தமிழ்த்தாயே எங்கும் நிலைத்தாயே Tamizhthaye Engum Nilaithaye Lyrics in Tamil from Naan Nanethan (1980)

Tamizhthaye Engum Nilaithaye Lyrics in Tamil. தமிழ்த்தாயே எங்கும் நிலைத்தாயே - பாடல் வரிகள், Tamizhthaye Engum Nilaithaye song is from Naan Nanethan 1980. The Movie Star Cast is Rajesh. Singer of Tamizhthaye Engum Nilaithaye is Vani Jairam. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Tamizhthaye Engum Nilaithaye Lyrics in English

  • Song : Tamizhthaye Engum Nilaithaye
  • Movie/Album Name : Naan Nanethan 1980
  • Star Cast : Rajesh
  • Singer : Vani Jairam
  • Music Composed by : K. V. Mahadevan
  • Lyrics written by : Kannadasan

Tamizhthaye Engum Nilaithaye Lyrics in Tamil :

கனகமணிச் சிலம்பணிந்த காளியம்மா
காவிரிப்பூம் பட்டினத்து கண்ணகியம்மா

தமிழ்த்தாயே எங்கும் நிலைத்தாயே
தலை நிறைய பூ முடித்து குங்குமமிட்டு
சந்தனத்தில் கோடிழுத்து மங்கலமிட்டு
கலையழகுக் கால் பார்த்து மெல்ல நடந்து
கண்ணியமாய் வாழ்ந்து வந்த குலமகளம்மா

தமிழ்த்தாயே எங்கும் நிலைத்தாயே
தலை நிறைய பூ முடித்து குங்குமமிட்டு
சந்தனத்தில் கோடிழுத்து மங்கலமிட்டு
கலையழகுக் கால் பார்த்து மெல்ல நடந்து
கண்ணியமாய் வாழ்ந்து வந்த குலமகளம்மா
தன் கணவன் நிழலன்றி வேறு நிழல் காணாத
தாய்மையில் மேன்மை நீயே
பொன் மகளே பூமகளே புகழ் படைத்த திருமகளே
நல்லவர்க்கு இலக்கணம் நீயே

தமிழ்த்தாயே எங்கும் நிலைத்தாயே தலை நிறைய பூ முடித்து குங்குமமிட்டு
சந்தனத்தில் கோடிழுத்து மங்கலமிட்டு
கலையழகுக் கால் பார்த்து மெல்ல நடந்து
கண்ணியமாய் வாழ்ந்து வந்த குலமகளம்மா

பூஜைக்கு உரியவளே கணிகையிடம்
இருந்து மீண்ட கணவரை ஏற்றாய் நீயே
காலங்கள் பேசுவது உன் தர்மம்
உன் மென்மை உன் அருமை கற்பே தாயே

பத்தினிகள் அனைவருக்கும் இலக்கியம் நீயே
பரத்தையர் பால் சென்றவனை மீட்டவள் நீயே
அத்தனை பேர் நெஞ்சினிலும் நின்றருள்வாயே
அறிவுடனே வாழும்படி அருள் புரிவாயே.

தமிழ்த்தாயே எங்கும் நிலைத்தாயே
தலை நிறைய பூ முடித்து குங்குமமிட்டு
சந்தனத்தில் கோடிழுத்து மங்கலமிட்டு
கலையழகுக் கால் பார்த்து மெல்ல நடந்து
கண்ணியமாய் வாழ்ந்து வந்த குலமகளம்மா

Tamizhthaye Engum Nilaithaye Lyrics in English :

Kanagamani silampanintha kaaliyamma
Kaaviri poompattinaththu kannagiyammaa

Thamizhthaayae engum nilaiththaauae
Thalai niraiya poo mudiththu kungumamittu
Santhanaththil kodizhuththu mangalamittu
Kalaiyazhagu kaal parththu mella nadanthu
Kanniyamaai vaazhnthu vantha kulamagalammaa

Thamizhthaayae engum nilaiththaauae
Thalai niraiya poo mudiththu kungumamittu
Santhanaththil kodizhuththu mangalamittu
Kalaiyazhagu kaal parththu mella nadanthu
Kanniyamaai vaazhnthu vantha kulamagalammaa

Than kanvan nizhalandri veru nizhal kaanaatha
Thaaimaiyil menmai neeyae
Pon magalae poomagalae pugazh padaiththa thirumagalae
Nallavarkku ilakkanam neeyae

Thamizhthaayae engum nilaiththaauaeThalai niraiya poo mudiththu kungumamittu
Santhanaththil kodizhuththu mangalamittu
Kalaiyazhagu kaal parththu mella nadanthu
Kanniyamaai vaazhnthu vantha kulamagalammaa

Poojaikku uriyavalae kanigaiyidam
Irunthu meenda kanavarai yaettraai neeyae
Kaalangal pesuvathu un dharamam
Un menmai un arumai karpe thaayae

Paththinigal anaivarukkum ilakkiyam neeyae
Paraththaiyar paal sendravanai meettaval neeyae
Aththanai per nenjinilum nindrarulvaayae
Arivudanae vaazhumpadi arul purivaayae

Thamizhthaayae engum nilaiththaauae
Thalai niraiya poo mudiththu kungumamittu
Santhanaththil kodizhuththu mangalamittu
Kalaiyazhagu kaal parththu mella nadanthu
Kanniyamaai vaazhnthu vantha kulamagalammaa

See More Songs of Naan Nanethan 1980

Other Songs from - Naan Nanethan
1
2
3
Vanavillin Varna Jalangal

S. P. Balasubrahmanyam