டெல் மி டெல் மி டெல் மி Tell Me Tell Me Lyrics in Tamil from Manamagale Vaa (1988)

Tell Me Tell Me Lyrics in Tamil. டெல் மி டெல் மி டெல் மி - பாடல் வரிகள், Tell Me Tell Me song is from Manamagale Vaa 1988. The Movie Star Cast is Prabhu and Raadhika. Singer of Tell Me Tell Me is Arunmozhi. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Tell Me Tell Me Lyrics in English

  • Song : Tell Me Tell Me
  • Movie/Album Name : Manamagale Vaa 1988
  • Star Cast : Prabhu and Raadhika
  • Singer : Arunmozhi
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Vaali

Tell Me Tell Me Lyrics in Tamil :

..

ஹேய் டெல் மி டெல் மி டெல் மி.ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்
ஹேய் டெல் மி டெல் மி டெல் மி..ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்


ஜாடை கொண்டு பேசு பார்வை ஒன்று வீசு ஓ மை லவ்

ஹேய் டெல் மி டெல் மி டெல் மி..ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்

ஆகாய மேகங்கள் என் பாட்டை கேட்கும்..
ஆனந்த தூறல்கள் என் மீது வார்க்கும்.
நான் கூறும் நேரத்தில் பூந்தென்றல் வீசும்..
நான் சொல்லும் ராகத்தில் பொன் வண்டு பாடும்

ஊர் போற்றும் வாலிபன் ஹேய்.
உல்லாச பாடகன்
பூம்பாவை யாவரும் ஹ.
கொண்டாடும் நாயகன்
ஆட்டம் போடும் காளை
நோட்டம் போடும் ஆளை ஓ மை லவ்
லல ல ல ல ல ல லா ர ர ர ர ர ரா

ஹேய் டெல் மி டெல் மி டெல் மிஓஹ் மை லவ்.. டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்

..

ஏழெட்டு மைனாக்கள் என் கூட ஆட
ஏதேதோ மோகத்தில் சங்கீதம் பாட
நான் கொண்ட எண்ணங்கள் எங்கேயோ ஓட
யார் அந்த பெண் என்று நான் இங்கு தேட

நான் தீட்டும் ஓவியம் ஹேய்
பெண்ணாக மாறுமோ
நாள் பார்த்து மேடையில் ஹ.
ஒன்றாக சேருமோ
நேரம் மாலை நேரம் காதல் பாடம் கூறும் ஓ மை லவ்
ர ர ர ர ர ரா

டெல் மி டெல் மி டெல் மி..ஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்
டெல் மி டெல் மி டெல் மிஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்


ஜாடை கொண்டு பேசு பார்வை ஒன்று வீசு ஓ மை லவ்

டெல் மி டெல் மி டெல் மிஓஹ் மை லவ்..
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்

Tell Me Tell Me Lyrics in English :

Hei tell me tell me tell meoh my love
Do you love me love me love me please tell me now
Hei tell me tell me tell meoh my love
Do you love me love me love me please tell me now


Jaadai kondu pesu paarvai ondru veesu oh my love

Hei tell me tell me tell meoh my love
Do you love me love me love me please tell me now

Aagaaya megangal en paattai ketkum
Anantha thooralgal en meedhu vaarkkum
Naan koorum neraththil poonthendral veesum
Naan sollum raagaththil pon vandu paadum

Oor pottrum vaalipan haei
Ullaasa paadagan
Poompaavai yaavarum ha
Kondaadum naayagan
Aattam podu kaali
Nottam podum aalai oh my love
Lala la la la la la laa ra ra ra ra ra raa

Hei tell me tell me tell meoh my loveDo you love me love me love me please tell me now

Yaezhettu mainaakkal en kooda aada
Yaethetho mogaththil sangeetham paada
Naan konda ennangal engaeyo oda
Yaar antha penn endru naan ingu theda

Naan theettum oviyam hei
Pennaaga maarumo
Naal paarththu medaiyil ha
Ondraaga serumo
Neram maalai neram kadhal paadam koorum oh my love
Ra ra ra ra ra raa

Hei tell me tell me tell meoh my love
Do you love me love me love me please tell me now
Hei tell me tell me tell meoh my love
Do you love me love me love me please tell me now


Jaadai kondu pesu paarvai ondru veesu oh my love

Tell me tell me tell meoh my love
Do you love me love me love me please tell me now

See More Songs of Manamagale Vaa 1988

Other Songs from - Manamagale Vaa
1
4
Ponmaanai Polaadum

K. S. Chitra and Malaysia Vasudevan