru thaazh panindhaenae
Aadhi sivan paarkka

Noothukku maelae maedaiyil yaerinaen

Naadagamaadinaen janangalellaam paarkka

Romba naeramaa kundhi irukkura
Ungalukkum en vanakkam
Mundhi mundhiyae munnaal varugira
Aarvam ullavarkkum vanakkam
Saakku pokkula site adikkira
Jollyaanavarkku vanakkam
Site adikkira jollyaanavarkku
Rite koduppavarkkum vanakkam

Paattu kaetkavae ae
Paattu kaetkavae naattamaa amarndha
Paattimaargalukkum vanakkam
Paattmaargala paadhukkaakka vandha
Paattanmaargalukkum vanakkam

Vandhanam vandhanam vandhanamae
Vandha sanam kundhanumae ae ae
Vandhanam vandhanam vandhanamae
Vandha sanam kundhanumae
Naadagam mudichittu naalaikku poganum
Vandhanam vandhanamae



Mandhagaasamudan
Aa.aa.aa..aa.aa.aa.aaaa..ae.aa

Mandhagaasamudan udal sondha naesamudan
Vandhu saerndha radhi yaaradi
Andha logam thannil vindhaiyaana ezhil
Konda dhaevi vagai kooradi
Konda dhaevi vagai kooradi

Aasai naayaganae ae ae ae
Aasai naayaganae anbu kaadhalanae

Sabaash

Aadum poo vizhi mangai naan
Andha dhaevadhaikku thangai naan
Anna paedai endrae nadai pottu
Alli veesuvaen aayiram paattu

Dhanisaa dhanisarisaa
Dhanisagariga sarinisadhaa
Mapadhaa padhani dhanisaa
Rigamaa gamapaa mapadhaa
Saririga gamamapa padhadhani saa saa saa

.

Maasilaa nilavae nam kaadhalai magizhvodu
Maanilam kondaadudhaeMaasilaa nilavae nam kaadhalai magizhvodu
Maanilam kondaadudhae
Kannae maanilam kondaadudhae

Pesavum aridhaana
Praemaiyin thiram kandu
Pesavum aridhaana praemaiyin thiram kandu
Baedhangal parandhodudhae
Kannaa baedhangal parandhodudhae

Maasilaa nilavae nam kaadhalai magizhvodu
Maanilam kondaadudhae

Vanakkam

Vanakkam

Aiyaa vanakkam

Vanakkam

Rengamani thangamani aiyaavukku
Engaloda vanakkam

Vanakkam

Aiyaa vanakkam

Vanakkam

Manmadhan pola thotram
Ungal thotram thaanunga
Malliga poovu maala ippa pottaen naanunga

Nalladhu panna yaaru
Adhu neenga thaanunga

Naanga nambina pannaiyaaru
Adhu vaera yaarunga

Kattalai ittaa paadurom
Mootta kattida chonnaa odurom

Kattalai ittaa paadurom
Mootta kattida chonnaa odurom

Arinjidaamae therinjidaamae
Aiyaa arinjidaamae therinjidaamae
Seiyira kuthattha porukka vaenum
Vanakkam

Vanakkam

Aiyaa vanakkam

Vanakkam

Rengamani thangamani aiyaavukku
Engaloda vanakkam

Vanakkam

Aiyaa vanakkam

Vanakkam

See More Songs of Thunai Iruppal Meenakshi 1977

Other Songs from - Thunai Iruppal Meenakshi
1
Ammammaa Pasikkudhammaa

B. S. Sasirekha and Poornima

2
Saetril Oru Sengazhani

T. M. Soundararajan and S. Janaki

3
Sugamo Aayiram

P. Susheela

5
Unmaiikke Pirappeduthaen

Malaysia Vasudevan and Poornima

6
Vaarthai Illamal

P. Susheela