தமிழை ஏற்றிடுவோம் Tamizhai Yetriduvom Lyrics in Tamil from Tamizhai Yetriduvom (2018)

Tamizhai Yetriduvom Lyrics in Tamil. தமிழை ஏற்றிடுவோம் - பாடல் வரிகள், Tamizhai Yetriduvom song is from Tamizhai Yetriduvom 2018. Singer of Tamizhai Yetriduvom is G. V. Prakash Kumar. Lyrics are written by Sahayam Ias. Music is given by G. V. Prakash Kumar. Tamizhai Yetriduvom Lyrics in English

  • Song : Tamizhai Yetriduvom
  • Movie/Album Name : Tamizhai Yetriduvom 2018
  • Singer : G. V. Prakash Kumar
  • Music Composed by : G. V. Prakash Kumar
  • Lyrics written by : Sahayam Ias

Tamizhai Yetriduvom Lyrics in Tamil :

எழுத்து நமக்கு ஆயுதம்
எம் கை எழுத்து எனக்கு அடையாளம்
அடையாளம் இழப்பது அவமானம்
அதை காக்க நினைக்கும்
தமிழ் தன்மானம்ஹேய் ய்ய்

அந்நிய மொழியில் கை எழுத்து
அது அடிமை மோக பொய் எழுத்து
அன்னை தமிழின் கை எழுத்து
அது அறிவோரின் அறியா மெய் எழுத்து
ஹேய் ய்ய்

உணர்வில் கலந்த
உயிர் எழுத்து
அது உண்மை அறிந்தோர்க்கு
மெய் எழுத்து
அறனாய் நிற்கும்
ஆயுத எழுத்து
அவை அனைத்தும் நம்
தமிழ் நல் முத்து
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்.(4)

எந்தன் தாய் ஊட்டிய மொழியை
எடுத்து எறிதல் தான் தகும்மோ
சிந்தை நிறைந்த இந்த செம்மொழியை
கிண்டல் செய்தால் தான் அது நியாயமா
அன்னை சொல்லே அறவே மறப்பதும்
அந்நிய மொழியை ஆபத்தில் தரிப்பதும்

அது வீனர் வேலை
கூனர் பார்வை
வெற்று மாயை
தொற்று நோயை

இனி தமிழை ஏற்றிடுவோம்
தலை எழுத்தை மாற்றிடுவோம்
கை ஒப்பம் இட்டிடுவோம்
அதில் கன்னி தமிழில் கொட்டிடுவோம்

ஓஹோ..ஓஒஓஒஓஒ(4)

Tamizhai Yetriduvom Lyrics in English :

Ezhuthu namakku aayutham
Em kai ezhuthu enakku adaiyalam
Adayalam izhappathu avamanam
Athai kaakka ninaikkum
Tamizh thanmaanam..heyy eeyy

Anniya mozhiyil kai ezhuthu
Athu adimai moga poi ezhuthu
Annai tamizhin kai ezhuthu
Athu arivorin ariyaa mei ezhuthu
Heyy eeyy

Unarvil kazhantha
Uyir ezhuthu
Athu unmai arinthorkku
Mei ezhuthu
Aranaai nirkkum
Aayutha ezhuthu
Avai anaithum nam
Tamizh nal muthu
Hmm mmm mmmm..(4)

Enthan thaai ootiya mozhiyai
Eduthu erithal thaan thagummo
Sinthai niraintha intha semmozhiyai
Kindal seithal thaan athu nyaayama
Annai sollai aravae marappathum
Anniya mozhiyai abathil tharippathum

Athu veenar velai
Koonar paarvai
Vetru maayai
Thotru nooyai

Ini tamizhai yetriduvom
Thalai ezhuthai matriduvom
Kai oppam Ittiduvom
Athil kanni tamizhil kottiduvom

Ohooooooooooo(4)

See More Songs of Tamizhai Yetriduvom 2018

Other Songs from - Tamizhai Yetriduvom