.சுகங்கள் சொர்க்கத்தில் Sungangal Sorgathil Lyrics in Tamil from Siragadikka Aasai (1994)

Sungangal Sorgathil Lyrics in Tamil. .சுகங்கள் சொர்க்கத்தில் - பாடல் வரிகள், Sungangal Sorgathil song is from Siragadikka Aasai 1994. The Movie Star Cast is Sivakumar, Vijayakumar, Zeenat and Manjula Vijayakumar. Singer of Sungangal Sorgathil is S. P. Balasubrahmanyam and Uma Ramanan. Lyrics are written by Vairamuthu. Music is given by Manoj Gyan. Sungangal Sorgathil Lyrics in English

  • Song : Sungangal Sorgathil
  • Movie/Album Name : Siragadikka Aasai 1994
  • Star Cast : Sivakumar, Vijayakumar, Zeenat and Manjula Vijayakumar
  • Singer : S. P. Balasubrahmanyam and Uma Ramanan
  • Music Composed by : Manoj Gyan
  • Lyrics written by : Vairamuthu

Sungangal Sorgathil Lyrics in Tamil :

ம்ம்..சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் மன்மத ரதங்கள்
இது ஆடி மாசக் காத்து
மெல்ல வீசும் பதமாப் பாத்து

ஆஅ.விடுங்கள் விளையாட்டை விடுங்கள்
விரல்கள் அப்பப்பா விரல்கள்
உங்கள் ஜாலம் போதும் போதும்
ஆஹா
இந்த மேனி நீராய் போகும்

ஹஹாசுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் ஆ..ஆ.மன்மத ரதங்கள்.

தேவர்கள் வாழ்கின்ற உலகம்
இந்த தேவதை இமைகளில் உறங்கும்
ஏனடி உடைகளில் மாற்றம்
இந்த இல்லாத இடைக்கென்ன தோற்றம்
உடை ஏனடி தடைதானடி ஓஓஹ்.எனைப்பாரடி

அஹவேண்டாமுங்க வேண்டாமுங்க
வேறேதும் துணை பாருங்க
அய்யோ இது மாலை நேரக் கூத்து
கொஞ்சம் நீயும் கதவை சாத்து

சுகங்கள் ஹ.ஹா..சொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் ஓ..மன்மத ரதங்கள்..
வாலிப வளைவுகள் வாட்டும்
அது பேரின்ப சுகங்களை கூட்டும்
தேனான கனிகளின் ஆட்டம்
அதை தாங்கிடும் தோள்களும் வாட்டும்
மனம் வாடுது உனைத் தேடுது ஆஹாஹ் எனைப்பாரடி

ஹேய்.வேண்டாமுங்க வேண்டாமுங்க
வேறேதும் துணை பாருங்க
இனி நேரம் காலம் ஏது
உந்தன் பேசும் விழியே தூது

சுகங்கள் அஹ ஹாசொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் ஆ ஹா ஹா மன்மத ரதங்கள்
இது ஆடி மாசக் காத்து
மெல்ல வீசும் சுகமா பாத்து

ஆஹாஹ்
விடுங்கள் விளையாட்டை விடுங்கள்
ஆஹ்ஹஹ்ஹா.
இது மோக ராகப் பாட்டு
ம்ம்ம்
நாளும் தனியாப் போச்சு
ஹஹாஹ்

தொடுங்கள் மெதுவாக தொடுங்கள்
ஆ. சுகங்கள் இப்போது
ம்ம்ம்மம்ம்ஹஹாஹ்.

Sungangal Sorgathil Lyrics in English :

Mm.Sugangal sorkkaththil nijangal
Udalgal manmatha rathangal
Idhu aadi maasa kaaththu
Mella veesum padhamaa paaththu

Aaavidungal vilaiyaattai vidungal
Viralgal appappa viralgal
Ungal jaalam podhum podhum
Aahaa
Intha maeni neeraai pogum

HahaaSugangal sorkkaththil nijangal
Udalgal manmatha rathangal

Thevargal vaazhgindra ulagam
Intha devathai imaigalil urangum
Yaenadi udaigalil maattaram
Intha illaatha idaikenna thottram
Udai yaenadi thadai thaanadi ooohenaipaaradi

Ahavendaamunga vendaamunga
Veradhum thunai paarunga
Aiyyo idhu maalai nera kooththu
Konjam neeyum kadhavai saaththu

Sugangal hahaa.sorkaththil nijangal
Udalgal oo.manmatha radhangal
Vaalipa valaivugal vaattum
Adhu perinba sungalai koottum
Thenaana kanigalin aattam
Adhai thaangidum tholagalum vaattum
Manam vaaduthu unai theduthu aahaah enaipaaradi

Haei.vendaamunga vendaamunga
Veradhum thunai paarunga
Ini neram
Kaalam yaedhu
Unthan pesum vizhiyae thoodhu

Sugangal ahahaa.sorkaththil nijangal
Udalgal aa..haahaa..manmatha radhangal
Idhu aadi maasa kaaththu
Mella veesum sugamaa paaththu

Aahaah
Vidungal vilaiyaattai vidungal
Aahhhahaa
Idhu moga raaga paattu
Mmm
Naalum thaniya pochchu
hahaah

Thodungal medhuvaaga thodungal
Aa.Sugangal ippothu
Mmmmmhahaaha

See More Songs of Siragadikka Aasai 1994

Other Songs from - Siragadikka Aasai
1
Rani Vani Varungadi

Swarnalatha and Chorus

2
Then Sindhum Neram

K. S. Chithra and Chorus

3
Vangaiya Vanga

S. P. Balasubrahmanyam and Chorus

4
Vayasu Alla

S. P. Balasubrahmanyam and K. S. Chithra