சூடான எண்ணம் நெஞ்சில் Soodana Ennam Nenjil Lyrics in Tamil from Annaparavai (1980)

Soodana Ennam Nenjil Lyrics in Tamil. சூடான எண்ணம் நெஞ்சில் - பாடல் வரிகள், Soodana Ennam Nenjil song is from Annaparavai 1980. The Movie Star Cast is Srikant, Sudhakar, Latha and Radhika. Singer of Soodana Ennam Nenjil is P. Jayachandran and S. Janaki. Lyrics are written by Panchu Arunachalam. Music is given by R. Ramanujam. Soodana Ennam Nenjil Lyrics in English

  • Song : Soodana Ennam Nenjil
  • Movie/Album Name : Annaparavai 1980
  • Star Cast : Srikant, Sudhakar, Latha and Radhika
  • Singer : P. Jayachandran and S. Janaki
  • Music Composed by : R. Ramanujam
  • Lyrics written by : Panchu Arunachalam

Soodana Ennam Nenjil Lyrics in Tamil :

சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது
காதல் கொண்டாடும் மனம் தேனானது
கல்யாண கோலம் தினம் கொண்டாடுது

ஓ..ஓ.சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது
ஆ..ஆ..காதல் கொண்டாடும் மனம் தேனானது
கல்யாண கோலம் தினம் கொண்டாடுது

கொடிவிட்ட மலர் இது
இடை கொண்ட கனியிது
அடிபட்ட சுகமிது
அணைக்கிற கரமிது
மதி முகம் சிரிக்குது
மனதுக்குள் துடிக்குது
கொண்டாடும் எண்ணங்களே.

சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது

ஆளான காலத்தில் நாளாக நாளாக
இனிக்கும் இளமை ராகங்களே
காணாத கோலங்கள் ஒன்றாக காண்போம்
துடிக்கும் அழகின் ஜாடைகளே..
எடுக்கவா தொடுக்கவா கொடுக்கவா விருந்து நான்
ரசிக்கவா ருசிக்கவா அழகி உன் ரசிகன் நான்..

கொடிவிட்ட மலர் இது
இடை கொண்ட கனியிது
அடிபட்ட சுகமிது
அணைக்கிற கரமிது மதி முகம் சிரிக்குது
மனதுக்குள் துடிக்குது
கொண்டாடும் எண்ணங்களே.

சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது

தேனாக தித்திக்கும் பாலாடை மேனிக்கு
அணைத்த கரங்கள் ஆராதனை
பூப்போல கன்னங்கள் தொட்டாலும் இன்பம்
மணக்கும் சுகங்களை நான் காண்கிறேன்

உனக்கு நான் எனக்கு நீ
தினம் தினம் திருவிழா
நினைத்ததே நடந்தது
எனக்கு நீ கிடைத்தது.

கொடிவிட்ட மலர் இது
இடை கொண்ட கனியிது
அடிபட்ட சுகமிது
அணைக்கிற கரமிது
மதி முகம் சிரிக்குது
மனதுக்குள் துடிக்குது
கொண்டாடும் எண்ணங்களே.

சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது
ஆ.ஆ.காதல் கொண்டாடும் மனம் தேனானது
கல்யாண கோலம் தினம் கொண்டாடுது

ஓ..ஓ.. சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பே சேர்ந்தாடும்போது சுவை நூறானது.

Soodana Ennam Nenjil Lyrics in English :

Soodaana ennam nenjil thanikirathu
Anbe saernthaadumpothu suvai nooraanathu
Kadhal kondaadum manm thaenaanathu
Kalyaana kolam dhinam kondaaduthu

Oo.oo.soodaana ennam nenjil thanikirathu
Anbe saernthaadumpothu suvai nooraanathu
Aa.aa.kadhal kondaadum manm thaenaana
Kalyaana kolam dhinam kondaaduthu

Kodivitta malar ithu
Idai konda kaniyithu
Adipatta sugamithu
Anaikkira karamithu
Madhi mugam sirikkuthu
Manathukkul thudikkuthu
Kondaadum ennangalae

Soodaana ennam nenjil thanikirathu
Anbe saernthaadumpothu suvai nooraanathu

Aalaana kaalaththil naalaaga naalaaga
Inikkum ilamai raagangalae
Kaanaatha kolangal ondraaga kaanbom
Thudikkum azhagin jaadaigalae
Edukkavaa thodukkavaa kodukkavaa virunthu naan
Rasikkavaa rusikkavaa azhagi un rasigan naan

Kodivitta malar ithu
Idai konda kaniyithu
Adipatta sugamithu
Anaikkira karamithu
Madhi mugam sirikkuthuManathukkul thudikkuthu
Kondaadum ennangalae

Soodaana ennam nenjil thanikirathu
Anbe saernthaadumpothu suvai nooraanathu

Thaenaaga thiththikkum paalaadai maenikku
Anaiththa karangal aaraathanai
Poopola kannangal thottaalum inbam
Manakkum sugangalai naan kaangiraen

Unakku naan enakku nee
Dhinam dhinam thiruizhaa
Ninaiththathae nadanthathu
Enakku nee kidaiththathu

Kodivitta malar ithu
Idai konda kaniyithu
Adipatta sugamithu
Anaikkira karamithu
Madhi mugam sirikkuthu
Manathukkul thudikkuthu
Kondaadum ennangalae

Soodaana ennam nenjil thanikirathu
Anbe saernthaadumpothu suvai nooraanathu
Aa.aa.kadhal kondaadum manm thaenaana
Kalyaana kolam dhinam kondaaduthu

Oo.oosoodaana ennam nenjil thanikirathu
Anbe saernthaadumpothu suvai nooraanathu

See More Songs of Annaparavai 1980

Other Songs from - Annaparavai
1
Gopala Yen Sir

Malaysia Vasudevan and Chorus

3
Pon Enbatho Poovenbatho

S. P. Balasubrahmanyam