ஸ்ரீ தேவி என் வாழ்வில் Sri Devi En Vazhvil Lyrics in Tamil from Ilamai Kolam (1980)

Sri Devi En Vazhvil Lyrics in Tamil. ஸ்ரீ தேவி என் வாழ்வில் - பாடல் வரிகள், Sri Devi En Vazhvil song is from Ilamai Kolam 1980. The Movie Star Cast is Suman, Urvashi and Radhika. Singer of Sri Devi En Vazhvil is K. J. Yesudas. Lyrics are written by Gangai Amaran. Music is given by Ilayaraja. Sri Devi En Vazhvil Lyrics in English

  • Song : Sri Devi En Vazhvil
  • Movie/Album Name : Ilamai Kolam 1980
  • Star Cast : Suman, Urvashi and Radhika
  • Singer : K. J. Yesudas
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Gangai Amaran

Sri Devi En Vazhvil Lyrics in Tamil :

ஆஆ..ஆஆ.
ஆஆ..ஆஆ.
ஆஆ..ஆஆ.
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட்ச் செல்வமே கலை தெய்வமே
பொருட்ச் செல்வமே தெய்வமே
மலர்ப் பூங்குழல் கலைமணி

ஸ்ரீ தேவி என் வாழ்வில்
அருள் செய்ய வா

மானைப் போல கண்கள் ரெண்டும் எனைப் பார்க்குமா
வானுலாவும் மஞ்சள் மேகம் மழை சேர்க்குமா
வீணை தரும் நாதம் துணையாகுமா
இணையில்லா கலைவாணி கருணை பொங்குமா ஆ

ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா

கோயில் வாசல் தேடித் தேடி அலை பாய்ந்ததே
தேவ தேவி உன்னை எண்ணி மனம் ஓய்ந்ததே
இங்கே உன்னைக் கண்டேன் நல்ல நேரமே
இணையில்லா கலைவாணி கருணை பொங்குமா ஆ
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா

கண்டகமணி ஓசை பொங்க
தண்டை தனது தாளம் கொஞ்ச

மிருதுவான மேனியோடும்
அமுதமான ஜாடையோடும்

இளைய தோகை அழகு மங்கை
இனிய ராகம் பாடி ஆடி

திரண்டு குலுங்கும் இரண்டு
கோவை போன்ற இதழ்களோடும்
சிறந்ததொரு விருந்து என
துணை வருவது அது தருவது

ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட்ச் செல்வமே கலை தெய்வமே
பொருட்ச் செல்வமே தெய்வமே
மலர்ப் பூங்குழல் கலைமணி

ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா..

Sri Devi En Vazhvil Lyrics in English :

Aa aa aa aa
Aa aa aa aa
Aa aa aa aa
Sri dhevi en vaazhvil arul seiya vaa
Sri dhevi en vaazhvil arul seiya vaa
Porut chelvamae kalai dheivamae
Porut chelvamae dheivamae
Malar poonguzhal kalaimani

Sri dhevi en vaazhvil arul seiya vaa

Maanai pola kangal rendum enai paarkkumaa
Vaanulaavum manjal megam mazhai serkkumaa
Veenai tharum naadham thunaiyaagumaa
Inaiyilaa kalaivaani karunai pongumaa aa

Sri dhevi en vaazhvil arul seiya vaa

Koyil vaasal thaedi thaedi alai paaindhadhae
Dheva dhevi unnai enni manam oindhadhae
Ingae unnai kanden nalla neramae
Inaiyilaa kalaivaani karunai pongumaa aa
Sri dhevi en vaazhvil arul seiya vaa

Kandaga mani osai ponga
Thandai thanadhu thaalam konja

Mirudhuvaana maeniyodum
Amudhamaana jaadaiyodum

Ilaiya thogai azhagu mangai
Iniya raagam paadi aadi

Thirandu kulungum irandu
Kovai pondra idhazhgalodum
Sirandhadhoru virundhu yena
Thunai varuvadhu adhu tharuvadhu

Sri dhevi en vaazhvil arul seiya vaa
Porut chelvamae kalai dheivamae
Porut chelvamae dheivamae
Malar poonguzhal kalaimani

Sri dhevi en vaazhvil arul seiya vaa

See More Songs of Ilamai Kolam 1980

Other Songs from - Ilamai Kolam
1
Kannan Naalum

K. J. Yesudas

2
Nee Illaadha Podhu

Malaysaia Vasudevan and Jency

3
Vecha Paarvai

K. J. Yesudas